Singers : Rajaganapathy, Anthony Daasan and V. M. Mahalingam

Music by : G. V. Prakash Kumar

Chorus : Heyy heyy heyy heyy
Heyy heyy heyy heyy

Male : Taan addi kirkaladi
Urtaladi portaladi
Taan addi kirkaladi
Urtaladi portaladi

Male : Attakathi aalentta
Nee vazha vena violent-ah
Erangi yeru silent-ah
Machaan getha kaattu talent-ah

Male : Mattam thattravana
Kandukkaama vaada nee
Paper-ah rocketaakkum
Neeyum oru vinyani

Male : Sirusa nanba pudhusa
Un thiramaiya kaattu
Peru varum perusa
Yethu machaan paathu
Nee nenachatha pola
Ulagatha maathu

Chorus : Maappu un yosanaiyum toppu
Maappu nee aruviyalu thoppu
Maappu nee thotta maarum shape-u
Maappu nee enaikkumae sharppu

Chorus : Heyy heyy heyy heyy
Heyy heyy heyy heyy

Male : Poranthu vazhanthathellam
Patti thottiyila
World-ah maathiduven creativity-la

Male : Mela yeri varen sondha budhiyila
Vaazhkaiya otta maatten kundu sattiyila

Male : Hei eppavumae vachukkada
Suru suruppa moolaiya
Single-ah nee senjiduva
Naalu peru veliaya
Kaalathukkum yetha pola
Maathikanum aalaiyae
Thedi vara vaikkanum da
Tholukku thaan maalaiya

Chorus : Mersal mechanic-ku
Dhinakku dhinnu
Talent techinic-ku
Dhinakku dhinnu
Science-ah silent-ah
Kathukunum machaan kitta

Male : Taan addi kirkaladi
Urtaladi portaladi
Taan addi kirkaladi
Urtaladi portaladi

Chorus : ……………………….

Male : Eettiya paayanum da
Kaatha kizhichi
Potti potta thaanda nalla valarchi
Summa irukkatha naala kazhichu
Mutti modhikittu vaada molachu

Male : Hey thurumba ellam onna sertha
Thoona kooda aakalaam
Waste-ah pona porula vechu
World-u record pannalaam

Male : Dupe ellaam nambi vazhum
Tube light-u naan illa
Challenge panni vittuduven
Satellite vaanula

Male : Manasu vachaa done-u
Dhinakku dhinnu
Nenacha ellaam win-u
Dhinakku dhinnu
Eduppen odaama ninnu kittu
Nooru run-nu

Male : Taan addi kirkaladi
Urtaladi portaladi
Taan addi kirkaladi
Urtaladi portaladi

பாடகர்கள் : ராஜகணபதி, அந்தோணி தாசன் மற்றும் வி. எம். மகாலிங்கம்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : டான் அடி கிற்கலடி
உர்டலடி பெரட்டலடி
டான் அடி கிற்கலடி
உர்டலடி பெரட்டலடி

ஆண் : அட்டக்கத்தி ஆளனடா
நீ வாழ வேணா வைலன்ட்டா
எறங்கி ஏறு சைலன்ட்டா
மச்சான் கெத்த காட்டு டேலன்ட்டா

ஆண் : மட்டம் தட்டறவன
கண்டுக்காம வாடா நீ
பேப்பர ராக்கெட்டாக்கும்
நீயும் ஒரு விஞ்ஞானி

ஆண் : சிறுச நண்பா புதுசா
உன் திறமைய காட்டு
பேரு வரும் பெருசா
ஏத்து மச்சான் பாத்து
நீ நினைச்சதபோல
உலகத்த மாத்து

குழு : மாப்பு உன் யோசனையும் டாப்பு
மாப்பு நீ அறிவியலு தோப்பு
மாப்பு நீ தொட்டா மாறும் ஷேப்பு
மாப்பு நீ என்னைக்குமே ஷார்ப்பு

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : பொறந்து வழந்ததெல்லாம்
பட்டி தொட்டில
வேர்ல்டா மாத்திடுவேன் கிரெட்டிவிட்டில

ஆண் : மேல ஏறி வாரேன் சொந்த புத்தியில
வாழ்க்கைய ஓட்ட மாட்டேன் குண்டு சட்டியில

ஆண் : ஹேய் எப்பவுமே வச்சுக்கடா
சுறு சுறுப்பா மூளைய
சிங்களா நீ செஞ்சிடுவ
நாலு பேரு வெளிய
காலத்துக்கு ஏத்த போல
மாத்திகனும் ஆளையே
தேடி வர வைக்கணும்டா
தோளுக்குத்தான் மாலைய

குழு : மெர்சல் மெசினுக்கு
தினக்கு தின்னு
டேலன்ட் டெக்னிக்கு
தினக்கு தின்னு
சயின்ஸ்ஸ சைலன்ட்டா
கத்துக்குனும் மச்சான்கிட்ட

ஆண் : டான் அடி கிற்கலடி
உர்டலடி பெரட்டலடி
டான் அடி கிற்கலடி
உர்டலடி பெரட்டலடி

குழு : ………………………

ஆண் : ஈட்டியா பாயணும்டா
காத்த கிழிச்சி
போட்டி போட்டாதாண்டா நல்ல வளர்ச்சி
சும்மா இருக்காத நாள கழிச்சு
முட்டி மோதிகிட்டு வாடா மொளச்சு

ஆண் : ஹேய் துரும்ப எல்லாம் ஒன்னா சேர்த்தா
தூணா கூட ஆக்கலாம்
வேஸ்ட்டா போன பொருள வெச்சு
வோர்ல்டு ரெக்கார்ட் பண்ணலாம்

ஆண் : டுப் எல்லாம் நம்பி வாழும்
டுயூப் லைட்டு நான் இல்ல
சேலன்ஞ் பண்ணி விட்டுடுவேன்
சேட்டிலைட் வானுல்ல

ஆண் : மனசு வச்சா டன்ன்னு
தினக்கு தின்னு
நெனச்சா எல்லாம் வின்னு
தினக்கு தின்னு
எடுப்பேன் ஓடாமா நின்னுகிட்டு
நூறு ரன்னு

ஆண் : டான் அடி கிற்கலடி
உர்டலடி பெரட்டலடி
டான் அடி கிற்கலடி
உர்டலடி பெரட்டலடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here