Singer : S. P. Balasubrahmanyam

Music by : Gangai Amaran

Male : Hmm hmm mmm mmm
Haaa…aaa…aaa…haaa…aaa….haa…
Hmmm hmmmm…..

Male : Oru nanbanin kadhai idhu
Oru nanbanin kadhai idhu
Nanbanaa pagaivanaa
Paadinaal puriyalaam
Naan paadavo… ooo

Male : Oru nanbanin kadhai idhu

Male : Inba thunbam irandilum
Paadhi paadhi iruvarum
Pagirndhu kondu pazhaginom

Male : Inba thunbam irandilum
Paadhi paadhi iruvarum
Pagirndhu kondu pazhaginom

Male : Kannaadi munnaal nindru
Paarthaalumae
En vizhi kaanbadhu
Avan mugam endru vaazhndha

Male : Oru nanbanin kadhai idhu

Male : Thendral pondra nanban thaan
Theeyai pola maarinaan
Sonna vaarthai meerinaan

Male : Thendral pondra nanban thaan
Theeyai pola maarinaan
Sonna vaarthai meerinaan

Male : Oru thaayin pillai pola
Uravaadinom
Thozhanae dhrogiyaai maariyae
Vanjam theertha

Male : Oru nanbanin kadhai idhu
Nanbanaa pagaivanaa
Paadinaal puriyalaam
Naan paadavo… haa…

Male : Oru nanbanin kadhai idhu…

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹா…..ஆஅ…..ஆ…..ஹா….ஆஅ…..ஹா…..
ஹ்ம்ம் ஹ்ம்ம்…..

ஆண் : ஒரு நண்பனின் கதை இது
ஒரு நண்பனின் கதை இது
நண்பனா பகைவனா
பாடினால் புரியலாம்
நான் பாடவோ….ஒ……

ஆண் : ஒரு நண்பனின் கதை இது

ஆண் : இன்ப துன்பம் இரண்டிலும்
பாதிப் பாதி இருவரும்
பகிர்ந்து கொண்டு பழகினோம்

ஆண் : இன்ப துன்பம் இரண்டிலும்
பாதிப் பாதி இருவரும்
பகிர்ந்து கொண்டு பழகினோம்

ஆண் : கண்ணாடி முன்னால் நின்று
பார்த்தாலுமே
என் விழி காண்பது
அவன் முகம் என்று வாழ்ந்த

ஆண் : ஒரு நண்பனின் கதை இது

ஆண் : தென்றல் போன்ற நண்பன்தான்
தீயைப் போல மாறினான்
சொன்ன வார்த்தை மீறினான்

ஆண் : தென்றல் போன்ற நண்பன்தான்
தீயைப் போல மாறினான்
சொன்ன வார்த்தை மீறினான்

ஆண் : ஒரு தாயின் பிள்ளை போல
உறவாடினோம்
தோழனே துரோகியாய் மாறியே
வஞ்சம் தீர்த்த

ஆண் : ஒரு நண்பனின் கதை இது
நண்பனா பகைவனா
பாடினால் புரியலாம்
நான் பாடவோ…. ஹா…

ஆண் : ஒரு நண்பனின் கதை இது…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here