Singers : T. M. Soundararajan, L. R. Eswari and S. P. Balasubrahmanyam
Music by : M. S. Vishwanathan
Male : Naan oru medai paadagan
Naan oru medai paadagan
Aayinum innum maanavan
Aayinum innum maanavan
Naan kattradhu kai alavu
Innum ulladhu kadalalavu
Naan kattradhu kai alavu
Innum ulladhu kadalalavu
Naan engengu ennenna
Sangeedham undendru
Angangu selgindravan
Male : Naan oru medai paadagan
Male : Is anybody interested
In singing with me
Male : My self
Male : Hahahaahaa… pleasure is mine
Please come…
One two three four
Male : Naan sabai yerum naal vandhadhu
Naam sandhikkum nilai vandhadhu
Naan sabai yerum naal vandhadhu
Naam sandhikkum nilai vandhadhu
En sangeedham thaai thandhadhu
Thaen sandhangal thamizh thandhadhu
Male : Naanum anbaana nanbargal munbaaga
Innaeram panpaada vandhen
Nenjil undaana ennathai
Ullaasa vannathai paattaaga thandhen
Paada paada raagam varum
Paarkka paarkka mogam varum
Paada paada raagam varum
Paarkka paarkka mogam varum
Naan ellorum tharugindra
Nal vaakkai thunai kondu
Selvaakkai perughindravan
Male : Naan oru medai paadagan
Male : Will anybody else join with me
A lady voice better choice
Female : Shall i
Male : O… you please come
One two three four
Female : Naan arangaettram aagaadhaval
Yaar munnaalum paadaadhaval
Naan arangaettram aagaadhaval
Yaar munnaalum paadaadhaval
En sangeedham mazhalai mozhi
Naan nindraadum pavazha kodi
Am i correct
Male : Perfectly all right..proceed
Female : Paadhi kan kondu
Paarkkindra poo chendu
Pennendru mun vandhu paada
Andha pakkathil nirkkindra
Paruvathu nenjangal paarvaikkul aada
Female : Kaadhal geedham undaagalaam
Paadum nenjam rendaagalaam
Naan vaai kondu sollaamal
Varugindra ennathai
Kan kondu solgindraval oo…
Female : Naan oru medai paadagi
Chorus : Laallaa laala laala laala laala laala lalallalaa
Male : Paal nilavenna naer vandhadho
Nool idai kondu neligindradho
Female : Sael vizhi enna mozhigindradho
Male : Yaar uravendru purigindradho
Male : Ingu vandondru sendondru
Endrendrum ondrendru kan kondu paesa
Andha baashaikkum aasaikkum
Arthangal karppikkum sirppangal koora
Female : Kaalam naeram ponnaanadhu
Kaaval naeram nanjaanadhu
Male : Naan yaarukku yaar meedhu
Naesangal undendru
Naerukku naer kandavan haa…
Male : Naan oru medai paadagan
Male : Aayinum innum maanavan
Female : Naan kattradhu kai alavu
Innum ulladhu kadalalvu
All : Ingu naamaada nammodu nanbargal
Ellorum angangu aadattumae
Male : Come on folks swing and sing
Everybody
Chorus : Laallala laallala laallala laallala
Laallala laallala laallala
Chorus : Laallala laallala laallala laallala
Laallala laallala laallala
Aaa…..aa….aa….aaa…..aaa…aa…
