Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Male : {Ohoo..hooo..hoooo…
Hooo..oooo..oooohoooo…}(2)

Male : Hey.. pachai vanna poovae
Sirithu ponaai
En bhoomi engum pachai
Iraithu ponaai
Chedi kodigal ellam
Un mugam paarthen
Naan ilai thazhaiyodu
En viral korthen

Male : Hey..pullin melae
Paadham vaikaamal
Selgindren pennae
Un sollai keta pinnae

Male : Hey.. pachai vanna poovae
Sirithu ponaai
En bhoomi engum pachai
Iraithu ponaai

Male : {Ohoo..hooo..hoooo…
Hooo..oooo..oooohoooo…}(2)

En kaal ondril mul kuthinaal
Aval mullukku noi paarkiraal
Vaai kondu pesaatha
Kaai thangum maram ondrai
Thaai endru sonnalae
Enai eerkiraai

Male : Naan kilai ondril
Unthan kai paarkiren
Athan orathil lesai
Keeralgal kandaalae
En nenjil vali kolgiren

Male : {Idhaya suvar melae
Un niram paarthen
Hey naanum maramaga
Yen varam keten} (2)
Yen varam keten

Male : {Ohoo..hooo..hoooo…
Hooo..oooo..oooohoooo…}(2)

Male : En veedengum kaadakinaai
En kaatukkul kili aaginaai
Kili ondrin keechagi
Ilai ondrin moochagi
Mugil ondrin pechaagi
Enai veezgiraai

Male : Aan kootangal
Ingae yeraalamaai
Naan neeratru nindren
Nee vanthu veezhnthaai
En ver engum dhaaraalamai

Male : {Mazhai nanaitha pinnae
Naan silirkindren
En nenjukullae yetho
Naan thulirkindren} (2)
Naan thulirkindren

Male : Hey.. pachai vanna poovae
Sirithu ponaai
En bhoomi engum pachai
Iraithu ponaai
Chedi kodigal ellam
Un mugam paarthen
Naan ilai thazhaiyodu
En viral korthen

Male : Hey..pullin melae
Paadham vaikaamal
Selgindren pennae
Un sollai keta pinnae

Male : Hey.. pachai vanna poovae
Hey pachai vanna poovae

Male : {Ohoo..hooo..hoooo…
Hooo..oooo..oooohoooo…}(2)

பாடகா் : யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : { ஓஹோ ஹோ
ஹோ ஹோ ஓ ஓஹோ } (2)

ஆண் : ஹே பச்சை
வண்ண பூவே சிரித்து
போனாய் என் பூமி
எங்கும் பச்சை இறைத்து
போனாய் செடி கொடிகள்
எல்லாம் உன் முகம் பார்த்தேன்
நான் இலை தழையோடு என்
விரல் கோர்த்தேன்

ஆண் : ஹே புல்லின்
மேலே பாதம் வைக்காமல்
செல்கின்றேன் பெண்ணே
உன் சொல்லை கேட்ட பின்னே

ஆண் : ஹே பச்சை
வண்ண பூவே சிரித்து
போனாய் என் பூமி
எங்கும் பச்சை இறைத்து
போனாய்

ஆண் : { ஓஹோ ஹோ
ஹோ ஹோ ஓ ஓஹோ } (2)

ஆண் : என் கால் ஒன்றில்
முள் குத்தினால் அவள்
முள்ளுக்கு நோய் பார்க்கிறாள்
வாய் கொண்டு பேசாத காய்
தாங்கும் மரம் ஒன்றை
தாயென்று சொன்னாலே
எனை ஈர்க்கிறாய்

ஆண் : நான் கிளை
ஒன்றில் உந்தன் கை
பார்க்கிறேன் அதன்
ஓரத்தில் லேசாய்
கீறல்கள் கண்டாலே
என் நெஞ்சில் வலி
கொள்கிறேன்

ஆண் : { இதய சுவர்
மேலே உன் நிறம்
பார்த்தேன் ஹே
நானும் மரமாக ஏன்
வரம் கேட்டேன் } (2)
ஏன் வரம் கேட்டேன்

ஆண் : { ஓஹோ ஹோ
ஹோ ஹோ ஓ ஓஹோ } (2)

ஆண் : என் வீடெங்கும்
காடாக்கினாய் என்
காட்டுக்குள் கிளி
ஆகினாய் கிளியொன்றின்
கீற்றாகி இலை ஒன்றின்
மூச்சாகி முகில் ஒன்றின்
பேச்சாகி என்னை வீழ்கிறாய்

ஆண் : ஆண் கூட்டங்கள்
இங்கே ஏராளமாய் நான்
நீரற்று நின்றேன் நீ வந்து
வீழ்ந்தாய் என் வேறெங்கும்
தாராளமாய்

ஆண் : { மழை நனைத்த
பின்னே நான்
சிலிர்க்கின்றேன் என்
நெஞ்சுக்குள்ளே ஏதோ
நான் துளிர்கின்றேன் } (2)
நான் துளிர்கின்றேன்

ஆண் : ஹே பச்சை
வண்ண பூவே சிரித்து
போனாய் என் பூமி
எங்கும் பச்சை இறைத்து
போனாய் செடி கொடிகள்
எல்லாம் உன் முகம் பார்த்தேன்
நான் இலை தழையோடு என்
விரல் கோர்த்தேன்

ஆண் : ஹே புல்லின்
மேலே பாதம் வைக்காமல்
செல்கின்றேன் பெண்ணே
உன் சொல்லை கேட்ட பின்னே

ஆண் : ஹே பச்சை
வண்ண பூவே ஹே
பச்சை வண்ண பூவே

ஆண் : { ஓஹோ ஹோ
ஹோ ஹோ ஓ ஓஹோ } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here