Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Female : Muthamo… mogamo…
Thathi vandha dhaegamo…

Female : Muthamo… mogamo…
Thathi vandha dhaegamo…
Nithirai… kondadhum…
Ethanai thottramo…

Male : Muthamo…

Chorus : Mhum…

Male : Mohamo…

Chorus : Mhum…

Male : Thathi vandha dhaegamo…

Chorus : Mhum…

Male : Nithirai…

Chorus : Mhum…

Male : Kondadhum…

Chorus : Mhum…

Male : Ethanai thottramo…

Chorus : Lallalaa… lallalaa…
Lallalaa… lallalaa…

Chorus : Lallalaa… lallalaa…
Lallalaa… lallalaa…

Female : Poovilae senthaamarai poo
Bodhaiyil oorudhammaa

Male : Naavilae en thaevai ellaam
Naattiyam aadudhammaa

Female : Poovilae senthaamarai poo
Bodhaiyil oorudhammaa

Male : Naavilae en thaevai ellaam
Naattiyam aadudhammaa

Female : Unnudanae…
Uravu kolla…
Pon maeni undaanadhu

Male : Enna idhu…
Enna idhu… eppodhu vandaavadhu

Female : Unnudanae…
Uravu kolla…
Pon maeni undaanadhu

Male : Enna idhu…
Enna idhu… eppodhu vandaavadhu

Both : Muthamo… mogamo…
Thathi vandha dhaegamo…
Nithirai… kondadhum…
Ethanai thottramo…

Chorus : Muthamo… mogamo…
Thathi vandha dhaegamo…
Nithirai… kondadhum…
Ethanai thottramo…

Female : Idhuvarai en kangaludan
Yevarum pesavillai
Puthiyavan nee paarkkum varai
Indha pudhumai theriyavillai

Male : Idhuvarai en kangaludan
Yevarum pesavillai
Puthiyaval nee paarkkum varai
Indha pudhumai theriyavillai

Male : Kattazhagai… thottu vidu
Thattaamal indraavadhu…

Female : Thottavudan… thudippadharkae…
Thunai idhu undaanadhu…

Male : Kattazhagai… thottu vidu
Thattaamal indraavadhu…

Female : Thottavudan… thudippadharkae…
Thunai idhu undaanadhu…

Female : Muthamo… mogamo…
Thathi vandha dhaegamo…
Nithirai… kondadhum…
Ethanai thottramo…

Both : Muthamo…

Chorus : Mhum…

Both : Mohamo…

Chorus : Mhum…

Both : Thathi vandha dhaegamo…

Chorus : Mhum…

Both : Nithirai…

Chorus : Mhum…

Both : Kondadhum…

Chorus : Mhum…

Both : Ethanai thottramo…

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : முத்தமோ……மோகமோ……
தத்தி வந்த தேகமோ…..

பெண் : முத்தமோ……மோகமோ……
தத்தி வந்த தேகமோ……
நித்திரை……கொண்டதும்……
எத்தனை தோற்றமோ

ஆண் : முத்தமோ……

குழு : ம்ஹும்

ஆண் : மோகமோ……

குழு : ம்ஹும்

ஆண் : தத்தி வந்த தேகமோ

குழு : ம்ஹும்…..

ஆண் : நித்திரை……

குழு : ம்ஹும்…..

ஆண் : கொண்டதும்……

குழு : ம்ஹும்…..

குழு : லலலலா……லலலலா…..
லால்லாலா……லால்லாலா……

குழு : லலலலா……லலலலா…..
லால்லாலா……லால்லாலா……

பெண் : பூவிலே செந்தாமரை பூ
போதையில் ஊறுதம்மா

ஆண் : நாவிலே என் தேவை எல்லாம்
நாட்டியம் ஆடுதம்மா

பெண் : பூவிலே செந்தாமரை பூ
போதையில் ஊறுதம்மா

ஆண் : நாவிலே என் தேவை எல்லாம்
நாட்டியம் ஆடுதம்மா

பெண் : உன்னுடனே……
உறவு கொள்ள……
பொன் மேனி உண்டானது

ஆண் : என்ன இது……
என்ன இது…… எப்போது வண்டாவது

பெண் : உன்னுடனே……
உறவு கொள்ள……
பொன் மேனி உண்டானது

ஆண் : என்ன இது……
என்ன இது…… எப்போது வண்டாவது

இருவர் : முத்தமோ……மோகமோ……
தத்தி வந்த தேகமோ……
நித்திரை……கொண்டதும்……
எத்தனை தோற்றமோ…..

குழு : முத்தமோ……மோகமோ……
தத்தி வந்த தேகமோ……
நித்திரை……கொண்டதும்……
எத்தனை தோற்றமோ…..

பெண் : இதுவரை என் கண்களுடன்
எவரும் பேசவில்லை
புதியவன் நீ பார்க்கும் வரை
இந்த புதுமை தெரியவில்லை

ஆண் : இதுவரை என் கண்களுடன்
எவரும் பேசவில்லை
புதியவள் நீ பார்க்கும் வரை
இந்த புதுமை தெரியவில்லை

ஆண் : கட்டழகை…….தொட்டு விடு
தட்டாமல் இன்றாவது…..

பெண் : தொட்டவுடன்…….துடிப்பதற்கே……
துணை இது உண்டானது……..

ஆண் : கட்டழகை…….தொட்டு விடு
தட்டாமல் இன்றாவது…..

பெண் : தொட்டவுடன்…….துடிப்பதற்கே……
துணை இது உண்டானது……..

பெண் : முத்தமோ……மோகமோ……
தத்தி வந்த தேகமோ……
நித்திரை……கொண்டதும்……
எத்தனை தோற்றமோ

இருவர் : முத்தமோ……

குழு : ம்ஹும்

இருவர் : மோகமோ……

குழு : ம்ஹும்

இருவர் : தத்தி வந்த தேகமோ

குழு : ம்ஹும்…..

இருவர் : நித்திரை……

குழு : ம்ஹும்…..

இருவர் : கொண்டதும்……

குழு : ம்ஹும்…..

இருவர் : எத்தனை தோற்றமோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here