Singer :  K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Durgaa durgaa thudithezhundhu
Nindraal vandhaal
Dhisai adhira nadam purivaal

Chorus : Nadam purivaal nadam purivaal

Female : Durgaa durgaa thudithezhundhu
Nindraal vandhaal
Dhisai adhira nadam purivaal

Chorus : Nadam purivaal nadam purivaal

Female : Thirisoolam eduthiduvaal
Vinai theert thoduthiduvaal

Chorus : Thirisoolam eduthiduvaal
Vinai theert thoduthiduvaal

Female : Sinandhu ezhundhu
Sivandhu vizhithu
Kodumaigal odungida kodiyavar nadungida

Female : Durgaa durgaa thudithezhundhu
Nindraal vandhaal
Dhisai adhira nadam purivaal

Chorus : Nadam purivaal nadam purivaal

Female : Aduthavar kudigalai keduppavarai

Chorus : Keduppavarai keduppavarai

Female : Aanavam pidithingu kidappavarai

Chorus : Kidappavarai kidappavarai

Female : Paadhagam purindhida nadappavarai

Chorus : Nadappavarai nadappavarai

Female : Pengalai pazhithida ninaippavarai

Chorus : Ninaippavarai ninaippavarai

Female : Maaittida saaithida kan vizhithaal

Chorus : Analgal parakka vizhithaal

Female : Aayiram aayudham kai eduthaal

Chorus : Pagaiyai mudikka eduthaal

Female : Sivasangari nava nandhini
Thirisoolini bhavathaarini
Mandinavar thamai anbodu kaathida
Annai ezhundhaalae
Andamum aadhiyum adhamum atra
Nal annai ezhundhaalae

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : துர்கா துர்கா துடித்தெழுந்து
நின்றாள் வந்தாள்
திசை அதிர நடம் புரிவாள்

குழு : நடம் புரிவாள் நடம் புரிவாள்

பெண் : துர்கா துர்கா துடித்தெழுந்து
நின்றாள் வந்தாள்
திசை அதிர நடம் புரிவாள்

குழு : நடம் புரிவாள் நடம் புரிவாள்

பெண் : திரிசூலம் எடுத்திடுவாள்
வினை தீரத் தொடுத்திடுவாள்

குழு : திரிசூலம் எடுத்திடுவாள்
வினை தீரத் தொடுத்திடுவாள்

பெண் : சினந்து எழுந்து
சிவந்து விழித்து
கொடுமைகள் ஒடுங்கிட கொடியவர் நடுங்கிட

பெண் : துர்கா துர்கா துடித்தெழுந்து
நின்றாள் வந்தாள்
திசை அதிர நடம் புரிவாள்

குழு : நடம் புரிவாள் நடம் புரிவாள்

பெண் : அடுத்தவர் குடிகளை கெடுப்பவரை

குழு : கெடுப்பவரை கெடுப்பவரை

பெண் : ஆணவம் பிடித்திங்கு கிடப்பவரை

குழு : கிடப்பவரை கிடப்பவரை

பெண் : பாதகம் புரிந்திட நடப்பவரை

குழு : நடப்பவரை நடப்பவரை

பெண் : பெண்களைப் பழித்திட நினைப்பவரை

குழு : நினைப்பவரை நினைப்பவரை

பெண் : மாய்த்திட சாய்த்திடக் கண் விழித்தாள்

குழு : அனல்கள் பறக்க விழித்தாள்

பெண் : ஆயிரம் ஆயுதம் கை எடுத்தாள்

குழு : பகையை முடிக்க எடுத்தாள்

பெண் : சிவசங்கரி நவ நந்தினி
திரிசூலினி பவதாரிணி
மண்டினவர் தமை அன்போடு காத்திட
அன்னை எழுந்தாளே
அண்டமும் ஆதியும் அந்தமும் அற்ற
நல் அன்னை எழுந்தாளே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here