Singers : Sunidhi Chauhan and Shreya Ghoshal

Music by : Amit Trivedi

Backing Singers : Rajiv Sundaresan, Arun Kamath,
Suhas Sawant, Rishikesh Kamerkar, Deepti Rege,
Pragati Joshi, Arohi Mhatre and Aditi Prabhudesai

Chorus : Hoh hohoo
Hoh hohoo
Hoh hohoo

Female : Parantha endhan bharatham
Engum olikkum peraa
Uyaalavaada narashimmaraa

Female : Sarithirathil raththam paichcha
Mannirangum veraa
Renaatti seemai thantha sooraraa

Female : Vaalin ottrai veechchil
Vinmeengal yaavum udhira
Erandu thundamaai
Kiliththa vedaraa

Female : Kaarirulgal neekki
Avvaanam ingu vidiya
Nam vaazhvai maattravae
Uthiththa gnyayiraa

Chorus : Ohh sye raa….(3)

Female : Nam maanam kaakka
Vandha maandharaa

Chorus : Ohh sye raa….(3)

Female : Nam sindhai aazha
Vandha vendharaa

Music & Drums : ………………………..

Chorus : Ohh ohh sye raa
Sell sell sye raa
Ohh ohh sye raa

Chorus : Ohh ohh sye raa
Sell sell sye raa
Ohh ohh sye raa

Male : Hoo ooo ooo ooo
Hooo ooo ooo ooo
Hooo ooo ooo ooo ooo

Female : Adakkivaitha engal kobamellaam
Ottrai nenjil kolla mudiyumaa
Chorus : Ratha tha tha
Female : Kandanjjuvorin nenjil veeram thantha
Saagasththai namba mudiyumaa
Chorus : Ratha tha tha

Female : Kai-vilangellaam
Udaippom-ini
Achcham pothumae
Sollu kanmani
Veeramthaan sairaa…aa…aa….

Female : Ovvoru poriyum ondru serthu
Erimalai seidhaaraa
Uyaalavaada narashimmaraa

Female : Ovvoru thuliyum ondru serthu
Per alai seidhaaraa
Renaatiseema thantha sooraraa

Female : Suthanthiraththai thedi
Thodangum intha-poril
Nam vettri soodavae
Poraada pogirom

Female : Kaala kaala-maaga
Av-vaanil ulla irullai
Nam ondru koodiyae
Viratta pogirom

Chorus : Ohh sye raa….(3)

Female : Nam maanam kaakka
Vandha maandharaa

Chorus : Ohh sye raa….(3)

Female : Nam sindhai aazha
Vandha vendharaa

Music & Drums : ……………………….

Chorus : Ohh ohh sye raa
Sell sell sye raa
Ohh ohh sye raa

Chorus : Ohh ohh sye raa
Sell sell sye raa
Ohh ohh sye raa

Female : Vaazhvinnum theeyindri
Un maeni veenendru
Kol unnilae porukkunam
Poovena kasakkinaal
Kaalilae nasukkinaal
Mutkalaal kuththu nee orr dhinam

Female : Annaiyaai pillaiyaai
Thangaiyaai kadhalaai
Vaazhnthanaalil en ulagu sinnathaai
Hoo orae naalile enthan desamaai
En vaazhvai nee parappinaai

Female : Vizhigal kangamaaga
Female : Vizhigal kangamaaga

Female : Viraiyum singamaaga
Chorus : Viraiyum singamaaga

Female : Achchamendri
Chorus : Achchamendri
Female : Veeram pattri
Chorus : Veeram pattri
Female : Naam ingondrenil
Av vettri nam kaiyilae…ae…..

Chorus : Ohh sye raa….(6)
Female : Nam vaazhvai maattra
Vandha gnyayiraa

பாடகர்கள் : சுனிதி சௌஹன் மற்றும் ஸ்ரேயா கோஷல்

இசையமைப்பாளர் : அமித் திரிவேதி

பின்னணி பாடகர்கள் : ராஜீவ் சுந்தரேசன், அருண் காமத்,
சுஹாஸ் சாவந்த், ரிஷிகேஷ் காமர்கர், தீப்தி ரீஜ்,
பிரகதி ஜோஷி, அரோஹி மத்ரே மற்றும் அதிதி பிரபுதேசாய்

