Singers : A. M. Rajah and Jikki

Music by : K. V. Mahadevan

Male : Anbae nee angae
Naan ingae vaazhndhaal
Inbam kaanbadhu engae
Anbae… ae…

Male : Undhan mangaadha
Singaara roobam
Undhan mangaadha
Singaara roobam

Female : Endhan vaazhvellaam
Oli veesum dheepam
Vaazhvellaam oli veesum dheepam
Indru irul soozha yen seidhen paavam
Irul soozha yen seidhen paavam
Naanum angae neeyum ingae
Anbae… ae…

Female : Inba karai naadum
Il vaazhvin odam
Thunba puyalaalae
Alai modhi aadum

Male : Indha nilai maarum
Naal endru koodum
Nilai maarum naal endru koodum
Ennum ninaivaalae kanneeril vaadum
Ninaivaalae kanneeril vaadum
Naanum angae neeyum ingae
Anbae….

Female : Nee angae naan ingae vaazhndhaal
Inbam kaanbadhu engae
Anbae… ae…

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : அன்பே நீ அங்கே
நான் இங்கே வாழ்ந்தால்
இன்பம் காண்பது எங்கே
அன்பே…….ஏ…….

ஆண் : உந்தன் மங்காத
சிங்கார ரூபம்
உந்தன் மங்காத
சிங்கார ரூபம்

பெண் : எந்தன் வாழ்வெல்லாம்
ஒளி வீசும் தீபம்
வாழ்வெல்லாம் ஒளி வீசும் தீபம்
இன்று இருள் சூழ என் செய்தேன் பாவம்
இருள் சூழ என் செய்தேன் பாவம்
நானும் அங்கே நீயும் இங்கே
அன்பே…..ஏ….

பெண் : இன்ப கரை நாடும்
இல் வாழ்வின் ஓடம்
துன்ப புயலாலே
அலை மோதி ஆடும்

ஆண் : இந்த நிலை மாறும்
நாள் என்று கூடும்
நிலை மாறும் நாள் என்று கூடும்
என்னும் நினைவாலே கண்ணீரில் வாடும்
நினைவாலே கண்ணீரில் வாடும்
நானும் இங்கே நீயும் அங்கே
அன்பே…….

பெண் : நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால்
இன்பம் காண்பது எங்கே
அன்பே…….ஏ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here