Singers : S. C. Krishnan, C. Gomathi,

Thangappan and Guruvayur Ponnammal

Music by : S. Dakshinamurthi

Male : Pala pala pala
Jilu jilu jilu
Hae pala pala pala
Jilu jilu jilu
Baloonai paaru
Chinaa baloonai paaru
Jappaan baloonai paaru

Male : Paarthavudan paiyan manasu
Thudikkidhu paaru
Vaanga thudikkidhu paaru
Paarthavudan paiyan manasu
Thudikkidhu paaru
Vaanga thudikkidhu paaru

Male : Hae thambi ….eee…
Paisaa koduthu vaangi vittaa
Kilambudhu paaru melae
Kilambudhu paaru
Ippa paaru ae thambi ada nallaa paarappaa

Male : Paisaa koduthu vaangi vittaa
Kilambudhu paaru melae
Kilambudhu paaru
Naisaagavae kaathu vaakkil
Nazhuvudhu paaru
Thambi nazhuvudhu paaru
Naisaagavae kaathu vaakkil
Nazhuvudhu paaru
Thambi nazhuvudhu paaru

Male : Neelamaana podanlangaaya
Pola thotram kodukkum
Idhu naalu anju onnaa saerndhaa
Paambu padam edukkum
Idhu naalu anju onnaa saerndhaa
Paambu padam edukkum

Male : Idhu vaayaalae
Idhu vaayaalae kaatha pudichi
Vayiru uppi perukkum
Idhu vaayaalae kaatha pudichi
Vayiru uppi perukkum
Neeyum naanum nenaikkum munnae…

Female : Thaenga… maangaa… sundal…
Thaenga maangaa sundal
Thaenga maangaa sundal
Paangaai pachai milagaai saerthu
Padhamaai seidha sundal
Idhu pattaani kadalai sundal
Paangaai pachai milagaai saerthu
Padhamaai seidha sundal
Idhu pattaani kadalai sundal

Female : Maadhirikki konjam thaaren
Thinnu paarunga…haan
Maadhirikki konjam thaaren
Thinnu paarunga
Idhan nedi pattaa podhum
Naakku thanni oorunga

Female : Thaenga maangaa sundal
Thaenga maangaa sundal
Paangaai pachai milagaai saerthu
Padhamaai seidha sundal
Idhu pattaani kadalai sundal

Female : Veedhiyila vikkidhunnu
Yelappamaagavae
Neenga enna venaanga

Female : Veedhiyila vikkidhunnu
Yelappamaagavae
Neenga enna venaanga
Veru engum idhu polae agappadaadhunga
Nainaa agappadaadhunga

Female : Thaenga maangaa sundal
Thaenga maangaa sundal
Paangaai pachai milagaai saerthu
Padhamaai seidha sundal
Idhu pattaani kadalai sundal
Idhu pattaani kadalai sundal
Idhu pattaani kadalai sundal
Thaengaa… maangaa… sundal…

Male : Ahaa… aaa….aaa….aaa….haei…
Aazhaakku oranaa…
Aazhaakku oranaa…
Aazhaakku oranaa aazhaakku oranaa

Male : Kadappaa yelandha pazham
Kaattilae vilanja pazham

Female : Kadappaa yelandha pazham
Kaattilae vilanja pazham

Male : Pulikkaadha nalla pazham
Puzhuvillaadha indha pazham

Both : Aazhaakku oranaa aazhaakku oranaa
Aazhaakku oranaa aazhaakku oranaa

Male : Vaa vaathiyaarae …
Thaen pola inikkum pazham
Thigattaadha osandha pazham

Female : Thaen pola inikkum pazham
Thigattaadha osandha pazham

Male : Ponaa varaadhunga
Pozhudhu pochu odi vaanga

Both : Aazhaakku oranaa aazhaakku oranaa
Aazhaakku oranaa aazhaakku oranaa

Male : Vaa nainaa…

Both : Kadappaa yelandha pazham
Kaattilae vilanja pazham
Pulikkaadha nalla pazham
Puzhuvillaadha indha pazham

Male : Aazhaakku oranaa
Female : Aazhaakku oranaa
Male : Aazhaakku oranaa
Female : Aazhaakku oranaa

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன், சி. கோமதி,

தங்கப்பன் மற்றும் குருவாயூர் பொன்னம்மாள்

இசையமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி

ஆண் : பள பள பள
ஜிலு ஜிலு ஜிலு
ஹே பள பள பள
ஜிலு ஜிலு ஜிலு
பலூனை பாரு
சைனா பலூனை பாரு
ஜப்பான் பலூனை பாரு

ஆண் : பாத்தவுடன் பையன் மனசு
துடிக்கிது பாரு
வாங்க துடிக்கிது பாரு
பாத்தவுடன் பையன் மனசு
துடிக்கிது பாரு
வாங்க துடிக்கிது பாரு

