Singer : Soolamangalam Rajalakshmi

Music by : K. V. Mahadevan

Female : Maargazhi thingal
Madhi niraindha nan naalaai

Female : Neeraada podhuveer
Podhumino naerizhaiyeer

Female : Maargazhi thingal
Madhi niraindha nan naalaai
Neeraada podhuveer
Podhumino naerizhaiyeer

Female : Seer mangalaai paadi
Selva chirumeergaal

Female : Koor vael kodunthozhilan
Nandha goban kumaran

Female : Seer mangalaai paadi
Selva chirumeergaal
Koor vael kodunthozhilan
Nandha goban kumaran
Yaeraarndha kanni
Yasodhai ilam singam

Female : Kaar maeni sengan
Kadhir madhiyam pol mugathaan
Yaeraarndha kanni
Yasodhai ilam singam
Kaar maeni sengan
Kadhir madhiyam pol mugathaan
Naaraayananae namakkae parai tharuvaan
Paaror pughazh padindhaelo rembaavaai…

பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : மார்கழித் திங்கள்
மதி நிறைந்த நன் நாளாய்

பெண் : நீராடப் போதுவீர்
போதுமினோ நேரிழையீர்

பெண் : மார்கழித் திங்கள்
மதி நிறைந்த நன் நாளாய்
நீராடப் போதுவீர்
போதுமினோ நேரிழையீர்

பெண் : சீர் மங்களாய் பாடி
செல்வச் சிறுமீர்காள்

பெண் : கூர் வேல் கொடுந்தொழிலன்
நந்த கோபன் குமரன்

பெண் : சீர் மங்களாய் பாடி
செல்வச் சிறுமீர்காள்
கூர் வேல் கொடுந்தொழிலன்
நந்த கோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி
யசோதை இளம் சிங்கம்

பெண் : கார் மேனி செங்கண்
கதிர் மதியம் போல் முகத்தான்
ஏரார்ந்த கண்ணி
யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண்
கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழ் படிந்தேலோ ரெம்பாவாய்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here