Singers : Ranjith and Janani

Music by : Mani Sharma

Male : Ullaasamae nee ennodu vaa
Un sandhoshamae ennullae dhaan
Urchaaghamae nee ennodu vaa
Nam inbam ellaam pennullae dhaan

Female : Lets lets lets life
Love with those spice
Hear wat he says and go with it boy
Life has a sorrow
Live like tomorrow
I called you cummon and a come with me boy

Male : Kaadhalil naan dhaan
Pollaadha aalu
Dhinam dhinam dhinam dhinam
Kondaattam dhaan

Male : Kaamathil naan dhaan
Asaraadha peran
Madhan madhan madhan madhan
Manmadhan dhaan

Male : Ullaasamae nee ennodu vaa
Un sandhoshamae ennullae dhaan

Male : Penn enum inam mattum illaiyinnaa
Aan magan sugam ingae ennaavadhu
Niram gunam manam ulla pennin munnaal
Idam porul panam ellaam veen thaanadaa

Female : Yes u rite baby cum with me now
There is no rite will live like u want

Male : Madhuvilae palappala ragatha vachaan
Adhulaiyum pudhu pudhu suvaiya vachaan
Dhinam dhinam erangi nee vilaiyaadudaa
Ilamaiya inimaiyaa kondaadu daa

Female : Dance it up baby shake it up now
Sing with me baby love life rite now

Male : Kaadhalil naan dhaan
Pollaadha aalu
Dhinam dhinam dhinam dhinam
Kondaattam dhaan

Male : Kaamathil naan dhaan
Asaraadha peran
Madhan madhan madhan madhan
Manmadhan dhaan

Male : Ullaasamae nee ennodu vaa
Un sandhoshamae ennullae dhaan
Vaa vaa vaa vaa…

Male : Kalangarai vilakkamum thevaiyilla
Kadalula moozhgura aalum illa
Edhulaiyum ivanukku tholviyilla
Naan oru murai pazhagittaa chellapulla

Female : Yes u rite baby cum with me now
There is no rite will live like u want

Male : Amudhamum nanjumaai kalandhiruppom
Adhaikkandu gavanamaai pirithedudaa
Iru maru jananamum unakkillaiyae
Adhuvarai sagalamum anubhavidaa

Female : Dance it up baby shake it up now
Sing with me baby love life rite now

Male : Oh kaadhalil naan dhaan
Pollaadha aalu
Dhinam dhinam dhinam dhinam
Kondaattam dhaan

Male : Kaamathil naan dhaan
Asaraadha peran
Madhan madhan madhan madhan
Manmadhan dhaan

Male : Ullaasamae nee ennodu vaa
Un sandhoshamae ennullae dhaan
Ha ha ha ha haa…

பாடகர்கள் : ரஞ்சித் மற்றும் ஜனனி

இசையமைப்பாளர் : மணி ஷர்மா

ஆண் : உல்லாசமே நீ என்னோடு வா
உன் சந்தோஷமே என்னுள்ளேதான்
உற்சாகமே நீ என்னோடு வா
நாம் இன்பம் எல்லாம் பெண்ணுள்ளேதான்

பெண் : லெட்ஸ் லெட்ஸ் லெட்ஸ் லைஃப்
லவ் வித் தோஸ் ஸ்பைஸ்
ஹியர் வாட் ஹி சேஸ் அண்ட் கோ வித் இட் பாய்
லைஃப் ஹாஸ் எ சாரோவ்
லைவ் லைக் டுமார்ரோவ்
ஐ கால்ட் யு கம்மான் அண்ட் எ கம் வித் மி பாய்

ஆண் : காதலில் நான்தான்
பொல்லாத ஆளு
தினம் தினம் தினம் தினம்
கொண்டாட்டம்தான்

ஆண் : காமத்தில் நான்தான்
அசராத பேரன்
மதன் மதன் மதன் மதன்
மன்மதன்தான்

ஆண் : உல்லாசமே நீ என்னோடு வா
உன் சந்தோஷமே என்னுள்ளேதான்

ஆண் : பெண் எனும் இனம் மட்டும் இல்லையின்னா
ஆண் மகன் சுகம் இங்கே என்னாவது
நிறம் குணம் மனம் உள்ள பெண்ணின் முன்னால்
இடம் பொருள் பணம் எல்லாம் வீண்தானடா

பெண் : யெஸ் யு ரைட் பேபி
கம் வித் மி நவ்
தேர் இஸ் நோ ரைட் வில்
லைவ் லைக் யு வாண்ட்

ஆண் : மதுவிலே பலபல ரகத்த வச்சான்
அதுலையும் புதுபுது சுவைய வச்சான்
தினம் தினம் எறங்கி நீ விளையாடுடா
இளமைய இனிமையா கொண்டாடுடா

பெண் : டான்ஸ் இட் அப் பேபி
ஷேக் இட் அப் நவ்
சிங் வித் மி பேபி
லவ் லைஃப் ரைட் நவ்

ஆண் : காதலில் நான்தான்
பொல்லாத ஆளு
தினம் தினம் தினம் தினம்
கொண்டாட்டம்தான்

ஆண் : காமத்தில் நான்தான்
அசராத பேரன்
மதன் மதன் மதன் மதன்
மன்மதன்தான்

ஆண் : உல்லாசமே நீ என்னோடு வா
உன் சந்தோஷமே என்னுள்ளேதான்
வா வா வா வா……

ஆண் : கலங்கறை விளக்கமும் தேவையில்ல
கடலுல மூழ்குற ஆளும்மில்ல
எதுலையும் இவனுக்கு தோல்வியில்ல
நான் ஒரு முறை பழகிட்டா செல்லப்பிள்ளை

பெண் : யெஸ் யு ரைட் பேபி
கம் வித் மி நவ்
தேர் இஸ் நோ ரைட் வில்
லைவ் லைக் யு வாண்ட்

ஆண் : அமுதமும் நஞ்சுமாய் கலந்திருப்போம்
அதைக்கண்டு கவனமாய் பிரித்தெடுடா
இரு மரு ஜனனமும் உனக்கிள்ளையே
அதுவரை சகலமும் அனுபவிடா

பெண் : டான்ஸ் இட் அப் பேபி
ஷேக் இட் அப் நவ்
சிங் வித் மி பேபி
லவ் லைஃப் ரைட் நவ்

ஆண் : காதலில் நான்தான்
பொல்லாத ஆளு
தினம் தினம் தினம் தினம்
கொண்டாட்டம்தான்

ஆண் : காமத்தில் நான்தான்
அசராத பேரன்
மதன் மதன் மதன் மதன்
மன்மதன்தான்

ஆண் : உல்லாசமே நீ என்னோடு வா
உன் சந்தோஷமே என்னுள்ளேதான்
வா வா வா வா……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here