Singers : Mukesh and Seth Rogen
Music by : Hans Zimmer
Male : ………………………………..
Male : Hmm mm mm hmm mm
Bombombuvae
Hmm mm mm hmm mm
Bombombuvae
Male : ………………………………….
Male : Kaattukkullae raak kaattukkullae
Or singam thoongudhoo
Kaattukkullae kummiruttukkullae
Or singam thoongudhoo
Male : Hmm mm mm hmm mm
Bombombuvae
Hmm mm mm hmm mm
Bombombuvae
Male : ………………………………….
Male : Malaikku melae vennilava pola
Or singam thoongudhoo
Malaikku melae vennilava pola
Or singam thoongudhoo
Male : Hmm mm mm hmm mm
Bombombuvae
Hmm mm mm hmm mm
Bombombuvae
பாடகர்கள் : முகேஷ் மற்றும் சித் ரோகன்
இசையமைப்பாளர் : ஹான்ஸ் ஜிம்மர்
ஆண் : ……………………………………
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
போம்போம்புவே
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
போம்போம்புவே
ஆண் : ……………………………….
ஆண் : காட்டுக்குள்ள ராக் காட்டுக்குள்ள
ஓர் சிங்கம் தூங்குதோ
காட்டுக்குள்ள கும்மிருட்டுக்குள்ள
ஓர் சிங்கம் தூங்குதோ
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
போம்போம்புவே
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
போம்போம்புவே
ஆண் : ……………………………….
ஆண் : மலைக்கு மேல வெண்ணிலவப் போல
ஓர் சிங்கம் தூங்குதோ
மலைக்கு மேல வெண்ணிலவப் போல
ஓர் சிங்கம் தூங்குதோ
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
போம்போம்புவே
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
போம்போம்புவே