Singer : P. Susheela
Music by : Ilayaraja
Female : Kaanalukkul meen pidithaen
Kaagidha poo thaen eduthaen poo maanae
Kaanalukkul meen pidithaen
Kaagidha poo thaen eduthaen poo maanae
Poovai naan vaada vittenae
Meenai naan oda vittenae…ae…..
Female : Kaanalukkul meen pidithaen
Kaagidha poo thaen eduthaen poo maanae
Kaanalukkul meen pidithaen
Kaagidha poo thaen eduthaen poo maanae
Female : Unnai engo paarthaen
Oru naal kaaviyam
Ennai enna kettaai
Maru naal naadagam
Female : Anbin vaasal podum
Thiraigal aayiram
Inbam ingae naalum
Irulin oviyam
Paadhaiyundu hoo… ho…
Oorgal illai hoo hoo…
Female : Paadhaiyundu oorgal illai
Paadal undu medai illai
Veenaiyundu meettum neram
Kaigal illai ingae
Female : Kaanalukkul meen pidithaen
Kaagidha poo thaen eduthaen poo maanae
Kaanalukkul meen pidithaen
Kaagidha poo thaen eduthaen poo maanae
Female : Kanneer gangai paayum
Karai mel vaazhgiren
En mel enna kobam
Vidhiyai ketkiren
Female : Nenjam ennum poovo
Sarugaai aanadhae
Anbil sindhum thaeno
Vishamaai ponadhae
Dheepam ingae hoo… ho…
Kovil ingae hoo… ho…
Female : Dheepam ingae kovil ingae
Dheivam engae kaadhal nenjae
Sogam vellam aagum ullam
Sondham ondru thaedum
Female : Kaanalukkul meen pidithaen
Kaagidha poo thaen eduthaen poo maanae
Kaanalukkul meen pidithaen
Kaagidha poo thaen eduthaen poo maanae
Poovai naan vaada vittenae
Meenai naan oda vittenae…ae….
Female : Kaanalukkul meen pidithaen
Kaagidha poo thaen eduthaen poo maanae
Poo maanae…………………
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : கானலுக்குள் மீன் பிடித்தேன்
காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே
கானலுக்குள் மீன் பிடித்தேன்
காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே
பூவை நான் வாட விட்டேனே
மீனை நான் ஓட விட்டேனே…..ஏ…..
பெண் : கானலுக்குள் மீன் பிடித்தேன்
காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே
கானலுக்குள் மீன் பிடித்தேன்
காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே
பெண் : உன்னை எங்கோ பார்த்தேன்
ஒரு நாள் காவியம்
என்னை என்ன கேட்டாய்
மறு நாள் நாடகம்
பெண் : அன்பின் வாசல் போடும்
திரைகள் ஆயிரம்
இன்பம் இங்கே நாளும்
இருளின் ஓவியம்
பாதையுண்டு ஹோ….ஹோ….
ஊர்கள் இல்லை ஹோ ஹோ…..
பெண் : பாதையுண்டு ஊர்கள் இல்லை
பாடல் உண்டு மேடை இல்லை
வீணையுண்டு மீட்டும் நேரம்
கைகள் இல்லை இங்கே
பெண் : கானலுக்குள் மீன் பிடித்தேன்
காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே
கானலுக்குள் மீன் பிடித்தேன்
காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே
பெண் : கண்ணீர் கங்கை பாயும்
கரை மேல் வாழ்கிறேன்
என் மேல் என்ன கோபம்
விதியை கேட்கிறேன்
பெண் : நெஞ்சம் என்னும் பூவோ
சருகாய் ஆனதே
அன்பில் சிந்தும் தேனோ
விஷமாய் போனதே
தீபம் இங்கே ஹோ….ஹோ
கோவில் இங்கே ஹோ….ஹோ
பெண் : தீபம் இங்கே கோவில் இங்கே
தெய்வம் எங்கே காதல் நெஞ்சே
சோகம் வெள்ளம் ஆகும் உள்ளம்
சொந்தம் ஒன்று தேடும்
பெண் : கானலுக்குள் மீன் பிடித்தேன்
காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே
கானலுக்குள் மீன் பிடித்தேன்
காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே
பூவை நான் வாட விட்டேனே
மீனை நான் ஓட விட்டேனே…..ஏ……
பெண் : கானலுக்குள் மீன் பிடித்தேன்
காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே
பூ மானே……………….