Singers : Mano and  S. Janaki

Music by : Ilayaraja

Male : Naethu paathaalae yappa paappaa
Ninaithu paathaalae appa paappaa

Male : Naethu paathaalae yappa paappaa
Ninaithu paathaalae appa paappaa
Meendum paathaalae thappa paappaa
Manakkum poo polae yappa paappaa
Manasu thaangaadhappaa
Thudikkum vayasu thoongaadhappaa

Male Chorus : Nenachu yaengaadhappaa
Paadi usura vaangaadhappaa

Male : Naethu paathaalae yappa paappaa
Ninaithu paathaalae appa paappaa
Male & Chorus : Meendum paathaalae thappa paappaa
Manakkum poo polae yappa paappaa

Male : Avalum naanum dhinamum pogum rayilu
Vazhakkam pola kaanavillai mayilu

Female : Garisaa dhapama rimasaa
Sarima padhaa mapadhaa sarisa dhapaa marisa

Female : Kaattaadhae yengaeyum style…uu uu
Romba heat aachu uchi mela veyilu…uu uuu

Male : Irukkum idatha kandu pudikka thudippen
Haa haa hahhaa
Endha bussil yerinaalum pudippen
Hae hae hehhae

Female : Sagaasa nidhaani saneedha magaasa
Maaga dhamaa nidha sani gasani
Valaiya pottu veratti pudikka maanaa
Alaiyum podhu ilamai pogum veenaa

Male : Indha paappaa paadinaappaa avaiyaa
Aathichoodi pola thaampaa appappaa

Female : Baggie potta gandhi thaatthaa
Tharikida tharikida
Kindal pechu enna paathaa tharikida thom

Male : Naethu paathaalae yappa paappaa
Ninaithu paathaalae appa paappaa
Meendum paathaalae thappa paappaa
Manakkum poo polae yappa paappaa
Manasu thaangaadhappaa
Thudikkum vayasu thoongaadhappaa

Male & Chorus : Nenachu yaengaadhappaa
Paadi usura vaangaadhappaa paapaa

Male : Naethu paathaalae yappa paappaa
Ninaithu paathaalae appa paappaa
Male & Chorus : Meendum paathaalae thappa paappaa
Manakkum poo polae yappa paappaa

Male : Number therinju adichu paathaen dail
Vambu aachu kettadhappan kuralu

Female : Garisaa dhapama rimasaa
Sarima padhaa mapadhaa sarisa dhapaa marisa
Caalil neeyum wrong number pottu…
Vaangikkitta appan kitta paattu…

Male : Gajini pola padai eduthu paappen
Haa haa hahhaa
Rendil onnu ponna poyi keppen
Hae hae hehhae

Female : Sagaasa nidhaani saneedha magaasa
Maaga dhamaa nidha sani gasani
Mudichu podum vera vela paaru
Motta poda pazhani mela yaeru

Male : Indha paappaa paadinaappaa avaiyaa
Aathichoodi pola thaampaa appappaa

Female : Baggie potta gandhi thaatthaa
Tharikida tharikida
Kindal pechu enna paathaa tharikida thom

Male : Naethu paathaalae yappa paappaa
Ninaithu paathaalae appa paappaa
Meendum paathaalae thappa paappaa
Manakkum poo polae yappa paappaa
Manasu thaangaadhappaa
Thudikkum vayasu thoongaadhappaa

Male & Chorus : Nenachu yaengaadhappaa
Paadi usura vaangaadhappaa papaaa

Male : Naethu paathaalae yappa paappaa
Ninaithu paathaalae appa paappaa
Male & Chorus : Meendum paathaalae thappa paappaa
Manakkum poo polae yappa paappaa

Female : Naethu paathaalae kutti paappaa
Nerungi paathaalae chutti paappaa
Udhaikka maattaalae chutti paappaa
Vedachu paakkaadhae etti poppaa

Male : Kutti paappaa chutti paappaa

Female : Etti poo

Male : Eppa paappaa eppa paappaa

Female : Appa pappaa
Naethu paathaalae kutti paappaa
Nerungi paathaalae chutti paappaa

Male : Pappaa paa pappaa paa

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நேத்து பாத்தாளே யப்பப் பாப்பா
நினைத்துப் பாத்தாலே அப்பப் பாப்பா

ஆண் : நேத்து பாத்தாளே யப்பப் பாப்பா
நினைத்துப் பாத்தாலே அப்பப் பாப்பா
மீண்டும் பாத்தாலே தப்பப் பாப்பா
மணக்கும் பூப் போலே யப்பப் பாப்பா
மனசு தாங்காதப்பா
துடிக்கும் வயசு தூங்காதப்பா

ஆண் குழு : நெனச்சு ஏங்காதப்பா
பாடி உசுர வாங்காதப்பா பாப்பா

ஆண் : நேத்து பாத்தாளே யப்பப் பாப்பா
நினைத்துப் பாத்தாலே அப்பப் பாப்பா
ஆண் மற்றும் குழு : மீண்டும் பாத்தாலே தப்பப் பாப்பா
மணக்கும் பூப் போலே யப்பப் பாப்பா

ஆண் : அவளும் நானும் தினமும் போகும் ரயிலு
வழக்கம் போல காணவில்ல மயிலு

பெண் : கரிஸா தபம ரிமஸா
ஸரிம பதா மபதா ஸரிஸ தபா மரிஸ

பெண் : காட்டாதே எங்கேயும் ஸ்டைலு…..ஊ….ஊ….
ரொம்ப ஹீட்டாச்சு உச்சி மேல வெயிலு…….ஊ….ஊ….

