Singer : Dhanush

Music by : Ashwin and Vinayagamoorthy

Male : Kanmun padhugai
Kanmun padhugai
Chillendru veesum
Nee en udhaagai

Male : Pudavai nilavae
Vetkam tholaivae
Odi oliyadha di

Male : Koondhal endra
Kayirai kondu
Katti ilukkadha di

Male : Kanmun padhugai
Kanmun padhugai
Chillendru veesum
Nee en udhaagai

Male : Pudavai nilavae
Vetkam tholaivae
Odi oliyadha di

Male : Koondhal endra
Kayirai kondu
Katti ilukkadha di

Male : Manjal maalai
Kolvaayae
En maarbil oonjal aada
Varuvaayae

Male : Chellamma kadhil sollamma
Nee sonnadhai seiya
Vandhu nippen maa
Promise

Male : Tha tharaara raa
Tharaara raara raa
Tharaara raara raa
Wooh wooh wooh woh

Male : Tha tharaara woh
Tharaara raara woh
Tharaara raara woh
Tha tha tha tha

Whistling : ………………………..

Male : Jannal orathil
Kaatrai polavae
Unnai naan
Theendum neram
Enna thondrutho

Male : Thazhuvum nerathil
Nazhuvi povadhae
Penmaiyae arugil vandhaal
Namakku nanmaiyum

Male : Samal araiyil
Unakku thunaiyaai
Paadhi suvai naan adi

Male : Kudumba uravil
Ilaiyum malaraai
Vazhum oru poochedi

Manjal maalai kolvaaye
En maarbil oonjal aada
Varuvaaye

Male : Manjal maalai
Kolvaayae
En maarbil oonjal aada
Varuvaayae

Male : Chellamma kadhil sollamma
Nee sonnadhai seiya
Vandhu nippen maa

Male : Tha tharaara raa
Tharaara raara raa
Tharaara raara raa
Wooh wooh wooh woh

Male : Tha tharaara woh
Tharaara raara woh
Tharaara raara woh
Tha tha tha tha

Male : {Kanmun padhugai.. Female : Haa….ohh
Kanmun padhugai
Chillendru veesum
Nee en udhagai} (3)

பாடகர் : தனுஷ்

இசையமைப்பாளர்கள் : அஸ்வின், விநாயகமூர்த்தி

ஆண் : கண்முன்
பாதுகை கண்முன்
பாதுகை சில்லென்று
வீசும் நீ என் உதாகை

ஆண் : புடவை நிலவே
வெட்கம் தொலைவே
ஓடி ஒளியாத டி

ஆண் : கூந்தல் என்ற
கயிறை கொண்டு
கட்டி இழுக்காத டி

ஆண் : கண்முன்
பாதுகை கண்முன்
பாதுகை சில்லென்று
வீசும் நீ என் உதாகை

ஆண் : புடவை நிலவே
வெட்கம் தொலைவே
ஓடி ஒளியாத டி

ஆண் : கூந்தல் என்ற
கயிறை கொண்டு
கட்டி இழுக்காத டி

ஆண் : மஞ்சள் மாலை
கொள்வாயே என் மார்பில்
ஊஞ்சல் ஆட வருவாயே

ஆண் : செல்லம்மா
காதில் சொல்லம்மா
நீ சொன்னதை செய்ய
வந்து நிப்பேன் மா பிராமிஸ்

ஆண் : தா தாறாரா
ரா தாறாரா றாரா ரா
தாறாரா றாரா ரா வூ
வூ வூ வூ

ஆண் : தா தாறாரா
வூ தாறாரா றாரா வூ
தாறாரா றாரா வூ தா
தா தா தா

விஷ்லிங் : ………………..

ஆண் : ஜன்னல் ஓரத்தில்
காற்றை போலவே உன்னை
நான் தீண்டும் நேரம் என்ன
தோன்றுதோ

ஆண் : தழுவும் நேரத்தில்
நழுவி போவாதே பெண்மையே
அருகில் வந்தால் நமக்கு
நன்மையும்

ஆண் : சமையல் அறையில்
உனக்கு துணையாய் பாதி
சுவை நான் அடி

ஆண் : குடும்ப உறவில்
இலையும் மலராய் வாழும்
ஒரு பூச்செடி

மஞ்சள் மாலை
கொள்வாயே என் மார்பில்
ஊஞ்சல் ஆட வருவாயே

ஆண் : மஞ்சள் மாலை
கொள்வாயே என் மார்பில்
ஊஞ்சல் ஆட வருவாயே

ஆண் : செல்லம்மா
காதில் சொல்லம்மா
நீ சொன்னதை செய்ய
வந்து நிப்பேன் மா பிராமிஸ்

ஆண் : தா தாறாரா
ரா தாறாரா றாரா ரா
தாறாரா றாரா ரா வூ
வூ வூ வூ

ஆண் : தா தாறாரா
வூ தாறாரா றாரா வூ
தாறாரா றாரா வூ தா
தா தா தா

ஆண் : { கண்முன்
பாதுகை பெண் : ஹா ஓ
கண்முன் பாதுகை
சில்லென்று வீசும் நீ
என் உதாகை } (3)

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here