Singers : Malaysia Vasudevan  and Mano

Music by : Ilayaraja

Male : Hey u stop there dont move
I will kill you kill you kill you

Male : Kulu kulu malarae
Kuthaala malarae
Jilu jilu nilavae
Singaara nilavae

Male & Chorus :
Kulu kulu malarae
Kuthaala malarae
Jilu jilu nilavae
Singaara nilavae

Male : Jambam un dambam
Adhu ennaachu
Konju maam pinju
Nee yennodu hei

Chorus : Jambam un dambam
Adhu ennaachu
Konju maam pinju
Nee yennodu

Male & Chorus :
Kulu kulu malarae
Kuthaala malarae
Jilu jilu nilavae
Singaara nilavae

Male : Kulu kulu malarae
Kuthaala malarae
Jilu jilu nilavae
Singaara nilavae heiii

Male : Mella thaan thattaamal
Melam irundhaal
Chorus : Kaigal thatta thudikkum
Thaalam kotta thudikkum

Male : Unna thaan ettaamal
Poovum irundhaal
Chorus : Vandu rekkai virikkum
Vandhu raagam padikkum

Male : Mella thaan thattaamal
Melam irundhaal
Chorus : Kaigal thatta thudikkum
Thaalam kotta thudikkum

Male : Unna thaan ettaamal
Poovum irundhaal
Chorus : Vandu rekkai virikkum
Vandhu raagam padikkum

Male : Oorengum car ottum seemaatti hae
Kannaalam kattaadha kannaatti
Nee thaan di naan thaedum jodi

Male : Kulu kulu malarae
Kuthaala malarae
Jilu jilu nilavae
Singaara nilavae

Male & Chorus :
Kulu kulu malarae
Kuthaala malarae
Jilu jilu nilavae
Singaara nilavae hei hei

Male : Jambam un dambam
Adhu unnodu
Konju maam pinju
Idhu ennodu

Male : Jambam un dambam
Adhu unnodu
Konju maam pinju
Idhu ennodu

Male : Kulu kulu malarae
Kuthaala malarae
Jilu jilu nilavae
Singaara nilavae

Male & Chorus :
Kulu kulu malarae
Kuthaala malarae
Jilu jilu nilavae
Singaara nilavae heii heii

Chorus : ……………………….

Male : Nenjukkul podaadhae
Thappu kanakku
Indha kanni pennukku
Endhan kaaval irukku

Male : Ennaalum theeraadhu
Anbu kanakku
Mannil ulla varaikkum
Engal anbum irukkum

Male : Nenjukkul podaadhae
Thappu kanakku
Indha kanni pennukku
Endhan kaaval irukku

Male : Ennaalum theeraadhu
Anbu kanakku
Mannil ulla varaikkum
Engal anbum irukkum

Male : Unnaalae en kaadhal saagaadhu
Nadhi pola kadal kaaindhu pogaadhu
Ondrodu ondraachu jeevan

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹேய் யூ ஸ்டாப் தேர் டோன்ட் மூவ்
ஐ வில் கில் யூ கில் யூ கில் யூ

ஆண் : குளு குளு மலரே
குத்தால மலரே
ஜிலு ஜிலு நிலவே
சிங்கார நிலவே

ஆண் மற்றும் குழு :
குளு குளு மலரே
குத்தால மலரே
ஜிலு ஜிலு நிலவே
சிங்கார நிலவே

ஆண் : ஜம்பம் உன் டம்பம்
அது என்னாச்சு
கொஞ்சும் மாம்பிஞ்சு
நீ என்னோடு ஹேய்

குழு : ஜம்பம் உன் டம்பம்
அது என்னாச்சு
கொஞ்சும் மாம்பிஞ்சு
நீ என்னோடு ஹேய்

ஆண் மற்றும் குழு :
குளு குளு மலரே
குத்தால மலரே
ஜிலு ஜிலு நிலவே
சிங்கார நிலவே

ஆண் : குளு குளு மலரே
குத்தால மலரே
ஜிலு ஜிலு நிலவே
சிங்கார நிலவே ஹேய்

குழு : ………………………….

ஆண் : மெல்லதான் தட்டாமல்
மேளம் இருந்தால்
குழு : கைகள் தட்ட துடிக்கும்
தாளம் கொட்ட துடிக்கும்

ஆண் : உன்னதான் எட்டாமல்
பூவும் இருந்தால்
குழு : வண்டு ரெக்கை விரிக்கும்
வந்து ராகம் படிக்கும்

ஆண் : மெல்லதான் தட்டாமல்
மேளம் இருந்தால்
குழு : கைகள் தட்ட துடிக்கும்
தாளம் கொட்ட துடிக்கும்

ஆண் : உன்னதான் எட்டாமல்
பூவும் இருந்தால்
குழு : வண்டு ரெக்கை விரிக்கும்
வந்து ராகம் படிக்கும்

ஆண் : ஊரெங்கும் கார் ஓட்டும் சீமாட்டி ஹே
கண்ணாலம் கட்டாத கண்ணாட்டி
நீதான்டி நான் தேடும் ஜோடி

ஆண் : குளு குளு மலரே
குத்தால மலரே
ஜிலு ஜிலு நிலவே
சிங்கார நிலவே

ஆண் மற்றும் குழு :
குளு குளு மலரே
குத்தால மலரே
ஜிலு ஜிலு நிலவே
சிங்கார நிலவே ஹேய் ஹேய்

ஆண் : ஜம்பம் உன் டம்பம்
அது உன்னோடு
கொஞ்சும் மாம்பிஞ்சு
இது என்னோடு

ஆண் : ஜம்பம் உன் டம்பம்
அது உன்னோடு
கொஞ்சும் மாம்பிஞ்சு
இது என்னோடு

ஆண் : குளு குளு மலரே
குத்தால மலரே
ஜிலு ஜிலு நிலவே
சிங்கார நிலவே

ஆண் மற்றும் குழு :
குளு குளு மலரே
குத்தால மலரே
ஜிலு ஜிலு நிலவே
சிங்கார நிலவே ஹேய் ஹேய்

குழு : …………………….

ஆண் : நெஞ்சுக்குள் போடாதே
தப்பு கணக்கு
இந்த கன்னி பெண்ணுக்கு
எந்தன் காவல் இருக்கு

ஆண் : எந்நாளும் தீராது
அன்பு கணக்கு
மண்ணில் உள்ள வரைக்கும்
எங்கள் அன்பும் இருக்கும்

ஆண் : நெஞ்சுக்குள் போடாதே
தப்பு கணக்கு
இந்த கன்னி பெண்ணுக்கு
எந்தன் காவல் இருக்கு

ஆண் : எந்நாளும் தீராது
அன்பு கணக்கு
மண்ணில் உள்ள வரைக்கும்
எங்கள் அன்பும் இருக்கும்

ஆண் : உன்னாலே என் காதல் சாகாது
நதி போல கடல் காய்ந்து போகாது
ஒன்றோடு ஒன்றாச்சு ஜீவன்

குழு : …………………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here