ஆண் : இருக்கும் இடத்த கண்டு புடிக்கத் துடிப்பேன்
ஹா ஹா ஹஹ்ஹா
எந்த பஸ்ஸில் ஏறினாலும் புடிப்பேன்
ஹே ஹே ஹெஹ்ஹே

பெண் : ஸகாஸ நிதாநி ஸநீத மகாஸ
மாக தமா நித ஸநி கஸநி
வலையப் போட்டு வெரட்டி புடிக்க மானா
அலையும் போது இளமை போகும் வீணா

ஆண் : இந்தப் பாப்பா பாடினாப்பா ஔவையா
ஆத்திச்சூடி போலத்தாம்பா அப்பப்பா

பெண் : பேக்கி போட்ட காந்தித் தாத்த
தரிகிட தரிகிட
கிண்டல் பேச்சு என்னப் பாத்தா
தரிகிட தோம்

ஆண் : நேத்து பாத்தாளே யப்பப் பாப்பா
நினைத்துப் பாத்தாலே அப்பப் பாப்பா
மீண்டும் பாத்தாலே தப்பப் பாப்பா
மணக்கும் பூப் போலே யப்பப் பாப்பா
மனசு தாங்காதப்பா
துடிக்கும் வயசு தூங்காதப்பா

ஆண் மற்றும் குழு : நெனச்சு ஏங்காதப்பா
பாடி உசுர வாங்காதப்பா பாப்பா

ஆண் : நேத்து பாத்தாளே யப்பப் பாப்பா
நினைத்துப் பாத்தாலே அப்பப் பாப்பா
ஆண் மற்றும் குழு : மீண்டும் பாத்தாலே தப்பப் பாப்பா
மணக்கும் பூப் போலே யப்பப் பாப்பா

ஆண் : நம்பர் தெரிஞ்சு அடிச்சுப் பாத்தேன் டயலு
வம்பு ஆச்சு கேட்டதப்பன் குரலு

பெண் : கரிஸா தபம ரிமஸா
ஸரிம பதா மபதா ஸரிஸ தபா மரிஸ
காலில் நீயும் ராங்கு நம்பர் போட்டு……ஊ…..ஊ…..
வாங்கிக்கிட்ட அப்பன் கிட்ட பாட்டு……ஊ…..ஊ…..

ஆண் : கஜினி போல படை எடுத்துப் பாப்பேன்
ஹா ஹா ஹஹ்ஹா
ரெண்டில் ஒன்னு பொண்ண போயி கேப்பேன்
ஹே ஹே ஹெஹ்ஹே

பெண் : ஸகாஸ நிதாநி ஸநீத மகாஸ
மாக தமா நித ஸநி கஸநி
முடிச்சுப் போடும் வேற வேல பாரு
மொட்டப் போட பழனி மேல ஏறு

ஆண் : இந்தப் பாப்பா பாடினாப்பா ஔவையா
ஆத்திச்சூடி போலத் தாம்பா அப்பப்பா

பெண் : பேக்கி போட்ட காந்தித் தாத்த
தரிகிட தரிகிட
கிண்டல் பேச்சு என்னப் பாத்தா
தரிகிட தோம்

ஆண் : நேத்து பாத்தாளே யப்பப் பாப்பா
நினைத்துப் பாத்தாலே அப்பப் பாப்பா
மீண்டும் பாத்தாலே தப்பப் பாப்பா
மணக்கும் பூப் போலே யப்பப் பாப்பா
மனசு தாங்காதப்பா
துடிக்கும் வயசு தூங்காதப்பா

ஆண் மற்றும் குழு : நெனச்சு ஏங்காதப்பா
பாடி உசுர வாங்காதப்பா பாப்பா

ஆண் : நேத்து பாத்தாளே யப்பப் பாப்பா
நினைத்துப் பாத்தாலே அப்பப் பாப்பா
ஆண் மற்றும் குழு : மீண்டும் பாத்தாலே தப்பப் பாப்பா
மணக்கும் பூப் போலே யப்பப் பாப்பா

பெண் : நேத்து பாத்தாளே குட்டிப் பாப்பா
நெருங்கிப் பாத்தாலே சுட்டிப் பாப்பா
உதைக்க மாட்டேளே சுட்டிப் பாப்பா
வெடச்சு பாக்காதே எட்டிப் போப்பா

ஆண் : குட்டிப் பாப்பா சுட்டிப் பாப்பா

பெண் : எட்டி போ

ஆண் : எப்பாப் பாப்பா எப்பாப் பாப்பா

பெண் : அப்பப் பப்பா
நேத்து பாத்தாளே குட்டிப் பாப்பா
நெருங்கிப் பாத்தாலே சுட்டிப் பாப்பா

ஆண் : பப்பாப் பா பப்பாப் பா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here