Singers : S. Janaki and Mano

Music by : Ilayaraja

Male : Naan sonnaal kelammaa
Kannaal paaarammaa
O en aasai kiliyae
Nee vaa en aasai kiliyae
En mel kobamaa yaedho thaabamaa
O en aasai kiliyae
Badhil thaa en aasai kiliyae
Poongaatril aadum dhaavani
Kaadhil paadum laavani

Female : Nee sonnaal podhumaa
Pennaal aagumaa
O en aasai kiliyae
Thalli po en aasai kiliyae
Aei en mel kobamaa yaedho thaabamaa
O en aasai kiliyae
Ingu yen en meedhu pazhiyae

Female : Pandha kaal eppavo
O ooo… pathirikai achidavo
Pakkam naan nirkkavao
O ooo.. poo mudithu pottidavo

Female : Mathalangal kottum
Nee manjal thaali kattum
Thirunaal varakoodum

Male : Raathiri adi nitham nitham
Idhazh vaarthidum
Pala mutham mutham
Kaalam neram koodalaam
Kalyaana kolam kondaadalaam

Female : Nee sonnaal podhumaa
Pennaal aagumaa
O en aasai kiliyae
Thalli po en aasai kiliyae
Aei en mel kobamaa yaedho thaabamaa
O en aasai kiliyae
Ingu yen en meedhu pazhiyae
Naan kaaval meera koodumaa
Mazhaiyil kuyilum paadumaa

Male : Naan sonnaal kelammaa
Kannaal paaarammaa
O en aasai kiliyae
Nee vaa en aasai kiliyae..hae..hae…ae…

Male : Mella thaan thottukko
O ooo… thenpazhani sandhanathai
Maalaiyaai kattikko
O ooo… then madhurai malligaiyai

Male : Kai irandum alla
Nee sammadhamum solla
Kidaithaal viduvaeno

Female : Poo magal
Undhan sondham sondham
Ondru serndha pin
Pudhu sandham sandham
Kaalai maalai ketkiren
Kanna un paattu kachaeri thaan

Male : Naan sonnaal kelammaa
Kannaal paaarammaa
O en aasai kiliyae
Nee vaa en aasai kiliyae

Female : Aei en mel kobamaa
Yaedho thaabamaa
O en aasai kiliyae
Ingu yen en meedhu pazhiyae
Naan kaaval meera koodumaa
Mazhaiyil kuyilum paadumaa

Male : Poongaatril aadum dhaavani
Kaadhil paadum laavani

Female : Nee sonnaal podhumaa
Pennaal aagumaa
O en aasai kiliyae
Thalli po en aasai kiliyae

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நான் சொன்னால் கேளம்மா
கண்ணால் பாரம்மா
ஓ……..என்னாசை கிளியே
நீ வா என்னாசை கிளியே
என் மேல் கோபமா
ஏதோ தாபமா
ஓ…….என்னாசை கிளியே
பதில் தா என்னாசை கிளியே
பூங்காற்றில் ஆடும் தாவணி
காதில் பாடும் லாவணி

பெண் : நீ சொன்னால் போதுமா
பெண்ணால் ஆகுமா
ஓ…..என்னாசை கிளியே
தள்ளிப்போ என்னாசை கிளியே
என் மேல் கோபமா ஏதோ தாபமா
ஓ……என்னாசை கிளியே
இங்கு ஏன் என் மீது பழியே

பெண் : பந்தல்கால் எப்பவோ
ஓ ஓஓ……. பத்திரிகை அச்சிடவோ
பக்கம் நான் நிற்கவோ
ஓ ஓஓ……. பூமுடித்து பொட்டிடவோ

பெண் : மத்தளங்கள் கொட்டும்
நீ மஞ்சள் தாலி கட்டும்
திருநாள் வரக்கூடும்

ஆண் : ராத்திரி அடி நித்தம் நித்தம்
இதழ் வார்த்திடும்
பல முத்தம் முத்தம்
காலம் நேரம் கூடலாம்
கல்யாணக்கோலம் கொண்டாடலாம்

பெண் : நீ சொன்னால் போதுமா
பெண்ணால் ஆகுமா
ஓ……என்னாசை கிளியே
தள்ளிப்போ என்னாசை கிளியே
ஏய்……என் மேல் கோபமா ஏதோ தாபமா
ஓ…….என்னாசை கிளியே
இங்கு ஏன் என் மீது பழியே
நான் காவல் மீறக் கூடுமா
மழையில் குயிலும் பாடுமா

ஆண் : நான் சொன்னால் கேளம்மா
கண்ணால் பாரம்மா
ஓ…….என்னாசை கிளியே
நீ வா என்னாசை கிளியே…..ஹே…..ஹே…..ஏ…..

ஆண் : மெல்லத்தான் தொட்டுக்கோ
ஓ ஓஓ……. தென்பழனி சந்தனத்தை
மாலையாய் கட்டிக்கோ
ஓ ஓஓ…….தென்மதுரை மல்லிகையை

ஆண் : கை இரண்டும் அள்ள
நீ சம்மதமும் சொல்ல
கிடைத்தால் விடுவேனா

பெண் : பூமகள்
உந்தன் சொந்தம் சொந்தம்
ஒன்று சேர்ந்தபின்
புது சந்தம் சந்தம்
காலை மாலை கேட்கிறேன்
கண்ணா உன் பாட்டுக் கச்சேரிதான்……

ஆண் : நான் சொன்னால் கேளம்மா
கண்ணால் பாரம்மா
ஓ…….என்னாசை கிளியே
நீ வா என்னாசை கிளியே

பெண் : ஏய்……என் மேல் கோபமா
ஏதோ தாபமா
ஓ…….என்னாசை கிளியே
இங்கு ஏன் என் மீது பழியே
நான் காவல் மீறக் கூடுமா
மழையில் குயிலும் பாடுமா

ஆண் : பூங்காற்றில் ஆடும் தாவணி
காதில் பாடும் லாவணி

பெண் : நீ சொன்னால் போதுமா
பெண்ணால் ஆகுமா
ஓ……என்னாசை கிளியே
தள்ளிப்போ என்னாசை கிளியே…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here