Singer : P. Bhanumathi

Music by : K. V. Mahadevan

Female : Aa… aaa…aaa….haaa….aaa….

Female : Mayangaadha manam yaavum
Mayangum
Mayangaadha manam yaavum
Mayangum
Alai modhum aasai paarvaiyaalae

Female : Mayangaadha manam yaavum
Mayangum
Alai modhum aasai paarvaiyaalae

Female : Mayangaadha manam yaavum
Mayangum
Azhaghin munnaalae… ae…
Ae… ae… ae… ae… ae… ae…
O raajaa o raajaa
Azhaghin munnaalae adimaiyandro ulagam
Arindhu kolveeraa raajaa

Female : Mayangaadha manam yaavum
Mayangum
Alai modhum aasai paarvaiyaalae
Mayangaadha manam yaavum
Mayangum… aa… aa… aa…

Female : Kannathilae pazha thottam
Kangalilae sadhiraattam
Kannathilae pazha thottam
Kangalilae sadhiraattam
Kattazhaghu pen siritthaal
Kaalaiyarkku poraattam
Kattazhaghu pen siritthaal
Kaalaiyarkku poraattam
Unarndhu kondaalae unarndhu kondaalae
Urangidumo ilamai uravu kondaadum raajaa

Female : Mayangaadha manam yaavum
Mayangum
Alai modhum aasai paarvaiyaalae
Mayangaadha manam yaavum
Mayangum… aa… aa… aa…

Female : Karumugil kaana varum
Kandavudan naanamurum
Karumugil kaana varum
Kandavudan naanamurum
Kanniyar tham koondhalukku
Kappam katti vaazhdhu varum
Kanniyar tham koondhalukku
Kappam katti vaazhdhu varum
Pudhumai kandaalae pudhumai kandaalae
Pasithidumo umakku poruthiduveeraa raajaa

Female : Mayangaadha manam yaavum
Mayangum
Alai modhum aasai paarvaiyaalae
Mayangaadha manam yaavum
Mayangum…
Aaa… aa… aa… aaa…..aaa… aa… aa… aaa…..
Aaa… aa… aa… aaa…..

பாடகி : பி. பானுமதி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : ஆ…….ஆஆ……ஆஅ…..ஹா…….ஆஅ…..

பெண் : மயங்காத மனம் யாவும்
மயங்கும்
மயங்காத மனம் யாவும்
மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே

பெண் : மயங்காத மனம் யாவும்
மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே

பெண் : மயங்காத மனம் யாவும்
மயங்கும்
அழகின் முன்னாலே……..ஏ……
ஏ……..ஏ……ஏ……ஏ……ஏ……ஏ…….
ஓ ராஜா ஓ ராஜா
அழகின் முன்னாலே அடிமையன்றோ உலகம்
அறிந்து கொள்வீரா ராஜா

பெண் : மயங்காத மனம் யாவும்
மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே
மயங்காத மனம் யாவும்
மயங்கும்……..ஆ……ஆ……ஆ……

பெண் : கன்னத்திலே பழத் தோட்டம்
கண்களிலே சதிராட்டம்
கன்னத்திலே பழத் தோட்டம்
கண்களிலே சதிராட்டம்
கட்டழகுப் பெண் சிரித்தால்
காளையர்க்குப் போராட்டம்
கட்டழகுப் பெண் சிரித்தால்
காளையர்க்குப் போராட்டம்
உணர்ந்து கொண்டாலே உணர்ந்து கொண்டாலே
உறங்கிடுமோ இளமை உறவு கொண்டாலோ ராஜா

பெண் : மயங்காத மனம் யாவும்
மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே
மயங்காத மனம் யாவும்
மயங்கும்…..ஆ……ஆ…..ஆ…..

பெண் : கருமுகில் காண வரும்
கண்டவுடன் நாணமுறும்
கருமுகில் காண வரும்
கண்டவுடன் நாணமுறும்
கன்னியர் தம் கூந்தலுக்கு
கப்பம் கட்டி வாழ்ந்து வரும்
கன்னியர் தம் கூந்தலுக்கு
கப்பம் கட்டி வாழ்ந்து வரும்
புதுமை கண்டாலே புதுமை கண்டாலே
பசித்திடுமோ உனக்கு பொறுத்திடுவீரா ராஜா

பெண் : மயங்காத மனம் யாவும்
மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே
மயங்காத மனம் யாவும்
மயங்கும்
ஆஅ…..ஆ……ஆ…..ஆஅ……ஆ….ஆ…..ஆ…..ஆஅ…..
ஆஅ…..ஆ…..ஆ…..ஆஅ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here