Singers : K. S. Chithra, Arun Mozhi and Mano
Music by : Ilayaraja
Male : Pallavan bus koova
Pozhudhu pularndhadhu
Pugaiyudan auto scooter
Oda thudangiyadhu
Konjiyae ezhundhu
Puthagam virithu
Oru vari thavaraamal anaivarum…
Male : Padikkirom padikkirom
Chorus : Maanju maanju padikkirom
Male : Thudikkirom thudikkirom
Chorus : Mark vaanga thudikkirom
Male & Chorus :
Raap pagalaa kashta pattu
Kannu muzhichu
Mudhal rank vaangi kaattiduvom
Romba ozhachu
Male : Ada round adikka pogala
Chorus : Rajini padam paakkala
Male : Daavadikka pogala
Chorus : Dum adikka pogala
Male & Chorus :
Edhukkaaga un kissukkaaga
Edhukkaaga ichu ichu kissukkaaga
Edhukkaaga un kissukkaaga
Edhukkaaga ichu ichu kissukkaaga
Male : Padikkirom padikkirom
Chorus : Maanju maanju padikkirom
Male : Thudikkirom thudikkirom
Chorus : Mark vaanga thudikkirom
Male : Pathu manikku sooriyana
Paakkum ezhumala
Male : Ezhu manikku ezhundhiruchu
Pallu velakkuraan
Male : Ada pullaiyaara kindal senju
Pesum aasa thambi
Male : Bakthi pazhamaa pattai adichu
Thaengaa odaikkiraan
Male : Ovvoru naalum cut adichu
Oora suthum maayaandi
Male : Romba uthaman pola collegekku
Regular aaga vaaraandi
Male : Cricket aadum kichaamiyum
Niruthipputtaan games
Dhenam paiyodu thaan sex book
Kondu varum james
Ippa kaiyodu thaan vechirukkaan
Konaar potta notes
Male & Chorus :
Edhukkaaga un kissukkaaga
Edhukkaaga ichu ichu kissukkaaga
Edhukkaaga un kissukkaaga
Edhukkaaga ichu ichu kissukkaaga
Male : Padikkirom padikkirom
Chorus : Maanju maanju padikkirom
Male : Thudikkirom thudikkirom
Chorus : Mark vaanga thudikkirom
Male : Noothukku keezhae mark konjam
Koranju pochunaa
Female : Onnara kannu meenaa unakku
Kissu thandhiduvaa
Male : Ezhubathanju arubathanju
Mark aachunaa
Female : Pazhutha pazham baamaa unakku
Kissu thandhiduvaa
Male : Erichal mugam yegaambaram
Mark korachu pottuttaa
Female : Karutha moonji kanagavalli
Kiss adippaa vaangikko
Male : Pareetchaiyilae kottadichaa
Female : Paadatha paathu kiss adi
Male : Septemberil thaeri vandhaa
Female : Romba late therinjukko
Aasaiya mootta kattikko
Adutha rayila pudichukko
Female : Thavikkaadhae
Chorus : Iva kissukkaaga
Female : Thavichaanae
Chorus : Iva kissukkaaga
Female : Thavikkaadhae
Chorus : Iva kissukkaaga
Female : Thavichaanae
Chorus : Iva kissukkaaga
Male : Padikkirom padikkirom
Chorus : Maanju maanju padikkirom
Male : Thudikkirom thudikkirom
Chorus : Mark vaanga thudikkirom
Male & Chorus :
Raap pagalaa kashta pattu
Kannu muzhichu
Mudhal rank vaangi kaattiduvom
Romba ozhachu
Male : Ada round adikka pogala
Chorus : Rajini padam paakkala
Male : Daavadikka pogala
Chorus : Dum adikka pogala
Male & Chorus :
Edhukkaaga un kissukkaaga
Edhukkaaga ichu ichu kissukkaaga
Edhukkaaga un kissukkaaga
Edhukkaaga ichu ichu kissukkaaga
Male : Padikkirom padikkirom
Chorus : Maanju maanju padikkirom
Male : Thudikkirom thudikkirom
Chorus : Mark vaanga thudikkirom
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா, அருண்மொழி மற்றும் மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பல்லவன் பஸ் கூவ
பொழுது புலர்ந்தது
புகையுடன் ஆட்டோ ஸ்கூட்டர்
ஓட தொடங்கியது
கொஞ்சியே எழுந்து
புத்தகம் விரித்து
ஒரு வரி தவறாமல் அனைவரும்….
