Singers : Muhammad Afnan Ali and Harshini

Music by : Muhammad Ashfaque

Male : Azhage un vizhi paarvaiyaai
En idhayam nindradhae
Meendum adhu thudikkavae
Un siru punnagai podhumae
Un thunaiyaai udan serndhu varavaa
Sammadham sollavaaiyaa

Male : Azhage un vizhi paarvaiyaai
En idhayam nindradhae

Male : {Hoo oo oo hoo oo oo
Yae yee yae
Hoo oo oo hoo oo oo
Thaanana nanaaaa} (4)

Female : Eppadi ennakullae
Kaadhalum vandhadho hoo
Theriyaamal naanum kulambi thaan
Kulambi thaan pogiren

Male : Nee ennai yerpaaiya
Endru thaan thavikkiren
Kaadhalum muttri unnaiyum suttri
Naanum thaan vaazhgiren

Female : Nee vendum yena thondruthae
Indha mattrangal pidikkudhae
Muzhudhaai enai nee maatrinaai
Unnai enakkul oottrinaai

Male : {Hoo oo oo hoo oo oo
Yae yee yae
Hoo oo oo hoo oo oo
Thaanana nanaaaa} (4)

Male : Azhagae azhagae
Female : Azhagae…hae …ae…..
Male : Azhagae azhagae
Azhagae azhagae
Female : Hoo oo oo hoo oo oo
Yae yee yae
Hoo oo oo hoo oo oo
Thaanana nanaaaa

Male : Azhage un vizhi paarvaiyaai
En idhayam nindradhae
Meendum adhu thudikkavae
Un siru punnagai podhumae

பாடகர்கள் : முஹம்மது அஃப்னன் அலி மற்றும் ஹர்ஷினி

இசையமைப்பாளர் : முஹம்மது அஷ்ஃபாக்

ஆண் : அழகே உன் விழி பார்வையாய்
என் இதயம் நின்றதே
மீண்டும் அது துடிக்கவே
உன் சிறு புன்னகை போதுமே
உன் துணையாய் உடன் சேர்ந்து வரவா
சம்மதம் சொல்வாயா

ஆண் : அழகே உன் விழி பார்வையாய்
என் இதயம் நின்றதே

ஆண் : {ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஏ ஏ ஏ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
தானன நானா} (4)

பெண் : எப்படி எனக்குள்ளே
காதலும் வந்ததோ ஹோ….
தெரியாமல் நானும் குழம்பித்தான்
குழம்பித்தான் போகிறேன்

ஆண் : நீ என்னை ஏற்பாயா
என்றுதான் தவிக்கிறேன்
காதலும் முற்றி உன்னையும் சுற்றி
நானும்தான் வாழ்கிறேன்

பெண் : நீ வேண்டும் என தோன்றுதே
இந்த மாற்றங்கள் பிடிக்குதே
முழுதாய் எனை நீ மாற்றினாய்
உன்னை எனக்குள் ஊற்றினாய்

ஆண் : {ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஏ ஏ ஏ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
தானன நானா} (4)

ஆண் : அழகே அழகே
பெண் : அழகே……ஹே……ஏ…..
ஆண் : அழகே அழகே
அழகே அழகே
பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஏ ஏ ஏ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
தானன நானா

ஆண் : அழகே உன் விழி பார்வையாய்
என் இதயம் நின்றதே
மீண்டும் அது துடிக்கவே
உன் சிறு புன்னகை போதுமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here