Singer : Mukesh
Music by : Yuvan Shankar Raja
Male : {Hey thanthana naa nae
Hey thanthana naa nae
Hey thanthana thanthaana
thanthaanaa naaa naee..
Hey thanthana thanthaana
thanthaana thantha naee..} (2)
Male : Hey uchi malai azhagu
Aadharama ulla vara
Intha ooru ulagamae
Selichu vazha illa kora
Male : Pachai chedi kodiga
Palagi pesi allithara
Naanga kaiya yenthithan
Polaika maattom pogum vara
Male : {Kasu panam
Sothu sugam
Poiyidum tholanjithan
Male : Namma kakkum intha
Katta nambi
Valvomae thuninjithan} (2)
Male : Hey uchi malai azhagu
Aadharama ulla vara
Intha ooru ulagamae
Selichu vazha illa kora
Male : Paambu thelu
Palli kuda
Paasam kaati
Thalli oda
Male : Koodi valum intha vaazhva
Kondaduvom
Kora illamalae
Nallum poluthum panpaduvom
Male : Karuvula namma somanthava
Erakki vidura veliyila
Usurathu pogum varaiyila
Thaanguthu kaadu madiyila
Male : Ehh…hhhhh…
Ehh…hhhhh…
Male : Oda neeril thaavum meena
Onna sernthu kombuthena
Pangu podum enga kootam
Joranathae
Male : Vazhi maaramalae
Pogum thesaiyo
Neranathae..
Male : Irupatha ellam kodukura
Kaadaa iraivan irukkuran
Adikira kathula asanjuthan
Azhagaa avanum sirikkiran
Male : Hey thanthana naa nae
Hey thanthana naa nae
Hey thanthana thanthaana
thanthaanaa naaa naee..
Hey thanthana thanthaana
thanthaana thantha naee…
Male : Kaadana kaadu
Thaayaga aaru
Vetha vetkama
Vellama pannama
Thimbomae soru
Male : Mala thaiyoda
Anbalae ellamae
Kaiserum paaru
பாடகா் : முகேஷ்
இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா
ஆண் : { ஹே தந்தான
நானே ஹே தந்தான
நானே ஹே தந்தான
தந்தான தந்தான நானே
ஹே தந்தான தந்தான
தந்தான தந்தா னே } (2)
ஆண் : ஹேய் உச்சி மலை
அழகு ஆதாரமா உள்ளவர
இந்த ஊரு உலகமே
செழிச்சு வாழ இல்ல கொற
ஆண் : பச்ச செடி
கொடிக பழகி
பேசி அள்ளித்தர
நாங்க கைய ஏந்தித்தான்
பொழைக்கமாட்டோம்
போகும்வர
ஆண் : { காசு பணம்
சொத்து சுகம் போயிடும்
தொலைஞ்சிதான் நம்ம
காக்கும் இந்த காட்ட நம்பி
வாழ்வோமே துணிஞ்சிதான் } (2)
ஆண் : ஹேய் உச்சி மலை
அழகு ஆதாரமா உள்ளவர
இந்த ஊரு உலகமே
செழிச்சு வாழ இல்ல கொற
ஆண் : பாம்பு தேளு
பல்லி கூட பாசம்
காட்டி தள்ளி ஓட
ஆண் : கூடி வாழும்
இந்த வாழ்வ கொண்டாடுவோம்
குறை இல்லாமலே நாளும்
பொழுதும் பண்பாடுவோம்
ஆண் : கருவுல நம்ம
சுமந்தவ இறக்கி விடுறா
வெளியில உசுரது
போகும்வரையில தாங்குது
காடு மடியில
ஆண் : …………………………
ஆண் : ஓடை நீரில்
தாவும் மீன ஒன்னா
சேர்ந்து கொம்பு தேன
பங்குபோடும் எங்க
கூட்டம் ஜோரானதே
ஆண் : வழி மாறாமலே
போகும் திசையோ
நேரானதே
ஆண் : இருப்பதை எல்லாம்
கொடுக்குற காடா இறைவன்
இருக்குறான் அடிக்கிற
காத்துல அசைஞ்சிதான்
அழகா அவனும் சிரிக்கிறான்
ஆண் : ஹே தந்தான
நானே ஹே தந்தான
நானே ஹே தந்தான
தந்தான தந்தான நானே
ஹே தந்தான தந்தான
தந்தான தந்தா னே
ஆண் : காடான காடு
தாயாக ஆறு வேத
வெட்கமா வெள்ளாம
பண்ணாம திம்போமே
சோறு
ஆண் : மலை தாயோட
அன்பாலே எல்லாம்
கைசேரும் பாரு