Singer : S. P. Balasubrahmanyam

Music by : Sankar Ganesh

Male : Manju…manju…manju

Female : Hi sheela hi neela
Maala …radhaa

Male : Noo …ooo
Oh my love …oh my love
Oh my love oh my love
Kannaana en kannmani
En kanneerin kadhai keladi
Thadumaarum ilam poongadi
En thanimaikku bathil ennadi

Male : Oh my love …oh my love

Male : Yaar vambhu idhu
Yaar nambhuvadhu
Neer meedhu thanalaa
Nee vandha vazhi
Nee sonna mozhi
Neer meedhu nizhala

Male : Kann vizhikkum munnae
Endhan kanni enna aanaal
Katchi maarum pennae
Neeyum katchi maari ponaai
Siraiyil irundha pozhudhu
Siragu konden
Veliyil vandhu
Siragu izhandhu nindren

Male : Oh my love …
Oh oh oh my love
Kannaana en kannmani
En kanneerin kadhai keladi
Thadumaarum ilam poongadi
En thanimaikku bathil ennadi

Male : Oh my love …oh my love

Male : Yen indha vidhi
Yen indha gadhi
Yen indha vazhiyoo
Aan ulla varai
Penn ulla varai thaan
Indha nilaiyoo

Male : Aasai konda penmai
Noolil aadugindra bommai
Saelai maatrum bothae
Serthu aalai maatrum unmai
Pazhaiya ninaivil idhayam
Moozhga moozhga
Ilaya paravai siragai virithu
Paruga

Male : Oh my love …oh my love
Oh oh oh my love
Oh my love
Kannaana en kannmani
En kanneerin kadhai keladi
Thadumaarum ilam poongadi
En thanimaikku bathil ennadi

Male : Oh my love …oh my love
Oh oh my love …oh my love

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : மஞ்சு………..மஞ்சு……மஞ்சு

பெண் : ஹாய் ஷீலா……..ஹாய் நீலா……
மாலா…….ராதா

ஆண் : நோ………ஓ……..
ஓ மை லவ்……….ஓ மை லவ்…….
ஓ மை லவ்………..ஓ மை லவ்…….
கண்ணான என் கண்மணி
என் கண்ணீரின் கதை கேளடி
தடுமாறும் இளம் பூங்கொடி
என் தனிமைக்கு பதில் என்னடி

ஆண் : ஓ மை லவ்……….ஓ மை லவ்…….

ஆண் : யார் வம்பு இது
யார் நம்புவது
நீர் மீது தணலா
நீ வந்த வழி
நீ சொன்ன மொழி
நீர் மீது நிழலா

ஆண் : கண் விழிக்கும் முன்னே
எந்தன் கன்னி என்ன ஆனாள்
கட்சி மாறும் பெண்ணே
நீயும் காட்சி மாறி போனாய்
சிறையில் இருந்த பொழுது
சிறகு கொண்டேன்
வெளியில் வந்து
சிறகு இழந்து நின்றேன்…….

ஆண் : ஓ மை லவ்……….
ஓ ஓ ஓ மை லவ்…….
கண்ணான என் கண்மணி
என் கண்ணீரின் கதை கேளடி
தடுமாறும் இளம் பூங்கொடி
என் தனிமைக்கு பதில் என்னடி

ஆண் : ஓ மை லவ்……….ஓ மை லவ்…….

ஆண் : ஏன் இந்த விதி
ஏன் இந்த கதி
ஏன் இந்த வலியோ
ஆண் உள்ள வரை
பெண் உள்ள வரைதான்
இந்த நிலையோ

ஆண் : ஆசை கொண்ட பெண்மை
நூலில் ஆடுகின்ற பொம்மை
சேலை மாற்றும் போதே
சேர்த்து ஆளை மாற்றும் உண்மை
பழைய நினைவில் இதயம்
மூழ்க மூழ்க
இளைய பறவை சிறகை விரித்து
பருக…….

ஆண் : ஓ மை லவ்……….ஓ மை லவ்…….
ஓ ஓ ஓ மை லவ்………..
ஓ மை லவ்…….
கண்ணான என் கண்மணி
என் கண்ணீரின் கதை கேளடி
தடுமாறும் இளம் பூங்கொடி
என் தனிமைக்கு பதில் என்னடி

ஆண் : ஓ மை லவ்……….ஓ மை லவ்…….
ஓ மை லவ்………..ஓ மை லவ்…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here