Singer :  S. Janaki

Music by : Ilayaraja

Female Chorus : Lala lallal laalaalaa
Laalaalaa laalaalaa
Lala lallal laalalalaa laa

Female : Ola kuruthola kaathula aadudhu
Kannana thaedudhu
Vaazha ila vaazha vaasalil aadudhu
Velaiya koorudhu

Female : Ola kuruthola kaathula aadudhu
Kannana thaedudhu
Vaazha ila vaazha vaasalil aadudhu
Velaiya koorudhu

Female : Kadhai kadhaiyaam kaaranamaam
Kalyaana thoranamaam kaathaadudhu aahaa
Nalla nalla nalla nalla

Female : Ola kuruthola kaathula aadudhu
Kannana thaedudhu
Vaazha ila vaazha vaasalil aadudhu
Velaiya koorudhu

Female : Sandhanatha poosaama
Sammandhatha pesaama
Sendhadhu enna kaathum poovum koosaama

Female Chorus : Sandhanatha poosaama
Sammandhatha pesaama

Female : Sendhadhu enna kaathum poovum koosaama
Idhuvum podhuvaa ilakkiyam thaanae
Iyarkkai ezhudhum ilam manamo
Megam oru eera chaela vaanathula kaaya poda
Thoovum mazha chaaral pola dhinamum
Adhisayam nadakkudhu

Female : Ola kuruthola kaathula aadudhu
Kannana thaedudhu
Vaazha ila vaazha vaasalil aadudhu
Velaiya koorudhu

Female : Malligaiyum poothaachu
Alliyum thaan poothaachu
Kanni ponnu thaan kaathirundhu paathaachu

Female Chorus : Malligaiyum poothaachu
Alliyum thaan poothaachu

Female : Kanni ponnu thaan kaathirundhu paathaachu
Ulagam muzhudhum paruvathu kolam
Manadhu muzhudhum kanavu mayam
Ponnu iva chinna ponnu
Peril mattum kanni ponnu
Poovarasam poova pola sirichaa
Pudhu pudhu vidhathula

Female : Ola kuruthola kaathula aadudhu
Kannana thaedudhu
Vaazha ila vaazha vaasalil aadudhu
Velaiya koorudhu

Female Chorus : Kadhai kadhaiyaam kaaranamaam
Kalyaana thoranamaam kaathaadudhu aahaa

Female : Nalla nalla nalla nalla
Ola kuruthola kaathula aadudhu
Kannana thaedudhu
Vaazha ila vaazha vaasalil aadudhu
Velaiya koorudhu

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் குழு : லல லல்லல் லாலாலா
லாலாலா லாலாலா
லல லல்லல் லாலலலா லா

பெண் : ஓல குருத்தோல காத்துல ஆடுது
கண்ணன தேடுது
வாழ இள வாழ வாசலில் ஆடுது
வேளைய கூறுது

பெண் : ஓல குருத்தோல காத்துல ஆடுது
கண்ணன தேடுது
வாழ இள வாழ வாசலில் ஆடுது
வேளைய கூறுது

பெண் : கதை கதையாம் காரணமாம்
கல்யாணத் தோரணமாம் காத்தாடுது ஆஹா
நல்ல நல்ல நல்ல நல்ல

பெண் : ஓல குருத்தோல காத்துல ஆடுது
கண்ணன தேடுது
வாழ இள வாழ வாசலில் ஆடுது
வேளைய கூறுது

பெண் : சந்தனத்த பூசாம
சம்மந்தத்த பேசாம
சேந்தது என்ன காத்தும் பூவும் கூசாம

பெண் குழு : சந்தனத்த பூசாம
சம்மந்தத்த பேசாம

பெண் : சேந்தது என்ன காத்தும் பூவும் கூசாம
இதுவும் பொதுவா இலக்கியம் தானே
இயற்கை எழுதும் இலக்கணமோ
மேகம் ஒரு ஈரச் சேல வானத்துல காயப் போட
தூவும் மழச் சாரல் போல தினமும்
அதிசயம் நடக்குது

பெண் : ஓல குருத்தோல காத்துல ஆடுது
கண்ணன தேடுது
வாழ இள வாழ வாசலில் ஆடுது
வேளைய கூறுது

பெண் : மல்லிகையும் பூத்தாச்சு
அல்லியும்தான் பூத்தாச்சு
கன்னிப் பொண்ணுதான்
காத்திருந்து பாத்தாச்சு

பெண் குழு : மல்லிகையும் பூத்தாச்சு
அல்லியும்தான் பூத்தாச்சு

பெண் : கன்னிப் பொண்ணுதான்
காத்திருந்து பாத்தாச்சு
உலகம் முழுதும் பருவத்துக் கோலம்
மனது முழுதும் கனவு மயம்
பொண்ணு இவ சின்னப் பொண்ணு
பேரில் மட்டும் கன்னிப் பொண்ணு
பூவரசம் பூவப் போல சிரிச்சா
புதுப் புது விதத்துல

பெண் : ஓல குருத்தோல காத்துல ஆடுது
கண்ணன தேடுது
வாழ இள வாழ வாசலில் ஆடுது
வேளைய கூறுது

பெண் குழு : கதை கதையாம் காரணமாம்
கல்யாணத் தோரணமாம் காத்தாடுது ஆஹா

பெண் : நல்ல நல்ல நல்ல நல்ல
ஓல குருத்தோல காத்துல ஆடுது
கண்ணன தேடுது
வாழ இள வாழ வாசலில் ஆடுது
வேளைய கூறுது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here