ஆண் : படிக்கிறோம் படிக்கிறோம்
குழு : மாஞ்சு மாஞ்சு படிக்கிறோம்
ஆண் : துடிக்கிறோம் துடிக்கிறோம்
குழு : மார்க் வாங்க துடிக்கிறோம்
ஆண் மற்றும் குழு :
ராப் பகலா கஷ்டப்பட்டு
கண்ணு முழிச்சு
முதல் ரேங்க் வாங்கி காட்டிடுவோம்
ரொம்ப ஒழச்சு
ஆண் : அட ரவுண்டு அடிக்க போகல
குழு : ரஜினி படம் பாக்கல
ஆண் : டாவடிக்க போகல
குழு : தம் அடிக்க போகல
ஆண் மற்றும் குழு :
எதுக்காக உன் கிஸ்சுகாக
எதுக்காக இச்சு இச்சு கிஸ்சுகாக
எதுக்காக உன் கிஸ்சுகாக
எதுக்காக இச்சு இச்சு கிஸ்சுகாக
ஆண் : படிக்கிறோம் படிக்கிறோம்
குழு : மாஞ்சு மாஞ்சு படிக்கிறோம்
ஆண் : துடிக்கிறோம் துடிக்கிறோம்
குழு : மார்க் வாங்க துடிக்கிறோம்
ஆண் : பத்து மணிக்கு சூரியன
பாக்கும் ஏழுமலை
ஆண் : ஏழு மணிக்கு எழுந்திருச்சு
பல்லு வெலக்குறான்
ஆண் : அட புள்ளையார கிண்டல் செஞ்சு
பேசும் ஆசை தம்பி
ஆண் : பக்தி பழமா பட்டை அடிச்சு
தேங்கா ஒடைக்குறான்
ஆண் : ஒவ்வொரு நாளும் கட் அடிச்சு
ஊற சுத்தும் மாயாண்டி
ஆண் : ரொம்ப உத்தமன் போல கலேஜ்க்கு
ரெகுலர் ஆகா வாராண்டி
ஆண் : கிரிக்கெட் ஆடும் கிசாமியும்
நிறுத்திப்புட்டான் கேம்ஸ்
தெனம் பையோடுதான் செக்ஸ் புக்
கொண்டு வரும் ஜேம்ஸ்
இப்ப கையோடுதான் வெச்சிருக்கான்
கோனார் போட்ட நோட்ஸ்
ஆண் மற்றும் குழு :
எதுக்காக உன் கிஸ்சுகாக
எதுக்காக இச்சு இச்சு கிஸ்சுகாக
எதுக்காக உன் கிஸ்சுகாக
எதுக்காக இச்சு இச்சு கிஸ்சுகாக
ஆண் : படிக்கிறோம் படிக்கிறோம்
குழு : மாஞ்சு மாஞ்சு படிக்கிறோம்
ஆண் : துடிக்கிறோம் துடிக்கிறோம்
குழு : மார்க் வாங்க துடிக்கிறோம்
ஆண் : நூத்துக்கு கீழே மார்க் கொஞ்சம்
கொறஞ்சு போச்சுனா
பெண் : ஒன்னரை கண்ணு மீனா உனக்கு
கிஸ்சு தந்திடுவா
ஆண் : எழுபத்தஞ்சு அறுபத்தஞ்சு
மார்க் ஆச்சுனா
பெண் : பழுத்த பழம் பாமா உனக்கு
கிஸ்ஸு தந்திடுவா
ஆண் : எரிச்சல் முகம் ஏகாம்பரம்
மார்க்க கொறச்சு போட்டுட்டா
பெண் : கருத்த மூச்சி கனகவல்லி
கிஸ் அடிப்பா வாங்கிக்கோ
ஆண் : பரீட்சையிலே கோட்டடிச்சா
பெண் : பாடத்தப் பாத்து கிஸ் அடி
ஆண் : செப்டம்பரில் தேறி வந்தா
பெண் : ரொம்ப லேட் தெரிஞ்சுக்கோ
ஆசைய மூட்ட கட்டிக்கோ
அடுத்த ரயில புடிச்சுக்கோ
பெண் : தவிக்காதே
குழு : இவ கிஸ்ஸுக்காக
பெண் : தவிச்சானே
குழு : இவ கிஸ்ஸுக்காக
பெண் : தவிக்காதே
குழு : இவ கிஸ்ஸுக்காக
பெண் : தவிச்சானே
குழு : இவ கிஸ்ஸுக்காக
ஆண் : படிக்கிறோம் படிக்கிறோம்
குழு : மாஞ்சு மாஞ்சு படிக்கிறோம்
ஆண் : துடிக்கிறோம் துடிக்கிறோம்
குழு : மார்க் வாங்க துடிக்கிறோம்
ஆண் மற்றும் குழு :
ராப் பகலா கஷ்டப்பட்டு
கண்ணு முழிச்சு
முதல் ரேங்க் வாங்கி காட்டிடுவோம்
ரொம்ப ஒழச்சு
ஆண் : அட ரவுண்டு அடிக்க போகல
குழு : ரஜினி படம் பாக்கல
ஆண் : டாவடிக்க போகல
குழு : தம் அடிக்க போகல
ஆண் மற்றும் குழு :
எதுக்காக உன் கிஸ்சுகாக
எதுக்காக இச்சு இச்சு கிஸ்சுகாக
எதுக்காக உன் கிஸ்சுகாக
எதுக்காக இச்சு இச்சு கிஸ்சுகாக
ஆண் : படிக்கிறோம் படிக்கிறோம்
குழு : மாஞ்சு மாஞ்சு படிக்கிறோம்
ஆண் : துடிக்கிறோம் துடிக்கிறோம்
குழு : மார்க் வாங்க துடிக்கிறோம்