Singer : Mano

Music by : Ilayaraja

Male : Aasai kiliyae aasai kiliyae
Naan alli kolla neram valliyae
Aasai kiliyae aasai kiliyae
Naan alli kolla neram valliyae
Unnai enninaal thookkam illiyae
Kannai moodinaal kaadhal thollaiyae
Naan paathu paathu pootha mullaiyae
Hoo…oo..ooo

Male : Aasai kiliyae aasai kiliyae

Male : Othaiyila paattu
Paattu idha kettu
Pottu vidu pennae vote-uuu
Chithiraikku aelae paaru oru naalai
Katti varuvenae maalai

Male : Katti vacha paattu
Thikkum padi aachu
Uchi mudhal paadham soodaa pochu

Male : Thaanaa yerangaadhu
Thaagam adangaadhu
Thaenum inikkaadhu
Dhevi anaikkaadhu
Thaedum sugam paadum vilaiyaadum

Male : Aasai kiliyae aasai kiliyae
Naan alli kolla neram valliyae
Unnai enninaal thookkam illiyae
Kannai moodinaal kaadhal thollaiyae
Naan paathu paathu pootha mullaiyae
Haa…aa..aaa

Male : Aasai kiliyae aasai kiliyae

Male : Thennai mara thoppu
Therkku malai kaatru
Ondrai ondru serndhaal poothu
Kanni oru poovu kaalai ivan kaatru
Katti kolla vendum serthu

Male : Putham pudhu poovae
Poovil ulla thaenae
Thaenedukkum maaman naanae

Male : Dhaagam padu dhaagam
Vegam padu vegam
Aaram parivaaram
Serum oru neram
Koodum vilaiyaadum kavi paadum…

Male : Aasai kiliyae aasai kiliyae
Naan alli kolla neram valliyae
Unnai enninaal thookkam illiyae
Kannai moodinaal kaadhal thollaiyae
Naan paathu paathu pootha mullaiyae
Hoo…oo..ooo

Male : Aasai kiliyae aasai kiliyae
Naan alli kolla neram valliyae

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆசைக் கிளியே ஆசைக் கிளியே
நான் அள்ளிக் கொள்ள நேரம் வல்லியே
ஆசைக் கிளியே ஆசைக் கிளியே
நான் அள்ளிக் கொள்ள நேரம் வல்லியே
உன்னை எண்ணினால் தூக்கம் இல்லையே
கண்ணை மூடினால் காதல் தொல்லையே
நான் பாத்துப் பாத்து பூத்த முல்லையே
ஹோ…..ஓ……ஓஒ

ஆண் : ஆசைக் கிளியே ஆசைக் கிளியே

ஆண் : ஒத்தையில பாட்டு
பாட்டு இதக் கேட்டு
போட்டு விடு பெண்ணே ஓட்டு
சித்திரைக்கு மேலே பாரு ஒரு நாளை
கட்டி வருவேனே மாலை

ஆண் : கட்டி வச்ச பாட்டு
திக்கும் படி ஆச்சு
உச்சி முதல் பாதம் சூடாப் போச்சு

ஆண் : தானா எறங்காது தாகம் அடங்காது
தேனும் இனிக்காது தேவி அணைக்காது
தேடும் சுகம் பாடும் விளையாடும்…

ஆண் : ஆசைக் கிளியே ஆசைக் கிளியே
நான் அள்ளிக் கொள்ள நேரம் வல்லியே
உன்னை எண்ணினால் தூக்கம் இல்லையே
கண்ணை மூடினால் காதல் தொல்லையே
நான் பாத்துப் பாத்து பூத்த முல்லையே
ஹா…..ஆ…….ஆஅ…..

ஆண் : ஆசைக் கிளியே ஆசைக் கிளியே

ஆண் : தென்னை மரத் தோப்பு
தெற்கு மலைக் காற்று
ஒன்றை ஒன்று சேர்ந்தால் பூத்து
கன்னி ஒரு பூவு காளை இவன் காற்று
கட்டிக் கொள்ள வேண்டும் சேர்த்து

ஆண் : புத்தம் புது பூவே
பூவில் உள்ள தேனே
தேனேடுக்கும் மாமன் நானே……

ஆண் : தாகம் படு தாகம்
வேகம் படு வேகம்
ஆரம் பரிவாரம்
சேரும் ஒரு நேரம்
கூடும் விளையாடும் கவி பாடும்…

ஆண் : ஆசைக் கிளியே ஆசைக் கிளியே
நான் அள்ளிக் கொள்ள நேரம் வல்லியே
ஆசைக் கிளியே ஆசைக் கிளியே
நான் அள்ளிக் கொள்ள நேரம் வல்லியே
உன்னை எண்ணினால் தூக்கம் இல்லையே
கண்ணை மூடினால் காதல் தொல்லையே
நான் பாத்துப் பாத்து பூத்த முல்லையே
ஹோ…..ஓ……ஓஒ

ஆண் : ஆசைக் கிளியே ஆசைக் கிளியே
நான் அள்ளிக் கொள்ள நேரம் வல்லியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here