Singers : S. P. Balasubrahmanyam and Ilayaraja

Music by : Ilayaraja

Both : Lala lallaallaala laalaa
Lala lallaallaala laalaa

Both : Aehaehae hae… hoi

Male : Aei haei poongaathu
Adhu boomi engum neranjirukku

Male : Aei haei anbaalae
Manam aanandhathil nanainjirukku

Male : Nenjinikkum nanbaa
Ullam kavar kalvaa
Vaazhkkai ingu vaazhvadharkkae… hae

Male : Iru kannukkul nenjukkul
Unnai kanden
Un anbukkum panbukkum
Ennai thandhenae

Male : Iru kannukkul nenjukkul
Unnai kanden
Un anbukkum panbukkum
Ennai thandhenae

Male : Poongaathu
Adhu boomi engum neranjirukku

Male : Aei haei anbaalae
Manam aanandhathil nanainjirukku

Male : Ullaasa malargalai pol
Naam eppodhum sirithiruppom

Chorus : Sirikkum poovu thaan
Kaathil aadudhu paadudhu

Male : Sandhosha kadhavugalai
Naam sollaamal thirandhiduvom

Chorus : Thirandha ullam thaan
Vaazhvil nalladhu nalladhu

Male : Thol kodukka nanban ingu
Pakkam vandhaal
Inbam enna thunbam enna
Rendum ondrae thaan

Male : Ullam rendum anbu kondu
Serndhu nindraal
Pallam enna maedum enna
Rendum ondrae thaan

Male : Vaanam konda neela niram
Adhai vittu vittu pogaadhappaa hoi
Nammudaiya natpin niram
Andha vaanam pola maaraadhappaa

Both : Poo vanathil paadal
Por kalathil vaalgal
Rendum indha nanban allavaa

Male : Poongaathu
Adhu boomi engum neranjirukku

Male : Aei haei anbaalae
Manam aanandhathil nanainjirukku

Chorus : ……………………….

Both : Aehae… oh hooo…

Male : Or thaai vayitril pirakkavillai
Namakku thaalaattu ondru thaanae

Chorus : Raagam maaralaam
Nesam maarumaa maarumaa

Male : Yaar yaaraaga pirandhaalum
Namakku vendiyadhu anbu thaanae

Chorus : Saami maaralaam
Boomi maarumaa maarumaa

Male : Anbu ullam kondu ingu
Nee irundhaal
Sutterikkum paalai vanam
Solai aagaadho

Male : Nalla manam boomiyilae
Ulla varai
Sutri chutri megam vandhu
Thooral podaadho

Male : Odum nadhi polavae
Indha mannil naam odalaam haa
Serum kadal polavae
Ingu anbil naam koodalaam

Both : Moochirukkum naatkal
Mannil konjam naatkal
Endrum varum sondham allavaa

Both : Poongaathu
Adhu boomi engum neranjirukku
Anbaalae manam
Aanandhatthil nanainjirukku
Nenjinikkum nanbaa
Ullam kavar kalvaa
Vaazhkkai ingu vaazhvadharkkae hae

Both : Iru kannukkul nenjukkul
Unnai kanden
Un anbukkum panbukkum
Ennai thandhenae

Both : Iru kannukkul nenjukkul
Unnai kanden
Un anbukkum panbukkum
Ennai thandhenae

Both : Poongaathu
Adhu boomi engum neranjirukku
Anbaalae
Manam aanandhathil nanainjirukku

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

இருவர் : லல லல்லால்லால லாலா
லல லல்லால்லால லலலா

இருவர் : ஏஹேஹே ஹே…..ஹோய்

ஆண் : ஏய் ஹேய் பூங்காற்று
அது பூமி எங்கும் நெறஞ்சிருக்கு

ஆண் : ஏய் ஹேய் அன்பாலே
மனம் ஆனந்தத்தில் நனைஞ்சிருக்கு

ஆண் : நெஞ்சினிக்கும் நண்பா
உள்ளம் கவர் கள்வா
வாழ்க்கை இங்கு வாழ்வதற்கே…..ஹே

ஆண் : இரு கண்ணுக்குள் நெஞ்சுக்குள்
உன்னை கண்டேன்
உன் அன்புக்கும் பண்புக்கும்
என்னை தந்தேனே ஹே……

ஆண் : இரு கண்ணுக்குள் நெஞ்சுக்குள்
உன்னை கண்டேன்
உன் அன்புக்கும் பண்புக்கும்
என்னை தந்தேனே…..

