Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Ilayaraja

Female : Sariyo sariyo
Naan kaadhalithadhu

Female : Sariyo sariyo
Naan kaadhalithadhu

Female : Sariyo sariyo
Naan kaadhalithadhu
Sariyo sariyo
Naan kaadhalithadhu
Madi melae vaithu
Maharaajan konja
Manimutham sindha
Medhuvaaga kenja
Aadi kondadum aanandha koothu

Male : Sari thaan sari thaan
Nee kaadhalithadhu
Sari thaan sari thaan
Nee kaadhalithadhu

Male : Paai poda thaanae
Thaai maaman naanae
Poovaikku poovai
Vaikka vandhenae

Female : Nee vaitha poovum
Naan vaitha pottum
Neengaadha sondham
Endru kandenae

Male : Neeyindri enakku
Yaar thaan porutham

Female : Aanaalum sila per
Manadhil varutham

Male : Kannae nee endrum paadu
Kaadhalin virutham

Female : Sariyo sariyo
Naan kaadhalithadhu
Sariyo sariyo
Naan kaadhalithadhu

Male : Madi melae vaithu
Maharaajan konja
Manimutham sindha
Medhuvaaga kenja
Aadi kondadum aanandha koothu

Female : Sariyo sariyo
Naan kaadhalithadhu

Male : Sari thaan sari thaan
Nee kaadhalithadhu

Female : Poo maalai sooda
Ponnoonjal aada
Kalyaana mela
Chatham ketkaadho

Male : Kattilgal poda
Kachaeri paada
Poonthendral yetti yetti
Paarkkaadho

Female : Nee ennai thaangu
Maarbil niruthi

Male : Neeyindri yaedhu
Vaazhvil oruthi

Female : Naan thaanae vaadai pattu
Vedikkindra paruthi

Male : Sari thaan sari thaan
Nee kaadhalithadhu
Sari thaan sari thaan
Nee kaadhalithadhu

Female : Madi melae vaithu
Maharaajan konja
Manimutham sindha
Medhuvaaga kenja
Male : Aadi kondadum aanandha koothu

Female : Sariyo sariyo
Naan kaadhalithadhu

Male : Sari thaan sari thaan
Nee kaadhalithadhu

Female : Sariyo sariyo
Naan kaadhalithadhu

Male : Sari thaan sari thaan
Nee kaadhalithadhu

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சரியோ சரியோ
நான் காதலித்தது

பெண் : சரியோ சரியோ
நான் காதலித்தது

பெண் : சரியோ சரியோ
நான் காதலித்தது
சரியோ சரியோ
நான் காதலித்தது
மடி மேலே வைத்து
மகராஜன் கொஞ்ச
மணிமுத்தம் சிந்த
மெதுவாக கெஞ்ச
ஆடிக் கொண்டாடும் ஆனந்தக் கூத்து

ஆண் : சரிதான் சரிதான்
நீ காதலித்தது
சரிதான் சரிதான்
நீ காதலித்தது

ஆண் : பாய் போடத் தானே
தாய் மாமன் நானே
பூவைக்குப் பூவை
வைக்க வந்தேனே

பெண் : நீ வைத்த பூவும்
நான் வைத்த பொட்டும்
நீங்காத சொந்தம்
என்று கண்டேனே

ஆண் : நீயின்றி எனக்கு
யார்தான் பொருத்தம்

பெண் : ஆனாலும் சில பேர்
மனதில் வருத்தம்

ஆண் : கண்ணே நீ என்றும் பாடு
காதலின் விருத்தம்

பெண் : சரியோ சரியோ
நான் காதலித்தது
சரியோ சரியோ
நான் காதலித்தது

ஆண் : மடி மேலே வைத்து
மகராஜன் கொஞ்ச
மணிமுத்தம் சிந்த
மெதுவாக கெஞ்ச
ஆடிக் கொண்டாடும் ஆனந்தக் கூத்து

பெண் : சரியோ சரியோ
நான் காதலித்தது

ஆண் : சரிதான் சரிதான்
நீ காதலித்தது

பெண் : பூ மாலை சூட
பொன்னூஞ்சல் ஆட
கல்யாண மேளச்
சத்தம் கேட்காதோ

ஆண் : கட்டில்கள் போட
கச்சேரி பாட
பூந்தென்றல் எட்டி எட்டி
பார்க்காதோ

பெண் : நீ என்னை தாங்கு
மார்பில் நிறுத்தி

ஆண் : நீயின்றி ஏது
வாழ்வில் ஒருத்தி

பெண் : நான் தானே வாடை பட்டு
வெடிக்கின்ற பருத்தி

ஆண் : சரிதான் சரிதான்
நீ காதலித்தது
சரிதான் சரிதான்
நீ காதலித்தது

பெண் : மடி மேலே வைத்து
மகராஜன் கொஞ்ச
மணிமுத்தம் சிந்த
மெதுவாக கெஞ்ச
ஆண் : ஆடிக் கொண்டாடும்
ஆனந்தக் கூத்து

பெண் : சரியோ சரியோ
நான் காதலித்தது

ஆண் : சரிதான் சரிதான்
நீ காதலித்தது

பெண் : சரியோ சரியோ
நான் காதலித்தது

ஆண் : சரிதான் சரிதான்
நீ காதலித்தது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here