Aaa…..aa….aa….aaa…..aaa…aa…
Chorus : Laalla laallaala laalaa laalla laallaala laalaa
Laalla laallaala laalaa laalla laallaala laalaa
Laalla laallaala laalaa laalla laallaala laalaa
Laalla laallaala laalaa laalla laallaala laalaa
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் எல். ஆர். ஈஸ்வரி
மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : நான் ஒரு மேடைப் பாடகன்
நான் ஒரு மேடைப் பாடகன்
ஆயினும் இன்னும் மாணவன்
ஆயினும் இன்னும் மாணவன்
நான் கற்றது கை அளவு
இன்னும் உள்ளது கடலளவு
நான் கற்றது கை அளவு
இன்னும் உள்ளது கடலளவு
நான் எங்கெங்கு என்னென்ன
சங்கீதம் உண்டென்று
அங்கங்கு செல்கின்றவன்
ஆண் : நான் ஒரு மேடைப் பாடகன்
ஆண் : Is anybody interested
In singing with me
ஆண் : My self
ஆண் : ஹஹ்ஹஹ்ஹா……..pleasure is mine
Please come…
One two three four
ஆண் : நான் சபை ஏறும் நாள் வந்தது
நாம் சந்திக்கும் நிலை வந்தது
நான் சபை ஏறும் நாள் வந்தது
நாம் சந்திக்கும் நிலை வந்தது
என் சங்கீதம் தாய் தந்தது
தேன் சந்தங்கள் தமிழ் தந்தது
ஆண் : நானும் அன்பான நண்பர்கள் முன்பாக
இந்நேரம் பண்பாட வந்தேன்
நெஞ்சில் உண்டான எண்ணத்தை
உல்லாச வண்ணத்தை பாட்டாக தந்தேன்
பாட பாட ராகம் வரும்
பார்க்க பார்க்க மோகம் வரும்
பாட பாட ராகம் வரும்
பார்க்க பார்க்க மோகம் வரும்
நான் எல்லோரும் தருகின்ற
நல்வாக்கை துணை கொண்டு
செல்வாக்கை பெறுகின்றவன்
ஆண் : நான் ஒரு மேடைப் பாடகன்
ஆண் : Will anybody else join with me
A lady voice better choice
பெண் : Shall i
ஆண் : O… you please come
One two three four
பெண் : நான் அரங்கேற்றம் ஆகாதவள்
யார் முன்னாலும் பாடதவள்
நான் அரங்கேற்றம் ஆகாதவள்
யார் முன்னாலும் பாடதவள்
என் சங்கீதம் மழலை மொழி
நான் நின்றாடும் பவளக்கொடி
Am i correct
ஆண் : Perfectly all right..proceed
பெண் : பாதி கண்கொண்டு
பார்க்கின்ற பூச்செண்டு
பெண்ணென்று முன்வந்து பாட
அந்த பக்கத்தில் நிற்கின்ற
பருவத்து நெஞ்சங்கள் பார்வைக்குள் ஆட
பெண் : காதல் கீதம் உண்டாகலாம்
பாடும் நெஞ்சம் ரெண்டாகலாம்
நான் வாய் கொண்டு சொல்லாமல்
வருகின்ற எண்ணத்தை
கண்கொண்டு சொல்கின்றவள் ஓ…..
பெண் : நான் ஒரு மேடைப் பாடகி
குழு : லால்லா லால லால லால
லால லால லாலாலலா
ஆண் : பால் நிலவென்ன நேர் வந்ததோ
நூல் இடை கொண்டு நெளிகின்றதோ
பெண் : தேன் விழி என்ன மொழிகின்றதோ
ஆண் : யார் உறவென்று புரிகின்றதோ
ஆண் : இங்கு வண்டொன்று செண்டோன்று
என்றென்றும் ஒன்றொன்று கண் கொண்டு பேச
அந்த பாஷைக்கும் ஆசைக்கும்
அர்த்தங்கள் கற்பிக்கும் சிற்பங்கள் கூற
பெண் : காலம் நேரம் பொன்னானது
காதல் நேரம் நெஞ்சானது
ஆண் : நான் யாருக்கு யார் மீது
நேசங்கள் உண்டென்று
நேருக்கு நேர் கண்டவன் ஹா……
ஆண் : நான் ஒரு மேடைப் பாடகன்
ஆண் : ஆயினும் இன்னும் மாணவன்
பெண் : நான் கற்றது கை அளவு
இன்னும் உள்ளது கடலளவு
அனைவரும் : இங்கு நாம்மாட நம்மோடு நண்பர்கள்
எல்லோரும் அங்கங்கு ஆடட்டுமே
ஆண் : Come on folks swing and sing
Everybody
குழு : லாலலாலா லாலலாலா லாலலால லாலலால
லால்லல லால்ல்லா லால்ல்லா
குழு : ……………………….
குழு : …………………………