ஆண் : பூங்காற்று
அது பூமி எங்கும் நெறஞ்சிருக்கு

ஆண் : ஏய் ஹேய் அன்பாலே
மனம் ஆனந்தத்தில் நனைஞ்சிருக்கு

ஆண் : உல்லாச மலர்களை போல்
நாம் எப்போதும் சிரித்திருப்போம்

குழு : சிரிக்கும் பூவுதான்
காதில் ஆடுது பாடுது

ஆண் : சந்தோஷ கதவுகளை
நாம் சொல்லாமல் திறந்திடுவோம்

குழு : திறந்த உள்ளம்தான்
வாழ்வில் நல்லது நல்லது

ஆண் : தோள் கொடுக்க நண்பன் இங்கு
பக்கம் வந்தால்
இன்பம் என்ன துன்பம் என்ன
ரெண்டும் ஒன்றேதான்

ஆண் : உள்ளம் ரெண்டும் அன்பு கொண்டு
சேர்ந்து நின்றால்
பள்ளம் என்ன மேடும் என்ன
ரெண்டும் ஒன்றேதான்

ஆண் : வானம் கொண்ட நீல நிறம்
அதை விட்டு விட்டு போகாதப்பா ஹோய்
நம்முடைய நட்பின் நிறம்
அந்த வானம் போல மாறாதப்பா

இருவர் : பூ வானத்தில் பாடல்
போர் களத்தில் வாள்கள்
ரெண்டும் இந்த நண்பன் அல்லவா

ஆண் : பூங்காற்று
அது பூமி எங்கும் நெறஞ்சிருக்கு

ஆண் : ஏய் ஹேய் அன்பாலே
மனம் ஆனந்தத்தில் நனைஞ்சிருக்கு

குழு : ……………………………….

இருவர் : ஏஹே……ஓ ஹோ…..

ஆண் : ஓர் தாய் வயிற்றில் பிறக்கவில்லை
நமக்கு தாலாட்டு ஒன்றுதானே

குழு : ராகம் மலரும்
நேசம் மாறுமா மாறுமா

ஆண் : யார் யாராக பிறந்தாலும்
நமக்கு வேண்டியது அன்புதானே

குழு : சாமி மாறலாம்
பூமி மாறுமா மாறுமா

ஆண் : அன்பு உள்ளம் கொண்டு இங்கு
நீ இருந்தால்
சுட்டெரிக்கும் பாலைவனம்
சோலை ஆகாதோ

ஆண் : நல்ல மனம் பூமியிலே
உள்ள வரை
சுற்றி சுற்றி மேகம் வந்து
தூறல் போடாதோ

ஆண் : ஓடும் நதி போலவே
இந்த மண்ணில் நாம் ஓடலாம் ஹா
சேரும் கடல் போலவே
இங்கு அன்பில் நாம் கூடலாம்

இருவர் : மூச்சிருக்கும் நாட்கள்
மண்ணில் கொஞ்சம் நாட்கள்
என்றும் வரும் சொந்தம் அல்லவா

இருவர் : பூங்காற்று
அது பூமி எங்கும் நெறஞ்சிருக்கு
அன்பாலே மனம்
ஆனந்தத்தில் நனைஞ்சிருக்கு
நெஞ்சினிக்கும் நண்பா
உள்ளம் கவர் கள்வா
வாழ்க்கை இங்கு வாழ்வதற்கே ஹேய்

இருவர் : இரு கண்ணுக்குள் நெஞ்சுக்குள்
உன்னை கண்டேன்
உன் அன்புக்கும் பண்புக்கும்
என்னை தந்தேனே

இருவர் : இரு கண்ணுக்குள் நெஞ்சுக்குள்
உன்னை கண்டேன்
உன் அன்புக்கும் பண்புக்கும்
என்னை தந்தேனே

இருவர் : பூங்காற்று
அது பூமி எங்கும் நெறஞ்சிருக்கு
அன்பாலே மனம்
ஆனந்தத்தில் நனைஞ்சிருக்கு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here