குழு : ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோஹோ
ஹோ ஹோஹோ

பெண் : பரந்த எந்தன் பாரதம்
எங்கும் ஒலிக்கும் பேரா
உய்யாலவாடா நரசிம்மரா

பெண் : சரித்திரத்தில் ரத்தம் பாய்ச்ச
மண்ணிறங்கும் வேரா
ரெனாட்டி சீமை தந்த சூர்ரரா

பெண் : வாளின் ஒற்றை வீச்சில்
விண்மீன்கள் யாவும் உதிர
இரண்ட துண்டமாய்
கிழித்த வேடரா

பெண் : காரிருள்கள் நீக்கி
அவ்வானம் இங்கு விடிய
நம் வாழ்வை மாற்றவே
உதித்த ஞாயிறா

குழு : ஓ சைரா……….(3)

பெண் : நம் மானம் காக்க
வந்த மாந்தரா

குழு : ஓ சைரா……….(3)

பெண் : நம் சிந்தை ஆள
வந்த வேந்தரா

இசை மற்றும் டிரம்ஸ் : …………………………..

குழு : ஓ ஓ சைரா………
செல் செல் சைரா
ஓ ஓ சைரா………

குழு : ஓ ஓ சைரா………
செல் செல் சைரா
ஓ ஓ சைரா………

ஆண் : ஹோ ஓஒ ஓஒ ஓஒ
ஹோ ஓ ஓஒ ஓஒ
ஹோ ஓ ஓஒ ஓஒ ஓஒ

பெண் : அடைக்கி வைத்த எங்கள் கோபமெல்லாம்
ஒற்றை நெஞ்சில் கொல்ல முடியுமா
குழு : ரத த தா
பெண் : கண்டஞ்ச்சுவோரின் நெஞ்சில் வீரம் தந்த
சாகசத்தை நம்ப முடியுமா
குழு : ரத த தா

பெண் : கை விலங்கெல்லாம்
உடைப்போம் இனி
அச்சம் போதுமே
சொல்லு கண்மணி
வீரம்தான் சைரா……ஆஅ…..ஆ…..

பெண் : ஒவ்வொரு பொறியும் ஒன்று சேர்த்து
எரிமலை செய்தாரா
உய்யாலவாடா நரசிம்மரா

பெண் : ஒவ்வொரு துளியும் ஒன்று சேர்த்து
பேர் அலை செய்தாரா
ரெனாட்டி சீமை தந்த சூர்ரரா

பெண் : சுதந்திரத்தை தேடி
தொடங்கும் இந்த போரில்
நம் வெற்றி சூடவே
போராட போகிறோம்

பெண் : கால காலமாக
அவ்வானில் உள்ள இருள்லை
நம் ஒன்று கூடியே
விரட்ட போகிறோம்

குழு : ஓ சைரா……….(3)

பெண் : நம் மானம் காக்க
வந்த மாந்தரா

குழு : ஓ சைரா……….(3)

பெண் : நம் சிந்தை ஆள
வந்த வேந்தரா

இசை மற்றும் டிரம்ஸ் : …………………………..

குழு : ஓ ஓ சைரா………
செல் செல் சைரா
ஓ ஓ சைரா………

குழு : ஓ ஓ சைரா………
செல் செல் சைரா
ஓ ஓ சைரா………

பெண் : வாழ்வென்னும் தீயின்றி
உன் மேனி வீணென்று
கொல் உன்னிலே பொற்க்குணம்
பூவென கசக்கினால்
காலிலே நசுக்கினால்
முட்களால் குத்து நீ ஓர் தினம்

பெண் : அன்னையாய் பிள்ளையாய்
தங்கையாய் காதலாய்
வாழ்ந்தநாளில் என் உலகு சின்னதாய்
ஹோ….ஒரே நாளிலே எந்தன் தேசமாய்
என் வாழ்வை நீ பரப்பினாய்

பெண் : விழிகள் கங்கமாக
பெண் : விழிகள் கங்கமாக

பெண் : விரையும் சிங்கமாக
குழு : விரையும் சிங்கமாக

பெண் : அச்சமென்றி
குழு : அச்சமென்றி
பெண் : வீரம் பற்றி
குழு : வீரம் பற்றி
பெண் : நாம் இங்கொன்றெனில்
அவ்வெற்றி நம் கையிலே……ஏ…..

குழு : ஓ சைரா……….(6)
பெண் : நம் வாழ்வை மாற்ற
வந்த ஞாயிறா


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here