Singers : P. Jayachandran and Chorus

Music by : Ilayaraja

Male : Iru kangal moodi
Sellumbodhum orae mounam
Chorus : Haa..aaa…haaa…aaa…
Male : Oru sangildhaanae
Paalai unnum orae jeevan
Chorus : Haa..aaa…haaa…aaa…

Male : Sorgaththilae idhu mudivaanadhu
Sorgam endrae idhu mudivaanadhu

Male : Kaadhal oru vaedham
Adhu dheivam tharum geedham

Chorus : Hmmm…mmm…mmm…
Male : Thaalaattudhae
Thaalaattudhae vaanam
Thallaadudhae megam
Thaalaamal madimeedhu
Thaarmeega kalyaanam
Chorus : Haa…aaa…aaa….
Male : Idhu kaarkaala sangeedham
Chorus : Haa…aaa…aaa….
Male : Thaarmeega kalyaanam
Chorus : Haa…aaa…aaa….
Male : Idhu kaarkaala sangeedham

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இரு கண்கள் மூடி
செல்லும் போதும் ஒரே மௌனம்
குழு : ஹா…ஆஅ….ஹா….ஆஅ…..
ஆண் : ஒரு சங்கில்தானே
பாலை உண்ணும் ஒரே ஜீவன்
குழு : ஹா…ஆஅ….ஹா….ஆஅ…..

ஆண் : சொர்க்கத்திலே இது முடிவானது
சொர்க்கம் என்றே இது முடிவானது

ஆண் : காதல் ஒரு வேதம்
அது தெய்வம் தரும் கீதம்

குழு : ஹ்ம்ம்……ம்ம்ம்ம்….ம்ம்ம்ம்…..
ஹ்ம்ம்……ம்ம்ம்ம்….ம்ம்ம்ம்…..
ஹ்ம்ம்……ம்ம்ம்ம்….ம்ம்ம்ம்…..
ஆண் : தாலாட்டுதே
தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது
தார்மீக கல்யாணம்
குழு : ஹா…ஆஅ….ஆ…….
ஆண் : இது கார்கால சங்கீதம்
குழு : ஹா…ஆஅ….ஆ…….
ஆண் : தார்மீக கல்யாணம்
குழு : ஹா…ஆஅ….ஆ…….
ஆண் : இது கார்கால சங்கீதம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here