Singer : T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Male : Raadhae unakku kobam aagaadhadi…
Raadhae unakku kobam aagaadhadi
Kaadhaliyae thavaraedhu seidhaen piriya

Male : Raadhae unakku kobam aagaadhadi…
Kaadhaliyae thavaraedhu seidhaen piriya

Male : Raadhae unakku kobam aagaadhadi…

Male : Unai manam puribavan naanallavo
Unai manam puribavan naanallavo
Nee ondrum puriyaadha
Chinnan chirumiyo odaadhae
Raadhae unakku kobam aagaadhadi
Nee ondrum puriyaadha
Chinnan chirumiyo odaadhae

Male : Raadhae unakku kobam aagaadhadi…

Male : Endhan aruginil naanam yaeno
Endhan aruginil naanam yaeno
Innum nee veru naan vaero
Ennai paaradi
Endhan aruginil naanam yaeno
Innum nee veru naan vaero
Ennai paaradi
Endhan aruginil naanam yaeno
Endhan aruginil naanam yaeno…

Male : Sondha bandham edhuvum illaamalae
Sondha bandham edhuvum illaamalae
Thudikkum unarvil iru
Nenjam kalandha pinnum
Raadhae unakku kobam aagaadhadi
Thudikkum unarvil iru
Nenjam kalandha pinnum
Raadhae unakku kobam aagaadhadi

Male : Raadhae unakku kobam aagaadhadi…
Eee….eee….eee…..eee…..

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
காதலியே தவறேது செய்தேன் பிரிய

ஆண் : ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
காதலியே தவறேது செய்தேன் பிரிய

ஆண் : ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

ஆண் : உனை மணம் புரிபவன் நானல்லவோ
உனை மணம் புரிபவன் நானல்லவோ
நீ ஒன்றும் புரியாத
சின்னஞ் சிறுமியோ ஓடாதே
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
நீ ஒன்றும் புரியாத
சின்னஞ் சிறுமியோ ஓடாதே

ஆண் : ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

ஆண் : எந்தன் அருகினில் நாணம் ஏனோ
எந்தன் அருகினில் நாணம் ஏனோ
இன்னும் நீ வேறு நான் வேறோ
எனைப் பாரடி
எந்தன் அருகினில் நாணம் ஏனோ
இன்னும் நீ வேறு நான் வேறோ
எனைப் பாரடி
எந்தன் அருகினில் நாணம் ஏனோ
எந்தன் அருகினில் நாணம் ஏனோ

ஆண் : சொந்த பந்தம் எதுவும் இல்லாமலே
சொந்த பந்தம் எதுவும் இல்லாமலே
துடிக்கும் உணர்வில்
இரு நெஞ்சம் கலந்த பின்னும்
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
துடிக்கும் உணர்வில்
இரு நெஞ்சம் கலந்த பின்னும்
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

ஆண் : ராதே உனக்குக் கோபம் ஆகாதடி….
ஈ…….ஈ……..ஈ…….ஈஈ………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here