Singers : Malaysia Vasudevan and Devi

Music by : Deva

Male : Mayangaadha mayangaadha
Manasaadum magaraani

Male : Mayangaadha mayangaadha
Manasaadum magaraani
Manam pola onnu saendhu
Mala pola vaazhndhiruppom

Female : Magaraasaa magaraasaa
Enakkaetha magaraasaa
Magaraasaa magaraasaa
Enakkaetha magaraasaa
Thani aalaa naan irukken
Vara venum magaraasaa

Male : Mazha paenju mazha paenju
Mala kotta karanjirumaa
Mazha paenju mazha paenju
Mala kotta karanjirumaa
Mazha onji kaathadichaa
Naan varuven magaraani

Female : Vagudeduthu thala seevi
Vagai vagaiyaa poo mudichu
Vagudeduthu thala seevi
Vagai vagaiyaa poo mudichu
Vazhi mela kannu vechu
Kaathirukken magaraasaa

Male : Thekkae vanam thoppellaam
Kola kolaiyaa kaaichirukku

Male : Thekkae vanam thoppellaam
Kola kolaiyaa kaaichirukku
Kaaicha maram melae ippo
Kannu pattu ponadhammaa

Female : Poovulaeyum saadhi poovu
Pottulaeyum sendhurukkam
Poovulaeyum saadhip poovu
Pottulaeyum sendhurukkam
Seelaiyilae koora pattu
Thandhavarae magaraasaa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் தேவி

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : மயங்காத மயங்காத
மனசாடும் மகராணி

ஆண் : மயங்காத மயங்காத
மனசாடும் மகராணி
மனம் போல ஒண்ணு சேந்து
மல போல வாழ்ந்திருப்போம்

பெண் : மகராசா மகராசா
எனக்கேத்த மகராசா
மகராசா மகராசா
எனக்கேத்த மகராசா
தனியாளா நான் இருக்கேன்
வர வேணும் மகராசா

ஆண் : மழை பேஞ்சு மழை பேஞ்சு
மலக் கோட்ட கரைஞ்சிருமா
மழை பேஞ்சு மழை பேஞ்சு
மலக் கோட்ட கரைஞ்சிருமா
மழை பேஞ்சு காத்தடிச்சா
நான் வருவேன் மகராணி

பெண் : வகுடெடுத்து தல சீவி
வகை வகையா பூ முடிச்சு
வகுடெடுத்து தல சீவி
வகை வகையா பூ முடிச்சு
வழி மேல கண்ணு வெச்சு
காத்திருக்கேன் மகராசா

ஆண் : தெக்க வனம் தோப்பெல்லாம்
கொல கொலையா காய்ச்சிருக்கு

ஆண் : தெக்க வனம் தோப்பெல்லாம்
கொல கொலையா காய்ச்சிருக்கு
காய்ச்ச மரம் மேலே இப்போ
கண்ணு பட்டு போனதம்மா

பெண் : பூவுலேயும் சாதிப் பூவு
பொட்டுலேயும் செந்துருக்கம்
பூவுலேயும் சாதிப் பூவு
பொட்டுலேயும் செந்துருக்கம்
சீலையிலே கூரப் பட்டு
தந்தவரே மகராசா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here