Singer : Jikki

Music by : K. V. Mahadevan

Female : Makkalai pettra magaraasi…
Makkalai pettra magaraasi…magaraasi…

Female : Makkalai pettra magaraasi…ee….ee…
Mahaa lakshmi pol vilangum muga raasi
Makkalai pettra magaraasi…ee….ee…
Mahaa lakshmi pol vilangum muga raasi

Female : Ottrumai valarkkum ina raasi
Indha uthamiyin iniya guna raasi
Ooo…oo…ooo…ooo…ooo..ooo..ooo…oo…

Female : Ottrumai valarkkum ina raasi
Indha uthamiyin iniya guna raasi
Anbin uruvaana annaiyin pugazh pesi
Anbin uruvaana annaiyin pugazh pesi
Vanangi ulaginil peruvom nallaasi
Anbin uruvaana annaiyin pugazh pesi
Vanangi ulaginil peruvom nallaasi

Female : Makkalai pettra magaraasi…ee….ee…
Mahaa lakshmi pol vilangum muga raasi

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : மக்களைப் பெற்ற மகராசி……
மக்களைப் பெற்ற மகராசி…….மகராசி……..

பெண் : மக்களைப் பெற்ற மகராசி….ஈ…..ஈ….
மகாலட்சுமி போல் விளங்கும் முகராசி
மக்களைப் பெற்ற மகராசி….ஈ…..ஈ….
மகாலட்சுமி போல் விளங்கும் முகராசி

பெண் : ஒற்றுமை வளர்க்கும் இனராசி
இந்த உத்தமியின் இனிய குணராசி
ஓஒ…..ஓ….ஓஒ…..ஓஒ….ஓஒ…..ஓஒ…..ஓஒ….ஓ….

பெண் : ஒற்றுமை வளர்க்கும் இன ராசி
இந்த உத்தமியின் இனிய குண ராசி
அன்பின் உருவான அன்னையின் புகழ் பேசி
அன்பின் உருவான அன்னையின் புகழ் பேசி
வணங்கி உலகினில் பெறுவோம் நல்லாசி
அன்பின் உருவான அன்னையின் புகழ் பேசி
வணங்கி உலகினில் பெறுவோம் நல்லாசி

பெண் : மக்களைப் பெற்ற மகராசி….ஈ…..ஈ….
மகாலட்சுமி போல் விளங்கும் முகராசி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here