Singers : K. H. Reddy & A. G. Rathnamala

Music by : T. R. Pappa

Male : Katti vellam neeyae
Katterumbu naanae
Thottu vilaiyaadalaam vaaraai
Velli chittaga joraai nee
Achchaara muthangal thaaraai

Female : Katti vellam naanae
Katterumbu neeyae
Etti ninnu pesudaa rajaa
Thaali kattaamal joraai ooo ooo
Thottu vilaiyaadumo rojaa

Male : Kaattaaru polavae odudhae
Un kaadhalaalae paavi manam vaadudhae
Unnai kaanumbodhu maeni ellaam aadudhae
Kaattaaru polavae odudhae
Un kaadhalaalae paavi manam vaadudhae
Unnai kaanumbodhu maeni ellaam aadudhae

Female : Oho naal odudhae naal odudhe
Kaathaadum velaiyilae aathoram nirkkaiyilae
Paarthaalae podhadhaiyaa
Thaali maattaamal aagaadhaiyaa
Kaathaadum velaiyilae aathoram nirkkaiyilae
Paarthaalae podhadhaiyaa
Thaali maattaamal aagaadhaiyaa

Male : Ennaamal pesurae pombalae
En yekkamellam solli kooda nambalae
Kan thookkam illae maattikkitten vambilae
Ennaamal pesurae pombalae
En yekkamellam solli kooda nambalae
Kan thookkam illae maattikkitten vambilae

Female : Oho nambaraen naan nambaraen
Aanaalum thaali onnu
Noolaalae katti vachchaa
Thaenaarum paalaarum pol seralaam
Aadaamal naam aadalaam

Female : Aanaalum thaali onnu
Noolaalae katti vachchaa
Thaenaarum paalaarum pol seralaam
Aadaamal naam aadalaam

Male : Miga thaaraalamaai naam aadalaam
Female : Dhinam thottu vilaiyaadalaam joraai

Male : Miga thaaraalamaai naam aadalaam
Female : Dhinam thottu vilaiyaadalaam joraai

Both : Rendu chittaaga naamae ohoo
Ettaadha inbangal kaanbom
Katti vellam melae katterumbu polae
Thottu vilaiyaadalaam joraai
Rendu chittaaga naamae
Oho hoho ettaadha inbangal kaanbom

பாடகர்கள் : கே. ஹச். ரெட்டி மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

ஆண் : கட்டிவெல்லம் நீயே
கட்டெறும்பு நானே
தொட்டு விளையாடலாம் வாராய்
ரெண்டு சிட்டாக ஜோராய்
நீ அச்சார முத்தங்கள் தாராய்…….

பெண் : கட்டி வெல்லம் நானே
கட்டெறும்பு நீயே
எட்டி நின்னு பேசுடா ராஜா
தாலி கட்டாமல் ஜோராய்…..ஓஒ….ஓஒ….
தொட்டு விளையாடுமோ ரோஜா…

ஆண் : காட்டாறு போலவே ஓடுதே
உன் காதலாலே பாவி மனம் வாடுதே
உனைக் காணும்போது மேனி எல்லாம் ஆடுதே
காட்டாறு போலவே ஓடுதே
உன் காதலாலே பாவி மனம் வாடுதே
உனைக் காணும்போது மேனி எல்லாம் ஆடுதே

பெண் : ஓ……ஹோ…. நாள் ஓடுதே நாள் ஓடுதே
காத்தாடும் வேளையிலே ஆத்தோரம் நிற்க்கையிலே
பார்த்தாலே போதாதையா
தாலி மாட்டாமல் ஆகாதய்யா…
காத்தாடும் வேளையிலே ஆத்தோரம் நிற்க்கையிலே
பார்த்தாலே போதாதையா
தாலி மாட்டாமல் ஆகாதய்யா…

ஆண் : எண்ணாமல் பேசுறே பொம்பளே
என் ஏக்கமெல்லாம் சொல்லிக்கூட நம்பலே
கண் தூக்கமில்லே மாட்டிக்கிட்டேன் வம்பிலே
எண்ணாமல் பேசுறே பொம்பளே
என் ஏக்கமெல்லாம் சொல்லிக்கூட நம்பலே
கண் தூக்கமில்லே மாட்டிக்கிட்டேன் வம்பிலே

பெண் : ஓ……ஹோ….நம்புறேன் நான் நம்புறேன்
ஆனாலும் தாலி ஒண்ணு
நூலாலே கட்டி வச்சா
தேனாறும் பாலாறும் போல் சேரலாம்
ஆடாமல் நாம் ஆடலாம்

பெண் : ஆனாலும் தாலி ஒண்ணு
நூலாலே கட்டி வச்சா
தேனாறும் பாலாறும் போல் சேரலாம்
ஆடாமல் நாம் ஆடலாம்

ஆண் : மிக தாராளாமாய் நாம் ஆடலாம்
பெண் : தினம் தொட்டு விளையாடலாம் ஜோராய்…

ஆண் : மிக தாராளாமாய் நாம் ஆடலாம்
பெண் : தினம் தொட்டு விளையாடலாம் ஜோராய்…

இருவர் : ரெண்டு சிட்டாக நாமே….ஓ……ஓ….ஹோ
எட்டாத இன்பங்கள் காண்போம்
கட்டிவெல்லம் மேலே கட்டெறும்பு போலே
தொட்டு விளையாடலாம் ஜோராய்
ரெண்டு சிட்டாக நாமே….ஓ…..ஓ…….ஹோ ஹோஹோ
எட்டாத இன்பங்கள் காண்போம்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here