Singers : T. M. Soundararajan, Master Maharajan and P. Susheela
Music by : K. V. Mahadevan
Female : Hari hari gokula ramanaa undhan
Thiruvadi saranam kannaa
Sri hari hari gokula ramanaa undhan
Thiruvadi saranam kannaa
Male : Sri hari hari gokula ramanaa undhan
Thiruvadi saranam kannaa
Sri hari hari gokula ramanaa undhan
Thiruvadi saranam kannaa
Both : Sri hari hari gokula ramanaa undhan
Thiruvadi saranam kannaa
Male : Baaradha dhevaa paandavar naesaa
Female : Padha malar panindhomae
Male : Baaradha dhevaa paandavar naesaa
Female : Padha malar panindhomae
Both : Un padha malar panindhomae..ae…
Sri hari hari gokula ramanaa undhan
Thiruvadi saranam kannaa
Female : Sri hari hari gokula ramanaa undhan
Both : Thiruvadi saranam kannaa
Sri hari hari gokula ramanaa undhan
Thiruvadi saranam kannaa
Female : Kannaa…
Male : Kannaa…
Female : Kannaa…
Male : Kannaa…
Female : Nyaana malar kannaa
Aayar kula vilakkae
Vaanum kadalum vaarthedutha ponnuruvae
Gaanathil uyir inathai kattuvittom kannaa…aa…
Female : Thaanae ulagaagi
Thanakkullae thaan adangi
Maana kula maadhar manjal mugam kaathu
Vaazhvippaai endru malar thaazh karam pattri
Naanum thozhudhaen nambi parandhaamaa
Un naamam uraikkindra nallor nalam vaazhiyavae
Female : Hari hari gokula ramanaa undhan
Thiruvadi saranam kannaa
Sri hari hari gokula ramanaa undhan
Thiruvadi saranam kannaa
Sri hari hari gokula ramanaa undhan
Thiruvadi saranam kannaa
Both : Sri hari hari gokula ramanaa undhan
Thiruvadi saranam kannaa
Sri hari hari gokula ramanaa undhan
Thiruvadi saranam kannaa
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், மாஸ்டர் மகாராஜன்
மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
ஆண் : ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
இருவர் : ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
ஆண் : பாரத தேவா பாண்டவர் நேசா
பெண் : பதமலர் பணிந்தோமே
ஆண் : பாரத தேவா பாண்டவர் நேசா
பெண் : பதமலர் பணிந்தோமே
இருவர் : உன் பதமலர் பணிந்தோமே…..ஏ…..
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
பெண் : ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா
இருவர் : உந்தன் திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
பெண் : கண்ணா……
ஆண் : கண்ணா…..
பெண் : கண்ணா…..
ஆண் : கண்ணா……
பெண் : ஞான மலர்க் கண்ணா
ஆயர்க் குல விளக்கே
வானும் கடலும் வார்த்து எடுத்த பொன் உருவே
கானத்தில் உயிர் இனத்தைக்
கட்டுவிக்கும் கண்ணா….ஆ…..ஆ
பெண் : தானே உலகாகி
தனக்குள்ளே தான் அடங்கி
மானக் குல மாதர் மஞ்சள் முகம் காத்து
வாழ்விப்பாய் என்றும் மலர்த்தாள் கரம் பற்றி
நானும் தொழுதேன் நம்பி பரந்தாமா
உன் நாமம் உரைக்கின்ற நல்லோர் நலம் வாழியவே
பெண் : ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
இருவர் : ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா