Singer : Naveen

Music by : Mani Sharma

Chorus : Figure-u kidaikkudhunna
Koosaama poi sol
Bypass-u route-u pottu
Munneri nee sel
Naalaikkoru pen irundhaa
Life-ae happy
Naalu love-u panni paaru
Varaadhae bp

Chorus : Figure-u kidaikkudhunna
Koosaama poi sol
Bypass-u route-u pottu
Munneri nee sel

Male : Edhuvumae thavar illa
Evanumae seri illa
Ivanukku bayamilla
Bayam vandhaa jayam illa

Male : Needhi nerma nyaayam ellaam
Vendaam da
Machchi machchi
Bokka vaayan veedhiyila
Vikkaadha pal kutchi
Mela vandhaa aalil palar
Ullukkul romba mosam
Raavananaa irundhaalum
Raaman vesham

Chorus : Figure-u kidaikkudhunna
Koosaama poi sol
Bypass-u route-u pottu
Munneri nee sel

Male : Edhuvumae thavar illa
Evanumae seri illa
Ivanukku bayamilla
Bayam vandhaa jayam illa

Male : Needhi nerma nyaayam ellaam
Vendaam da
Machchi machchi
Bokka vaayan veedhiyila
Vikkaadha pal kutchi
Mela vandhaa aalil palar
Ullukkul romba mosam
Raavananaa irundhaalum
Raaman vesham

Male : ……………………………..

Male : Azhaghi paarthaalum sirippen
Aunty paarthaalum rasippen
Cigarette kedaichaalum adippen
Thundu beediyum kudippen

Male : Naan thedi thedi
Ada maan vaettai
Nadathuven nadathuven
Oon urakkam marandhu
Aval um sollum varaiyilum
Thoraththuven
Idhu dhinam thodarudhu

Male : Meesai vellai aagum munnae
Aasaigal theerthu kollu
Motcham melae undenbadhu
Perusungalaal tholla
Kaathu pona tube-u naala
Payanam dhaan illa illa
Karanji pona soappu meendum
Payan illa

Chorus : …………………………..

Male : Coffee tea pola figure-ai
Kaadhal tha endru keppen
Kaalai sheelaavai rasippen
Maalai maalaavai rusippen

Male : Poo ondru venaam
Oru poo kaadu enakkenna irukkanum
Thaen sottu venaam
Oru thaen koodai enakkena kalaikkanum
Idhu pudhu anubhavam

Male : Ketta vazhi ellaathaiyum
Vovonnaa kathukkitten
Kettavana vaazhuradha
Latchchiyama aakitten
Mollamaari endru oorum
Thittunadhaan kandukkaadha
Moodikkollu moodikkollu rendu kaadha

Male : Idhuvarai irundhadhu
Thavarena purindhadhu
Inivarum pozhudhughal
Iniththida varam kodu

Chorus : Poovae unakkaaga
Uyiraiyum koduppen
Mannil podhaindhaalum
Un ninaivil iruppen

பாடகர் : நவீன்

இசையமைப்பாளர் : மணி ஷர்மா

குழு : ஃபிகரு கிடைக்குதுனு
கூசாம பொய் சொல்
பைபாஸ்சு ரூட்டு போட்டு
முன்னேறி நீ செல்
நாளைக்கொரு பெண் இருந்தா
லைப்பே ஹேப்பி
நாலு லவ்வு பண்ணி பாரு
வராதே பிபி

குழு : ஃபிகரு கிடைக்குதுனு
கூசாம பொய் சொல்
பைபாஸ்சு ரூட்டு போட்டு
முன்னேறி நீ செல்

ஆண் : எதுவுமே தவறில்ல
எவனுமே சரி இல்ல
இவனுக்கு பயமில்ல
பயம் வந்தா ஜெயம் இல்ல

ஆண் : நீதி நேர்மை நியாயம் எல்லாம்
வேண்டாம்டா
மச்சி மச்சி
பொக்க வாயன் வீதியில
விக்காத பல் குச்சி
மேல வந்தா ஆளில் பலர்
உள்ளுக்குள்ள ரொம்ப மோசம்
ராவணனா இருந்தாலும்
ராமன் வேஷம்

குழு : ஃபிகரு கிடைக்குதுனு
கூசாம பொய் சொல்
பைபாஸ்சு ரூட்டு போட்டு
முன்னேறி நீ செல்

ஆண் : எதுவுமே தவறில்ல
எவனுமே சரி இல்ல
இவனுக்கு பயமில்ல
பயம் வந்தா ஜெயம் இல்ல

ஆண் : நீதி நேர்மை நியாயம் எல்லாம்
வேண்டாம்டா
மச்சி மச்சி
பொக்க வாயன் வீதியில
விக்காத பல் குச்சி
மேல வந்தா ஆளில் பலர்
உள்ளுக்குள்ள ரொம்ப மோசம்
ராவணனா இருந்தாலும்
ராமன் வேஷம்

குழு : ………………………………

ஆண் : அழகி பார்த்தாலும் சிரிப்பேன்
ஆண்ட்டி பார்த்தாலும் ரசிப்பேன்
சிகரெட் கெடைச்சாலும் அடிப்பேன்
துண்டு பீடியும் குடிப்பேன்

ஆண் : நான் தேடி தேடி
அட மான் வேட்டை
நடத்துவேன் நடத்துவேன்
ஊண் உறக்கம் மறந்து
அவளும் சொல்லும் வரையிலும்
தொறத்துவேன்
இது தினம் தினம் தொடருது

ஆண் : மீசை வெள்ளை ஆகும் முன்னே
ஆசைகள் தீர்த்து கொள்ளு
மோட்சம் மேலே உண்டென்பது
பெருசுங்களால் தொல்லை
காத்து போனா ட்யூப்புனால
பயணம்தான் இல்ல இல்ல
கரைஞ்சி போன சோப்பு மீண்டும்
பயன் இல்ல

குழு : ………………………………

ஆண் : காஃப்பி டீ போல ஃபிகரை
காதல் தா என்று கேப்பேன்
காலை ஷீலாவை ரசிப்பேன்
மாலை மாலாவை ருசிப்பேன்

ஆண் : பூ ஒன்று வேண்டாம்
ஒரு பூ காடு எனக்கென இருக்கனும்
தேன் சொட்டு வேணாம்
ஒரு தேன் கூடை எனக்கென கலைக்கனும்
இது புது அனுபவம்

ஆண் : கெட்ட வழி எல்லாதையும்
ஒவ்வொன்னா கத்துக்கிட்டேன்
கெட்டவனா வாழுறது
லட்சியமா ஆக்கிட்டேன்
மொள்ளமாறி என்று ஊரும்
திட்டுனாதான் கண்டுக்காத
மூடிக்கொள்ளு மூடிக்கொள்ளு ரெண்டு காதை

ஆண் : இதுவரை இருந்தது
தவறென புரிந்தது
இனிவரும் பொழுதுகள்
இனித்திட வரம் கொடு

குழு : பூவே உனக்காக
உயிரையும் கொடுப்பேன்
மண்ணில் புதைந்தாலும்
உன் நினைவில் இருப்பேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here