Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Theerthakkaraiyinilae
Thenpodhigai saarathilae
Paadum mozhi unadhu
En kannammaa
Thaedum vizhi yenadhu
En ponnammaa
Paadum mozhi unadhu
En kannammaa
Thaedum vizhi yenadhu
En ponnammaa

Male : Theerthakkaraiyinilae
Thenpodhigai saarathilae

Male : Ottrai vazhi paadhaiyilae…ae
Adi unnai mattum naan ninaithaen
Ottrai vazhi paadhaiyilae…ae
Unnai mattum naan ninaithaen

Male : Netri mudhal paadham varai
Mutham ida kaathirunthen
Netri mudhal paadham varai
Mutham ida kaathirunthen

Male : Kattikolla nee sammadhithaal
Aththanaiyum inbamadi
Kattikolla nee maruthaal
Aththanaiyum thunbamadi

Male : Theerthakkaraiyinilae
Thenpodhigai saarathilae
Paadum mozhi unadhu
En kannammaa
Thaedum vizhi yenadhu
En ponnammaa

Male : Theerthakkaraiyinilae
Thenpodhigai saarathilae
Theerthakkaraiyinilae
Thenpodhigai saarathilae

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தீர்த்தக்கரையினிலே
தென்பொதிகை சாரத்திலே
பாடும் மொழி உனது
என் கண்ணம்மா
தேடும் விழி எனது
பாடும் மொழி உனது
என் கண்ணம்மா
தேடும் விழி எனது
என் பொன்னம்மா

ஆண் : தீர்த்தக்கரையினிலே
தென்பொதிகை சாரத்திலே

ஆண் : ஒற்றை வழி பாதையிலே…..ஏ…..
அடி உன்னை மட்டும் நான் நினைத்தேன்
ஒற்றை வழி பாதையிலே…..ஏ…..
உன்னை மட்டும் நான் நினைத்தேன்

ஆண் : நெற்றி முதல் பாதம் வரை
முத்தம் இட காத்திருந்தேன்
நெற்றி முதல் பாதம் வரை
முத்தம் இட காத்திருந்தேன்

ஆண் : கட்டிக்கொள்ள நீ சம்மதித்தால்
அத்தனையும் இன்பமடி
கட்டிக்கொள்ள நீ மறுத்தால்
அத்தனையும் துன்பம்மடி

ஆண் : நேராக உன் பார்வை
என் மீது வாராது
நீ இன்றி இன்பங்கள் என்னோடு சேராதம்மா
ஆ…..ஆஅ……ஆஅ……ஆஅ……

ஆண் : தீர்த்தக்கரையினிலே
தென்பொதிகை சாரத்திலே
பாடும் மொழி உனது
என் கண்ணம்மா
தேடும் விழி எனது
என் பொன்னம்மா

ஆண் : தீர்த்தக்கரையினிலே
தென்பொதிகை சாரத்திலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here