Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : M. S. Vishwanathan
Female : Kannan endhan kaadhalan
Kannil aadum maayavan
Ennai serndhavan
Kanavil ennai serndhavan
Female : Kannan endhan kaadhalan
Kannil aadum maayavan
Ennai serndhavan
Kanavil ennai serndhavan
Male : Kaadhal dhevan kovilil
Maalai maattrinaal
Kaadhal dhevan kovilil
Maalai maattrinaal
Kannirandil aasai ennum
Dheepam yaettrinaal
Male : Raadhai endhan kaadhali
Thaththi chellum vanna paingili
Oonjalaadinaal manadhil oonjalaadinaal
Female : Vizhigal kettu vaangi varum
Idhayam allavo
Vizhigal kaettu vaangi varum
Idhayam allavo
Adhu thaenodai kandu neeraada
Innum podhaadhu endru poraada
Male : Neela vanna poonguzhal
Mugathai moodudhae
Neela vanna poonguzhal
Mugathai moodudhae
Naanam vandhu pona pinbu
Sugathai thaedudhae
Female : Kannan endhan kaadhalan
Kannil aadum maayavan
Ennai serndhavan
Kanavil ennai serndhavan
Male : Kodiyil pootha jaadhi mullai
Madiyil poothadho
Kodiyil pootha jaadhi mullai
Madiyil poothadho
Malar kothaada nagai muthaada
Indha vandaada manam thindaada
Female : Aa… kannam ennum thaamarai
Sivandhu pogalaam
Kannam ennum thaamarai
Sivandhu pogalaam
Siragillaamal idhaya vaanil
Parandhu pogalaam
Male : Raadhai endhan kaadhali
Thaththi chellum vanna paingili
Oonjalaadinaal manadhil oonjalaadinaal
Female : Aa… kannan endhan kaadhalan
Kannil aadum maayavan
Ennai serndhavan
Kanavil ennai serndhavan
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : கண்ணன் எந்தன் காதலன்
கண்ணில் ஆடும் மாயவன்
என்னைச் சேர்ந்தவன்…..
கனவில் என்னைச் சேர்ந்தவன்
பெண் : கண்ணன் எந்தன் காதலன்
கண்ணில் ஆடும் மாயவன்
என்னைச் சேர்ந்தவன்…..
கனவில் என்னைச் சேர்ந்தவன்
ஆண் : காதல் தேவன் கோவிலில்
மாலை மாற்றினாள்
காதல் தேவன் கோவிலில்
மாலை மாற்றினாள்
கண்ணிரண்டில் ஆசை என்னும்
தீபம் ஏற்றினாள்
ஆண் : ராதை எந்தன் காதலி
தத்திச் செல்லும் வண்ணப் பைங்கிளி
ஊஞ்சலாடினாள் மனதில் ஊஞ்சலாடினாள்
பெண் : விழிகள் கேட்டு வாங்கி வரும்
இதயம் அல்லவோ
விழிகள் கேட்டு வாங்கி வரும்
இதயம் அல்லவோ
அது தேனோடை கண்டு நீராட
இன்னும் போதாது என்று போராட
ஆண் : நீலவண்ணப் பூங்குழல்
முகத்தை மூடுதே
நீலவண்ணப் பூங்குழல்
முகத்தை மூடுதே
நாணம் வந்து போன பின்பு
சுகத்தைத் தேடுதே
பெண் : கண்ணன் எந்தன் காதலன்
கண்ணில் ஆடும் மாயவன்
என்னைச் சேர்ந்தவன்…..
கனவில் என்னைச் சேர்ந்தவன்
ஆண் : கொடியில் பூத்த ஜாதிமுல்லை
மடியில் பூத்ததோ
கொடியில் பூத்த ஜாதிமுல்லை
மடியில் பூத்ததோ
மலர்க் கொத்தாட நகை முத்தாட
இந்த வண்டாட மனம் திண்டாட
பெண் : ஆ…..கன்னம் என்னும் தாமரை
சிவந்து போகலாம்
ஆ…..கன்னம் என்னும் தாமரை
சிவந்து போகலாம்
சிறகில்லாமல் இதயவானில்
பறந்து போகலாம்
ஆண் : ராதை எந்தன் காதலி
தத்திச் செல்லும் வண்ணப் பைங்கிளி
ஊஞ்சலாடினாள் மனதில் ஊஞ்சலாடினாள்
பெண் : ஆ……கண்ணன் எந்தன் காதலன்
கண்ணில் ஆடும் மாயவன்
என்னைச் சேர்ந்தவன்…..
கனவில் என்னைச் சேர்ந்தவன்