Singers : Vel Murugan, Ranjith and Naresh Iyer

Music by : Deban Ekambaram

Chorus : ……………………

Male : Right balae pandiya starting now
One two three……………..

Male : MGR jaathagathil paarthadhilla
Sivaji jaathagathil padichadhilla
Aboorva raagam adhupol un yogam
Un perakkoorinaakkaa
Oooru moththam adhirumae
Nee oru rajinimaathiri
Vidaa muyarchiyil kamalin jaadhi nee
Baley baley baley paandiyaa
Baley baley baley paandiyaa

Male : MGR jaathagathil paarthadhilla
Sivaji jaathagathil padichadhilla
Kai regai paarthu kalanginaanay naethu
Nammooru josiyan netrivervai poothu
Baley baley baley paandiyaa
Baley baley baley paandiyaa

Male : Ulagil ulla adhisayam
Unnaiyum serthu ettuthaan
Vangakkadalum vatridum
Unadhu paarvai pattuthaan
Test matchi nee paarthaa
Male : Tendulkar kooda dakkuthaandaa

Male : Viralai neeyum neettinaa
Veenaikkooda viraguthaan
Veliya poonai kelambum
Nee velagippona piraguthaan
Male : Bus yeri neepponaa
Paadhiyila break down aagaadho

Male : Maavu virkka neepponaa kaathadikkum
Mazhaippeiyum uppu viththaa
Thirunelveli halwaa thingirappo
Pallodaiyundaa…aaa….
Thengaaya nee vaangi
Saamikku udaichaakkaa
Thengaaikkul pullirukkum

Male : Ohonnu peredukkum jaadhagandhaan
Onbadhu kolgalumae saadhagandhaan
Un raasi uchcham odambellaam machcham
Unnoda perumai pesa
Vaarthaivenum latcham
Palamurai boomi vendiyaa
Padaichavan pazhaniyaandiyaa
Baley baley baley paandiyaa
Baley baley baley paandiyaa

Chorus : ……………………………

Male : Valadhu kaalai eduthu
Nee vaasappadiyil vachittaa
Vaasthuppaarthu kattina
Veedukkooda vedikkundaa
Male : Onnaththaan onakkae thaan
Pidikkaama pochae paarendaa

Male : Kanini meedhu un kaippattaa
Virus vandhu kettudumae
Calculator nee thottaa
Thappuththappaa koottidum
Male : Chandraayam rockkettu
Sivagaasi rocket aagaadho

Male : Vaanaveli mandalaththa
Paarthu nirkkaadhae
Vingaanam pozhaikkanundaa
Watchai kaiyil kattinaa
Rendu mullum sandaiyidundaa
Chorus : Eruma mela oorchuthum
Yeman kooda un pakkam
Munnaalum varamaattaandaa hahahaha

Male : MGR jaathagathil paarthadhilla
Sivaji jaathagathil padichadhilla
Aboorva raagam adhupol un yogam
Un perakkoorinaakkaa
Oooru moththam adhirumae
Nee oru rajinimaathiri
Vidaa muyarchiyil kamalin jaadhi nee
Hahahaha …hahahaha….

Male : MGR jaathagathil paarthadhilla
Paarthadhilla
Sivaji jaathagathil padichadhilla
Padichadhilla
Un saedhi veru unna pola yaaru
Ellorum mandaiya thaan pichikkiraan paaru
Baley baley baley paandiyaa
Baley baley baley paandiyaa

பாடகர்கள் : வேல் முருகன், ரஞ்சித் மற்றும் நரேஷ் ஐயர்

இசையமைப்பாளர் : தீபன் ஏகாம்பரம்

குழு : ………………………………

ஆண் : ரைட் பலே பாண்டியா ஸ்டார்டிங் நவ்
ஒன் டூ த்ரீ போர்………………………………..