ஆண் : ஹேய் தம்பி…..ஈ…..
பைசா கொடுத்து வாங்கி விட்டா
கிளம்புது பாரு மேலே
கிளம்புது பாரு
இப்ப பாரு ஏ தம்பி
அட நல்லா பாரப்பா

ஆண் : பைசா கொடுத்து வாங்கி விட்டா
கிளம்புது பாரு மேலே
கிளம்புது பாரு
நைசாகவே காத்து வாக்கில்
நழுவுது பாரு
தம்பி நழுவுது பாரு
நைசாகவே காத்து வாக்கில்
நழுவுது பாரு
தம்பி நழுவுது பாரு

ஆண் : நீளமான பொடலங்காய போல
தோற்றம் கொடுக்கும்
இது நாலு அஞ்சு ஒன்னா சேர்ந்தா
பாம்பு படம் எடுக்கும்
இது நாலு அஞ்சு ஒன்னா சேர்ந்தா
பாம்பு படம் எடுக்கும்

ஆண் : இது வாயாலே
இது வாயாலே காத்த புடிச்சி
வயிறு உப்பி பெருக்கும்
இது வாயாலே காத்த புடிச்சி
வயிறு உப்பி பெருக்கும்
நீயும் நானும் நெனக்கும் முன்னே…

பெண் : தேங்கா… மாங்கா… சுண்டல்…
தேங்கா மாங்கா சுண்டல்
தேங்கா மாங்கா சுண்டல்
பாங்காய் பச்சை மிளகாய் சேர்த்து
பதமாய் செய்த சுண்டல்
இது பட்டாணி கடலை சுண்டல்
பாங்காய் பச்சை மிளகாய் சேர்த்து
பதமாய் செய்த சுண்டல்
இது பட்டாணி கடலை சுண்டல்

பெண் : மாதிரிக்கி கொஞ்சம் தாரேன்
திண்ணுப் பாருங்க….ஹான்
மாதிரிக்கி கொஞ்சம் தாரேன்
திண்ணுப் பாருங்க
இதன் நெடி பட்டா போதும்
நாக்குத் தண்ணி ஊறுங்க

பெண் : தேங்கா மாங்கா சுண்டல்
தேங்கா மாங்கா சுண்டல்
பாங்காய் பச்சை மிளகாய் சேர்த்து
பதமாய் செய்த சுண்டல்
இது பட்டாணி கடலை சுண்டல்

பெண் : வீதியில விக்கிதுன்னு
எளப்பமாகவே
நீங்க எண்ண வேணாங்க

பெண் : வீதியில விக்கிதுன்னு
எளப்பமாகவே
நீங்க எண்ண வேணாங்க
வேறு எங்கும் இது போலே அகப்படாதுங்க
நைனா அகப்படாதுங்க

பெண் : தேங்கா மாங்கா சுண்டல்
தேங்கா மாங்கா சுண்டல்
பாங்காய் பச்சை மிளகாய் சேர்த்து
பதமாய் செய்த சுண்டல்
இது பட்டாணி கடலை சுண்டல்
இது பட்டாணி கடலை சுண்டல்
இது பட்டாணி கடலை சுண்டல்
தேங்கா… மாங்கா… சுண்டல்…

ஆண் : ஆஹா… ஆ… ஆ… ஆஅ….ஹேய்…
ஆழாக்கு ஒரணா……
ஆழாக்கு ஒரணா……
ஆழாக்கு ஒரணா ஆழாக்கு ஒரணா

ஆண் : கடப்பா எலந்த பழம்
காட்டிலே விளஞ்ச பழம்

பெண் : கடப்பா எலந்த பழம்
காட்டிலே விளஞ்ச பழம்

ஆண் : புளிக்காத நல்ல பழம்
புழுவில்லாத இந்த பழம்

இருவர் : ஆழாக்கு ஒரணா ஆழாக்கு ஒரணா
ஆழாக்கு ஒரணா ஆழாக்கு ஒரணா

ஆண் : வா வாத்தியாரே…
தேன் போல இனிக்கும் பழம்
திகட்டாத ஒசந்த பழம்

பெண் : தேன் போல இனிக்கும் பழம்
திகட்டாத ஒசந்த பழம்

ஆண் : போனா வராதுங்க
பொழுது போச்சு ஓடி வாங்க

இருவர் : ஆழாக்கு ஒரணா ஆழாக்கு ஒரணா
ஆழாக்கு ஒரணா ஆழாக்கு ஒரணா

ஆண் : வா நைனா…

இருவர் : கடப்பா எலந்த பழம்
காட்டிலே விளஞ்ச பழம்
புளிக்காத நல்ல பழம்
புழுவில்லாத இந்த பழம்

ஆண் : ஆழாக்கு ஒரணா
பெண் : ஆழாக்கு ஒரணா
ஆண் : ஆழாக்கு ஒரணா
பெண் : ஆழாக்கு ஒரணா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here