Singers : Maragatha Mani and K. S. Chithra

Music by : Maragatha Mani

Female : Unnodu thaan kanaavilae
Ninaivu mayangi kidappen

Female : Unnodu thaan kanaavilae
Ninaivu mayangi kidappen

Male : Nee indri naanaa
Neer indri meenaa
Uyirum urugudhu vaa…aaa…
Oru veesaatha kaatru
Arangaeraadha paattu idho

Male : Unnodu thaan kanaavilae
Ninaivu mayangi kidandhen

Chorus : Haa..aaa…aaa…
Haa….aaa….aaa……….

Male : Kelvi andru vidai veru indru
Kannil kanneer ulaa
Female : Poovilum nee
Sudum thee enbathaal
Engae sendraai nilaa

Male : Manadhil veesum puyalai
Rasiththu vaazhum mazhalai
Female : Enadhu kaadhal kobam
Thiriyai maatrum deebam
Male : Adi naanae seidhen paavam

Female : Unnodu thaan kanaavilae
Ninaivu mayangi kidappen
Nee indri vaazhven
Un ninaivaalae theiven
Irandu manam enadhu…uu
Oru veesaatha kaatru
Arangaeraadha paattu idho

Female : Unnodu thaan kanaavilae
Ninaivu mayangi kidappen

Chorus : Haa..aaa…aaa…
Haa….aaa….aaa……….

Female : Sogam ennum sudum megathukkul
Orae nilaa idhoo
Male : Vaedhanaiyai vizhaa nadathum
Endhan nenjam adho

Female : Marakka thaanae paarthen
Ninaivai meendum korthen
Male : Malarnthum vaazhum poovae
Madindhu vaazhgindraaiyae
Female : Idhu naanae yetriya theeyae

Male : Unnodu thaan kanaavilae
Ninaivu mayangi kidandhen
Female : Nee indri vaazhven
Un ninaivaalae theiven
Irandu manam enadhu…uu
Male : Oru veesaatha kaatru
Arangaeraadha paattu
Female : Idho……………………

பாடகர்கள் : மரகத மணி மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : மரகத மணி

ஆண் : உன்னோடுதான் கனாவிலே
நினைவு மயங்கி கிடப்பேன்

ஆண் : உன்னோடுதான் கனாவிலே
நினைவு மயங்கி கிடப்பேன்

ஆண் : நீ இன்றி நானா
நீர் இன்றி மீனா
உயிரும் உருகுது வா ஆ……
ஒரு வீசாத காற்று
அரங்கேறாத பாட்டு இதோ…..

ஆண் : உன்னோடுதான் கனாவிலே
நினைவு மயங்கி கிடப்பேன்

குழு : ஹா…..ஆஅ……ஆஅ….
ஹா……ஆஅ……ஆஅ…….

ஆண் : கேள்வி அன்று
விடை வேறு இன்று
கண்ணில் கண்ணில் உலா
பெண் : பூவிலும் நீ
சுடும் தீ என்பதால்
எங்கே சென்றாய் நிலா

ஆண் : மனதில் வீசும் புயலை
ரசித்து வாழும் மழலை
பெண் : எனது காதல் கோபம்
திரியை மாற்றும் தீபம்
ஆண் : அடி நானே செய்தேன் பாவம்

பெண் : உன்னோடுதான் கனாவிலே
நினைவு மயங்கி கிடப்பேன்
நீ இன்றி வாழ்வேன்
உன் நினைவாலே தேய்வேன்
இரண்டு மனம் எனது….ஊ
ஒரு வீசாத காற்று
அரங்கேறாத பாட்டு இதோ

பெண் : உன்னோடுதான் கனாவிலே
நினைவு மயங்கி கிடப்பேன்

குழு : ஹா…..ஆஅ…..ஆஅ….
ஹா…..ஆஅ…..ஆஅ…..

பெண் : சோகம் என்னும் சுடும் மேகத்துக்குள்
ஒரே நிலா இதோ
வேதனையில் விழா நடத்தும் எந்தன்
நெஞ்சம் அதோ

பெண் : மறக்கத்தானே பார்த்தேன்
நினைவை மீண்டும் கோர்த்தேன்
ஆண் : மலர்ந்தும் வாழும் பூவே
மடிந்து வாழ்கின்றாயே
பெண் : இது நானே ஏற்றிய தீயே

ஆண் : உன்னோடுதான் கனாவிலே
நினைவு மயங்கி கிடப்பேன்
பெண் : நீ இன்றி வாழ்வேன்
உன் நினைவாலே தேய்வேன்
இரண்டு மனம் எனது….ஊ
ஆண் : ஒரு வீசாத காற்று
அரங்கேறாத பாட்டு
பெண் : இதோ………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here