Singers : S. P. Sailaja, P. Susheela and B. S. Sasirekha

Music by : Ilayaraja

Female : Thakkali …bengalore thakkaali
Koiyapazham vaangalaiyo
Saathukudi saathukudi…..

Female : Haaa….aaa…aa…aaa..aaa…aa..
Bengalore thakkaali
Periya periya thakkaali
Bengalore thakkaali
Periya periya thakkaali
Mudhu mudhunnu irukku
Mudhu mudhunnu irukku
Pudhu charakku thaan

Female : Koiyaa pazham vaangunga
Kuminjirukku paarunga
Koiyaap pazham vaangunga
Kuminjirukku paarunga
Kadichu paaru rusiya vidavum maatteenga
Kadichu paaru rusiya vidavum maatteenga

Female : Thaanaa velanju ippo
Sandhaikkulla ninnu
Thandhanatthom pottukkittu
Thaedudhadi kannu

Female : Putham pudhu kada charakku
Kai padaadha onnu
Virpanaikku kaathirukku vaangikkaiyaa kannu

Female : Idhu vaadaadhu
Veyil padak koodaadhu
Vela pesaamae kai pada koodaadhu
Idhu vaadaadhu veyil pada koodaadhu
Vela pesaamae kai pada koodaadhu

Female : Kaiyila thottu paatheengannaa
Kaninju pogum pazham thaan

Female : Vaayila echi oorudhaiyaa
Vayasu pona kezham thaan

Female : Aasa pattu aalu ellaam
Vaangum pazham

Female : Saathukkudi vaangunga
Sathu yaerum paarunga
Saathukkudi vaangunga
Sathu yaerum paarunga
Size la idhu perusu vaangungaiyaa salisu
Size la idhu perusu vaangungaiyaa salisu

Female : Melaakkaa paatheengannaa
Minuminuppa theriyum
Paaloda saetheengannaa
Pazhatharuma puriyum

Female : Sombalukku juice eduthu
Kudicheengannaa theliyum
Tholoda puzhinjeengannaa
Rombi rombi vazhiyum

Female : Idhu themboottum
Dhega balam undaakkum
Ilam thaenaattam thaedi varum kondaattam
Idhu themboottum dhega balam undaakkum
Ilam thaenaattam thaedi varum kondaattam

Female : Ponnunga vithaa modhal tharam
Mannukkum vela yaerum

Female : Pombala kaiyi pudichadhunnaa
Rusiyum kooda maarum

Female : Venum vara vaangikkanga theendhu vidum

Female : Koiyaa pazham vaangunga kuminjirukku paarunga
Koiyaa pazham vaangunga kuminjirukku paarunga
Kadichu paaru rusiya vidavum maatteenga
Kadichu paaru rusiya vidavum maatteenga

All : Thannaa nannaa thannaannaa
Thannaa nannaa thannaannaa
Thannaa nannaa thannaannaa
Thannaa nannaa thannaannaa
Thanana naana naannaa thanana nannaa naa
Thanana naana naannaa thanana nannaa naa

பாடகர்கள் : எஸ். பி. ஷைலஜா, பி. சுசீலா மற்றும் பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தக்காளி ……பெங்களூரு தக்காளி
கொய்யாபழம் கொய்யாபழம்
சாத்துக்குடி வாங்கலையோ…..

பெண் : ஹா…..ஆஅ……ஆ……ஆஅ…..ஆஅ…..ஆ….
பெங்களூரு தக்காளி
பெரிய பெரிய தக்காளி
பெங்களூரு தக்காளி
பெரிய பெரிய தக்காளி
முது முதுன்னு இருக்கு
முது முதுன்னு இருக்கு
புது சரக்குதான்

பெண் : கொய்யாப் பழம் வாங்குங்க
குமிஞ்சிருக்கு பாருங்க
கொய்யாப் பழம் வாங்குங்க
குமிஞ்சிருக்கு பாருங்க
கடிச்சிப்பாரு ருசிய விடவும் மாட்டீங்க….
கடிச்சிப்பாரு ருசிய விடவும் மாட்டீங்க….

பெண் : தான வெளஞ்சு இப்போ
சந்துக்குள்ள நின்னு
தந்தனத்தான் போட்டுக்கிட்டு
தேடுதடி கண்ணு

பெண் : புத்தம்புது கடச்சரக்கு
கைப்படாத ஒண்ணு
விற்பனைக்கு காத்திருக்கு
வாங்கிக்கையா கண்ணு

பெண் : இது வாடாது
வெய்யில் படக்கூடாது
வெல பேசாம கைப்போட கூடாது
இது வாடாது
வெய்யில் படக்கூடாது
வெல பேசாம கைப்போட கூடாது

பெண் : கையில தொட்டுப் பாத்தீங்கன்னா
கனிஞ்சு போகும் பழம்தான்

பெண் : வாயில் எச்சில் ஊறுதைய்யா
வயசு போன கெழம்தான்

பெண் : ஆசைப்பட்டு ஆளுயெல்லாம்
வாங்கும் பழம்

பெண் : சாத்துக்குடி வாங்குங்க
சத்து ஏறும் பாருங்க
சாத்துக்குடி வாங்குங்க
சத்து ஏறும் பாருங்க
சைஸ்சில இது பெரிசு வாங்குங்க சலிசு
சைஸ்சில இது பெரிசு வாங்குங்க சலிசு

பெண் : மேலாக பாத்தீங்கன்னா
மினுமினுப்பா தெரியும்
பாலோட சேர்த்திங்கன்னா
பழத்தரமே புரியும்

பெண் : சோம்பலுக்கு ஜூஸ எடுத்து
குடிச்சீங்கன்னா தெளியும்
தோலோட புழிஞ்சிங்கன்னா
ரொம்பி ரொம்பி வழியும்

பெண் : இது தெம்பூட்டும்
தேக பலம் உண்டாக்கும்
இளம் தேனாட்டம் தேடி வரும் கொண்டாட்டம்
இது தெம்பூட்டும்
தேக பலம் உண்டாக்கும்
இளம் தேனாட்டம் தேடி வரும் கொண்டாட்டம்

பெண் : பொண்ணுங்க வித்தா மொதல் தரும்
மண்ணுக்கும் விலையேறும்

பெண் : பொம்பள கைய புடிச்சுதுன்னா
ருசியும் கூட மாறும்

பெண் : வேணும்வரை வாங்கிக்கிங்க தீர்ந்துவிடும்

பெண் : கொய்யாப் பழம் வாங்குங்க
குமிஞ்சிருக்கு பாருங்க
கொய்யாப் பழம் வாங்குங்க
குமிஞ்சிருக்கு பாருங்க
கடிச்சிப்பாரு ருசிய விடவும் மாட்டீங்க….
கடிச்சிப்பாரு ருசிய விடவும் மாட்டீங்க….

அனைவரும் : …………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here