ஆண் : எம்ஜிஆர் ஜாதகத்தில் பார்த்ததில்ல
சிவாஜி ஜாதகத்தில் படிச்சதில்ல
அபூர்வ ராகம் அதுபோல் உன் யோகம்
உன் பேரக் கூறினாக்கா
ஊரு மொத்தம் அதிரும்
நீ ஒரு ரஜினிமாதிரி
விடா முயற்சியில் கமலின் ஜாதி நீ
பலே பலே பலே பாண்டியா…..
பலே பலே பலே பாண்டியா……

ஆண் : எம்ஜிஆர் ஜாதகத்தில் பார்த்ததில்ல
சிவாஜி ஜாதகத்தில் படிச்சதில்ல
கை ரேகை பார்த்து கலங்கினானே நேத்து
நம்மூரு ஜோசியன்தான் நெற்றி வேர்வை பூத்து
பலே பலே பலே பாண்டியா….
பலே பலே பலே பாண்டியா…..

ஆண் : உலகில் உள்ள அதிசயம்
உன்னையும் சேர்த்து எட்டுதான்
வங்கடலும் வற்றிடும்
உனது பார்வை பட்டுதான்
டெஸ்ட் மேட்ச் நீ பார்த்தா
ஆண் : டெண்டுல்கர்கூட டக்குதான்டா

ஆண் : விரலை நீயும் நீட்டினா
வீனைக்கூட விறகுதான்
வெளிய பூனை கெளம்பும்
நீ வெலகிப்போன பிறகுதான்
ஆண் : பஸ் ஏறி நீ போனா
பாதியில ப்ரேக் டவுன் ஆகாதோ

ஆண் : மாவு விற்க நீ போனா காத்தடிக்கும்
மழைபெய்யும் உப்பு வித்தா
திருநெல்வேலி ஹல்வா திங்கிறப்போ
பல்லொடையுண்டா…..ஆஅ…..
தேங்காய நீ வாங்கி
சாமிக்கு உடைசாக்கா
தேங்காய்க்குள் புல்லிருக்கும்

ஆண் : ஓஹோன்னு பேரெடுக்கும் ஜாதகந்தான்
ஒன்பது கோள்களுமே சாதகந்தான்
உன் ராசி உச்சம் ஒடம்பெல்லாம் மச்சம்
உன்னோட பெருமை பேச
வார்தைவேணும் லட்சம்
பலமுறை பூமி வேண்டியா
படிச்சவன் பழநியான்டியா
பலே பலே பலே பாண்டியா
பலே பலே பலே பாண்டியா

குழு : ……………………………….

ஆண் : வலதுகாலை எடுத்து
நீ வாசப்படியில் வச்சிட்டா
வாஸ்து பார்த்து கட்டின
வீடுக்கூட வெடிக்குண்டா
ஆண் : ஒன்னதான் ஒனக்கேதான்
பிடிக்காம போச்சே பாரேன்டா

ஆண் : கணினி மீது உன் கைப்பட்டா
வைரஸ் வந்து கெட்டுடும்
கால்குலேட்டர் நீ தொட்டா
தப்புதப்பா கூட்டிடும்
ஆண் : சந்திராயன் ராக்கெட்டு
சிவகாசி ராக்கெட்டு ஆகாதோ

ஆண் : வானவெளி மண்டலத்த
பார்த்து நிற்காதே
விஞ்ஞானம் பொழைகனுண்டா
வாட்சை கையில் கட்டினா
ரெண்டு முள்ளும் சண்டையிடுண்டா
குழு : எரும மேல ஊர் சுத்தும்
எமன்கூட உன் பக்கம்
முன்னாலும் வரமாட்டாண்டா ஹஹஹாஹ்

ஆண் : எம்ஜிஆர் ஜாதகத்தில் பார்த்ததில்ல
சிவாஜி ஜாதகத்தில் படிச்சதில்ல
அபூர்வ ராகம் அதுபோல் உன் யோகம்
உன் பேரக் கூறினாக்கா
ஊரு மொத்தம் அதிரும்
நீ ஒரு ரஜினிமாதிரி
விடா முயற்சியில் கமலின் ஜாதி நீ
ஹஹஹஹாஹ்…….ஹஹஹ்ஹா…..

ஆண் : எம்ஜிஆர் ஜாதகத்தில்
பார்த்ததில்ல பார்த்ததில்ல
சிவாஜி ஜாதகத்தில் படிச்சதில்ல
படிச்சதில்ல
உன் சேதி வேறு உன்ன போல யாரு
எல்லோரும் மண்டையதான் பிச்சிக்கிறான் பாரு
பலே பலே பலே பாண்டியா
பலே பலே பலே பாண்டியா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here