Singer : S. Janaki
Music by : K. V. Mahadevan
Female : Paada therinthavar paadungal
Aada therinthavar aadungal
Idhu thanga paapa pirandha naal
Oru thaayin ullam malarndha naal
Chorus : Aaa aahaaa…(4)
Female : Paada therinthavar paadungal
Aada therinthavar aadungal
Idhu thanga paapa pirandha naal
Oru thaayin ullam malarndha naal
Female : Konjum kiliyin mozhi eduthu
Kuvalai poovil vizhi eduthu
Konjum kiliyin mozhi eduthu
Kuvalai poovil vizhi eduthu
Vaigai alaiyil udal eduthu
Vaigai alaiyil udal eduthu
Madhurai thendral nadai eduthu
Female : Idhu thanga paapa pirandha naal
Oru thaayin ullam malarndha naal
Female : {Uravugalaalae Chorus : Ulagangal
Female : Urumaigalaalae Chorus : Idhayangal} (2)
Female : Parivum paasamum bandhangal
Parivum paasamum bandhangal
En paapa vazhiyae sondhangal
Chorus : Aa…aahaa….Female : Aaaa…aahaa….
Chorus : Lala Female : Lalala lalala lalalaa laa laa laa
Female : Paada therinthavar paadungal
Aada therinthavar aadungal
All : Idhu thanga paapa pirandha naal
Oru thaayin ullam malarndha naal
Female : Thanthaiyin manaivi thaaiyaavaal
Aval thaangiya mazhalai seiyaavaal
Thanthaiyin manaivi thaaiyaavaal
Aval thaangiya mazhalai seiyaavaal
Sindhanai seidhen pon magalae
Sindhanai seidhen pon magalae
Nee deivam thantha en magalae
Chorus : Aa…aahaa….(4)
Female : Paada therinthavar paadungal
Aada therinthavar aadungal
All : Idhu thanga paapa pirandha naal
Oru thaayin ullam malarndha naal
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : பாடத் தெரிந்தவர் பாடுங்கள்
ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்
இது தங்கப் பாப்பா பிறந்த நாள்
ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள்
குழு : ஆஅ……ஆஆஹா…..(4)
பெண் : பாடத் தெரிந்தவர் பாடுங்கள்
ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்
இது தங்கப் பாப்பா பிறந்த நாள்
ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள்
பெண் : கொஞ்சும் கிளியின் மொழி எடுத்து
குவளை பூவில் விழி எடுத்து
கொஞ்சும் கிளியின் மொழி எடுத்து
குவளை பூவில் விழி எடுத்து
வைகை அலையில் உடலெடுத்து
வைகை அலையில் உடலெடுத்து
மதுரை தென்றல் நடை எடுத்து
பெண் : இது தங்கப் பாப்பா பிறந்த நாள்
ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள்
பெண் : {உறவுகளாலே ………
குழு : உலகங்கள்…..
பெண் : உரிமைகளாலே ………
குழு : இதயங்கள்…….) (2)
பெண் : பரிவும் பாசமும் பந்தங்கள்
பரிவும் பாசமும் பந்தங்கள்
என் பாப்பா வழியே சொந்தங்கள்
குழு : ஆ……..ஆஹா……..
பெண் : ஆஆ……ஆஹா……
குழு : லல
பெண் : லலல லலல லலலா லா லா லா
பெண் : பாடத் தெரிந்தவர் பாடுங்கள்
ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்
அனைவரும் : இது தங்கப் பாப்பா பிறந்த நாள்
ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள்
பெண் : தந்தையின் மனைவி தாயாவாள்
அவள் தாங்கிய மழலை சேயாவாள்
தந்தையின் மனைவி தாயாவாள்
அவள் தாங்கிய மழலை சேயாவாள்
சிந்தனை செய்தேன் பொன் மகளே
சிந்தனை செய்தேன் பொன் மகளே
நீ தெய்வம் தந்த என் மகளே
குழு : ஆ…..ஆஹா…..(4)
பெண் : பாடத் தெரிந்தவர் பாடுங்கள்
ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்
அனைவரும் : இது தங்கப் பாப்பா பிறந்த நாள்
ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள்