Singer : Sirkazhi Govindarajan

Music by : R. Govardhanam

Male : Anaithum aandavan kai raasi
Anaithum aandavan kai raasi
Ulaganaithum aandavan kai raasi
Aakkalum kaathalum arulvadhum aagiya
Anaithum aandavan kairaasi

Male : Aariya maanidar
Piraviyai adainthathu
Ayalaar ezhuthiya kairaasi
Adhil anbum aranum
Udaiyavar aavadhu
Avaravar aatralin kai raasi

Male : Kalagam illaamal
Ulagam vaazhvadhu
Kalappai pidippavan kairaasi
Kalagam illaamal
Ulagam vaazhvadhu
Kalappai pidippavan kairaasi
Palavidha selvamum orungae amaivadhu
Paanai pidippaval kairaasi

Male : Maadham mummaariyum
Mangala vaazhvum
Maadham mummaariyum
Mangala vaazhvum
Karppudai maadharin kairaasi
Manathuyar yaavum panipol maraivathu
Mazhalai selvangal mugaraasi

Male : Thottadhellam thangam…aa….aa…
Thottadhellam thangam aaki tharuvathu
Thozhilaalargalin kai raasi
Natta chedigal ellam kanigal tharuvadhu
Nallavar thangalin kairaasi

Male : Bharatha naadu
Sudhandhiram aanathu
Baabujiyin kairaasi
Bharatha naadu
Sudhandhiram aanathu
Baabujiyin kairaasi
Paarinil makkal nalla
Panbudan vaazhvadhu
Vaanpugazh valluvan kural raasi

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : ஆர். கோவர்தனம்

ஆண் : அனைத்தும் ஆண்டவன் கைராசி
அனைத்தும் ஆண்டவன் கைராசி
உலகனைத்தும் ஆண்டவன் கைராசி
ஆக்கலும் காத்தலும் அருள்வதும் ஆகிய
அனைத்தும் ஆண்டவன் கைராசி

ஆண் : ஆரிய மானிடர்
பிறவி அடைந்தது
அயலார் எழுதிய கைராசி
அதில் அன்பும் அறனும்
உடையவர் ஆவது
அவரவர் ஆற்றலின் கைராசி

ஆண் : கலகம் இல்லாமல்
உலகம் வாழ்வது
கலப்பை பிடிப்பவன் கைராசி
கலகம் இல்லாமல்
உலகம் வாழ்வது
கலப்பை பிடிப்பவன் கைராசி
பலவித செல்வமும் ஒருங்கே அமைவது
பானைப் பிடிப்பவள் கைராசி

ஆண் : மாதம் மும்மாரியும்
மங்கல வாழ்வும்
மாதம் மும்மாரியும்
மங்கல வாழ்வும்
கற்புடை மாதரின் கைராசி
மனத்துயர் யாவும் பனிப்போல் மறைவது
மழலை செல்வத்தின் முகராசி

ஆண் : தொட்டதெல்லாம் தங்கம்…..ஆ…..ஆ…..
தொட்டதெல்லாம் தங்கம் ஆக்கி தருவது
தொழிலாளர்களின் கைராசி
நட்ட செடிகள் எல்லாம் கனிகள் தருவது
நல்லவர் தங்களின் கைராசி

ஆண் : பாரதநாடு
சுதந்திரம் ஆனது
பாபூஜியின் கைராசி
பாரதநாடு
சுதந்திரம் ஆனது
பாபூஜியின் கைராசி
பாரினில் மக்கள் நல்ல
பண்புடன் வாழ்வது
வான்புகழ் வள்ளுவன் குறள் ராசி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here