Singer : Yuvan Shankar Raja

Music by : S. S. Thaman

Male : Veesiya visiri paarvaiyilae
Ae…ae….ae…
Ennai verodu vetti saaithavalae
Saaithavalae… saaithavalae

Male : Veesiya visiri paarvaiyilae
Ae…ae….ae…
Ennai verodu vetti saaithavalae
Saaithavalae… saaithavalae

Male : Dhesiya geetham kettavan polae
Polae polae polae
Ennai asaiyaamal nikka vaithavalae
Vaithaval………….

Male : Lesaagi medhakkuren
Dhoosaagi parakkuren
Adi enakkul naanae
Thanakku thannae sirikkiren

Male : Thaanaga therikkiren
Thaniyaaga thavikkiren
Adi ennai pola
Unnai naanum nenaikkiren

Male : En naadi narambil
Vethiyial maatram
Odum raththathil
Ogippuyal seetram

Male : Uththam orr uththam
Idhu kaadhal uththam
Saththam orr saththam
Idhu idhayathu saththam

Male : Koththum idhu koththum
En dhegam moththam
Unnai thittamittu
Vattam poduven

Male : Veesiya visiri paarvaiyilae
Ennai verodu vetti saaithavalae

Male : Azhagiya puyal ondru
Undaanathu
En anukkal ovvondrum
Rendaanadhu
Irudhaya thuddippum
Moondraanathu
Nodi nimidam naal aaguthu

Male : Kannin paarvai dhevamirtham
Kaadhal odhum aindham vaedham
Kannae neeyum pennae illai
Aaraam boodham

Male : Therinjae thaan tholaiyiren
Theriyaama karaiyiren
Nee thevai endru
Thaedi thaedi alaiyiren

Male : En naadi narambil
Vethiyial maatram
Odum raththathil
Ogippuyal seetram

Male : Uththam orr uththam
Idhu kaadhal uththam
Saththam orr saththam
Idhu idhayathu saththam

Male : Koththum idhu koththum
En dhegam moththam
Unnai thittamittu
Vattam poduven

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் : எஸ். எஸ். தமன்

ஆண் : வீசிய விசிறி பார்வையிலே
ஏ…..ஏ…..ஏ….
என்னை வேரோடு வெட்டி சாய்த்தவளே
சாய்த்தவளே…….சாய்த்தவளே

ஆண் : வீசிய விசிறி பார்வையிலே
ஏ…..ஏ…..ஏ….
என்னை வேரோடு வெட்டி சாய்த்தவளே
சாய்த்தவளே…….சாய்த்தவளே

ஆண் : தேசிய கீதம் கேட்டவன் போலே
போலே போலே போலே
என்னை அசையாமல் நிக்க வைத்தவளே
வைத்தவள்….

ஆண் : லேசாகி மெதக்குறேன்
தூசாகி பறக்குறேன்
அடி எனக்குள் நானே
தனக்கு தானே சிரிக்கிறேன்

ஆண் : தானாக தெரிக்கிறேன்
தனியாக தவிக்கிறேன்
ஏய் அடி என்னை போல
உன்னை நானும் நினைக்கிறேன்

ஆண் : என் நாடி நரம்பில்
வேதியல் மாற்றம்
ஓடும் ரத்தத்தில்
ஓகிப்புயல் சீற்றம்

ஆண் : யுத்தம் ஓர் யுத்தம்
இது காதல் யுத்தம்
சத்தம் ஓர் சத்தம்
இது இதயத்து சத்தம்

ஆண் : கொத்தும் இது கொத்தும்
என் தேகம் மொத்தம்
உன்னை திட்டமிட்டு
வட்டம் போடுவேன்

ஆண் : வீசிய விசிறி பார்வையிலே…ஏ…..
என்னை வேரோடு வெட்டி சாய்த்தவளே

ஆண் : அழகிய புயல் ஒன்று
உண்டானது
என் அணுக்கள் ஒவ்வொன்றும்
ரெண்டானது
இருதய துடிப்பும்
மூன்றானது
நொடி நிமிடம் நாள் ஆகுது

ஆண் : கண்ணின் பார்வை தேவாமிர்தம்
காதல் ஓதும் ஐந்தாம் வேதம்
கண்ணே நீயும் பெண்ணே இல்லை
ஆறாம் பூதம்

ஆண் : தெரிஞ்சேதான் தொலையிறேன்
தெரியாம கரையுறேன்
நீ தேவை என்று
தேடி தேடி அலையிறேன்

ஆண் : என் நாடி நரம்பில்
வேதியல் மாற்றம்
ஓடும் ரத்தத்தில்
ஓகிப்புயல் சீற்றம்

ஆண் : யுத்தம் ஓர் யுத்தம்
இது காதல் யுத்தம்
சத்தம் ஓர் சத்தம்
இது இதயத்து சத்தம்

ஆண் : கொத்தும் இது கொத்தும்
என் தேகம் மொத்தம்
உன்னை திட்டமிட்டு
வட்டம் போடுவேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here