Singer : P. Susheela

Music by : R. Govardhanam

Female : Kaathirundhen kaathirundhen
Kaalamellaam paarthirundhen
Paarthirundha kaalamellaam
Pazham pol kanindhadhammaa

Female : Kaathirundhen kaathirundhen
Kaalamellaam paarthirundhen
Paarthirundha kaalamellaam
Pazham pol kanindhadhammaa

Female : Kaadhal un paal illai endraal
Kanni ullam karugi vidum
Thaedhi vachu saedhi sonnaal
Thaai mugamum marandhu vidum

Female : Thanga magal koondhal yendru
Thaai mudindhu poovum vaippaal
Thanga magal koondhal endru
Thaai mudindhu poovum vaippaal
Mangai manam mudindhu vittaal
Manavaalan poo mudippaan

Female : Kaathirundhen kaathirundhen
Kaalamellaam paarthirundhen
Paarthirundha kaalamellaam
Pazham pol kanindhadhammaa

Female : Naam virumbi pirappadhillai
Petravalae valarppadhillai
Naam virumbi pirappadhillai
Petravalae valarppadhillai

Female : Thaam virumbi manam mudippaar
Tham uyiril namai valarppaar
Thaam virumbi manam mudippaar
Tham uyiril namai valarppaar

Female : Kaadhalilae tholvi kandor
Kadhaigalai naan padithadhundu
Kaadhalilae vetri kanda
Kanni en pol yaavarundu

Female : Kaathirundhen kaathirundhen
Kaalamellaam paarthirundhen
Paarthirundha kaalamellaam
Pazham pol kanindhadhammaa

Female : Thanithiurndha en udalai
Thazhuvi vandha thendralukku
Thunai adaindha en udalai
Thoduvadharkkum urimai illai

Female : Thanithiurndha en udalai
Thazhuvi vandha thendralukku
Thunai adaindha en udalai
Thoduvadharkkum urimai illai

Female : Kan thirandhu naan irundhen
Kattazhaghar kudi pugundhaar
Kan thirandhu naan irundhen
Kattazhaghar kudi pugundhaar
Kan thirandhaal poi viduvaar
Kan moodi kaathiruppaen

Female : Kaathirundhen kaathirundhen
Kaalamellaam paarthirundhen
Paarthirundha kaalamellaam
Pazham pol kanindhadhammaa

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : ஆர். கோவர்தனம்

பெண் : காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலமெல்லாம் பார்த்திருந்தேன்
பார்த்திருந்த காலமெல்லாம்
பழம்போல் கனிந்ததம்மா

பெண் : காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலமெல்லாம் பார்த்திருந்தேன்
பார்த்திருந்த காலமெல்லாம்
பழம்போல் கனிந்ததம்மா

பெண் : காதல் உன் பால் இல்லையென்றால்
கன்னி உள்ளம் கருகி விடும்
தேதி வைத்து சேதி சொன்னால்
தாய் முகமும் மறைந்து விடும்

பெண் : தங்க மகள் கூந்தல் என்று
தாய் முடித்து பூவும் வைப்பாள்
தங்க மகள் கூந்தல் என்று
தாய் முடித்து பூவும் வைப்பாள்
மங்கை மணம் முடிந்து விட்டால்
மணவாளன் பூ முடிப்பான்

பெண் : காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலமெல்லாம் பார்த்திருந்தேன்
பார்த்திருந்த காலமெல்லாம்
பழம்போல் கனிந்ததம்மா

பெண் : நாம் விரும்பி பிறப்பதில்லை
பெற்றவளே வளர்ப்பதில்லை
நாம் விரும்பி பிறப்பதில்லை
பெற்றவளே வளர்ப்பதில்லை

பெண் : தாம் விரும்பி மணமுடிப்பார்
தம் உயிரில் நமை வளர்ப்பாள்
தாம் விரும்பி மணமுடிப்பார்
தம் உயிரில் நமை வளர்ப்பாள்

பெண் : காதலிலே தோல்வி கண்டோர்
கதைகளை நான் படித்ததுண்டு
காதலிலே வெற்றிக் கண்ட
கன்னி என் போல் யாவருண்டு

பெண் : காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலமெல்லாம் பார்த்திருந்தேன்
பார்த்திருந்த காலமெல்லாம்
பழம்போல் கனிந்ததம்மா

பெண் : தனித்திருந்த என் உடலை
தழுவி வந்த தென்றலுக்கு
துணை அடைந்த என் உடலை
தொடுவதற்கும் உரிமையில்லை

பெண் : கண் திறந்து நானிருந்தேன்
கட்டழகர் குடி புகுந்தார்
கண் திறந்து நானிருந்தேன்
கட்டழகர் குடி புகுந்தார்
கண் திறந்தால் போய் விடுவார்
கண்மூடிக் காத்திருப்பேன்

பெண் : காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலமெல்லாம் பார்த்திருந்தேன்
பார்த்திருந்த காலமெல்லாம்
பழம்போல் கனிந்ததம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here