Singer : G. V. Prakash Kumar

Music by : G. V. Prakash Kumar

Chorus : Huu huu wooah
Huu huu woooah

Male : Thithippaa thithipaa thithipaa…aa..
Minnalin neradi santhippaa…aa…
Moochai thaakki moorchai aakki
Yedho thoovum maaya nodi
Veesum kaatril pesum keetraai
Yedho sollum neela mudi
Un kaadhin oram neeyum theenda
Naadae yengi thaavuthadi

Male : Thithippaa thithipaa thithipaa…aa..
Minnalin neradi santhippaa…aa…
Moolai thaakki oomai aakki
Yedho thoovum maaya nodi
Moochai thaakki moorchai aakki
Engoo kondu serkuthadi

Male : Unai thaangum thimirodu
Enai paarkkum kaal aniyae
Unai paartha siru neram
Adhu vaazhvin saadhanaiyae

Male : Konjam nee nillu ..hoo oo oo
Engum pogaadhae…hoo oo oo
Odi sendru oorai kooti
Unnai kaatta vendumae

Chorus : Hmm huu huu wooah
Hmm huuu huu woooah

Male : Kavizhaamal vizhi rendum
Muraindhunnai paarkuthadi
Ezhil kaatil edhu unmai
Idhu inmai ketkkudhadi

Male : Paarai pol nindren ..hoo oo oo
Thoozhai pol aanaen ..hoo oo oo
Endru naan un kaigal thottu
Vaazhvil inbam kaanuven

Male : Thithippaa thithipaa thithipaa…aa..
Minnalin neradi santhippaa…aa…
Veesum kaatril pesum keetraai
Yedho sollum neela mudi
Moochai thaakki moorchai aakki
Yedho thoovum maaya nodi
Un kaadhin oram neeyum theenda
Naadae yengi thaavuthadi

பாடகர் : ஜி. வி. பிரகாஷ்குமார்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

குழு : ஹு ஹு வோஹ்
ஹு ஹு வோஹ்

ஆண் : தித்திப்பா தித்திப்பா தித்திப்பா….ஆ….
மின்னலின் நேரடி சந்திப்பா…..ஆஅ
மூச்சை தாக்கி மூர்ச்சை ஆக்கி
ஏதோ தூவும் மாய நொடி
வீசும் காற்றில் பேசும் கீற்றாய்
ஏதோ சொல்லும் நீள முடி
உன் காதின் ஓரம் நீயும் தீண்ட
நாடே ஏங்கி தாவுதடி

ஆண் : தித்திப்பா தித்திப்பா தித்திப்பா….அஆஅ….
மின்னலின் நேரடி சந்திப்பா…..அஆஅ…..
மூளை தாக்கி ஊமை ஆக்கி
ஏதோ தூவும் மாய நொடி
மூச்சை தாக்கி மூர்ச்சை ஆக்கி
எங்கோ கொண்டு சேர்க்குதடி

ஆண் : உன்னை தாங்கும் திமிரோடு
எனை பார்க்கும் கால் அணியே
உன்னை பார்த்த சிறு நேரம்
அது வாழ்வின் சாதனையே

ஆண் : கொஞ்சம் நீ நில்லு……ஹோ ஓ ஓ
எங்கும் போகாதே…..ஹோ ஓ ஓ
ஓடி சென்று ஊரை கூட்டி
உன்னை காட்ட வேண்டுமே

குழு : ஹ்ம்ம் ஹு ஹு வோஹ்
ஹ்ம்ம் ஹு ஹு வோஹ்

ஆண் : கவிழாமல் விழி ரெண்டும்
முறைத்துன்னை பார்க்குதடி
எழில் காட்டில் எது உண்மை
இது இன்மை கேட்க்குதடி

ஆண் : பாறை போல் நின்றேன்….ஹோ ஓ ஓ
தூளை போல் ஆனேன்…..ஹோ ஓ ஓ
என்று நான் உன் கைகள் தொட்டு
வாழ்வில் இன்பம் காணுவேன்…

ஆண் : தித்திப்பா தித்திப்பா தித்திப்பா….அஆஅ….
மின்னலின் நேரடி சந்திப்பா…..அஆஅ….
வீசும் காற்றில் பேசும் கீற்றை
ஏதோ சொல்லும் நீள முடி
மூச்சை தாக்கி மூர்ச்சை ஆக்கி
ஏதோ தூவும் மாய நொடி
உன் காதின் ஓரம் நீயும் தீண்ட
நாடே ஏங்கி தாவுதடி…ஈ……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here