Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : M. S. Viswanathan

Male : Laalaala laalala

Female : Laalaala laalala

Male : Laalaala laalala

Female : Laalaala laalala

Both : Laalaala laa laalaa laalaalaa

Male : Thamizh paadattum manam aadattum
Udal koodattum sugam thaedattum
Alli kolla vandha thunaiyae

Female : Enai allattum udal thullattum
Vizhi minnattum idai pinnattum
Thulli vandha velli radhamae

Male : Sithirai manimaadam
Siru kodiyidai aadum

Female : Anbae oru raagam
Thandhae suga naadham

Male : Koondhal ennum
Oonjal kattum penmaiyae

Female : Enai allattum udal thullattum
Vizhi minnattum idai pinnattum
Thulli vandha velli radhamae

Male : Thamizh paadattum manam aadattum
Udal koodattum sugam thaedattum
Alli kolla vandha thunaiyae

Male : Aagaayam paarkkum
Sevvaazhai pookkal
Naan ingu thaan indru paarthen

Female : Paaraattu paadum
Un sollin jaalam
Naan ingu thaan indru ketten

Male : Aagaayam paarkkum
Sevvaazhai pookkal
Naan ingu thaan indru paarthen

Female : Paaraattu paadum
Un sollin jaalam
Naan ingu thaan indru ketten

Male : Azhagiya kalaimaanae
Uruvagam idhu thaanae

Female : Mayangudhu manam thaanae
Maruvidum kodi naanae

Male : Aadai katti kodai thendral vandhadho

Male : Thamizh paadattum manam aadattum
Udal koodattum sugam thaedattum
Alli kolla vandha thunaiyae

Female : Enai allattum udal thullattum
Vizhi minnattum idai pinnattum
Thulli vandha velli radhamae

Female : Thallaadum megam
Thaalaattum vaanam
Engengum panneerai thoovum

Male : Kalloorum dhegam
Kaiyodu aadum
Aanandha kanneerai thoovum

Female : Thallaadum megam
Thaalaattum vaanam
Engengum panneerai thoovum

Male : Kalloorum dhegam
Kaiyodu aadum
Aanandha kanneerai thoovum

Female : Viralodu viral sera
Vizhigalin niram maara

Male : Idhazhgalil madhu oora
Iruvarum parimaara

Female : Kaaman ennum dhevan koyil pandigai

Male : Thamizh paadattum manam aadattum
Udal koodattum sugam thaedattum
Alli kolla vandha thunaiyae

Female : Enai allattum udal thullattum
Vizhi minnattum idai pinnattum
Thulli vandha velli radhamae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : லாலால லாலல

பெண் : லாலால லாலல

ஆண் : லாலால லாலல

பெண் : லாலால லாலல

இருவர் : லாலால லா லாலா லாலாலா

ஆண் : தமிழ் பாடட்டும் மனம் ஆடட்டும்
உடல் கூடட்டும் சுகம் தேடட்டும்
அள்ளிக் கொள்ள வந்த துணையே

பெண் : எனை அள்ளட்டும் உடல் துள்ளட்டும்
விழி மின்னட்டும் இடை பின்னட்டும்
துள்ளி வந்த வெள்ளி ரதமே

ஆண் : சித்திரை மணிமாடம்
சிறு கொடியிடை ஆடும்

பெண் : அன்பே ஒரு ராகம்
தந்தே சுக நாதம்

ஆண் : கூந்தல் என்னும்
ஊஞ்சல் கட்டும் பெண்மையே

பெண் : எனை அள்ளட்டும் உடல் துள்ளட்டும்
விழி மின்னட்டும் இடை பின்னட்டும்
துள்ளி வந்த வெள்ளி ரதமே

ஆண் : தமிழ் பாடட்டும் மனம் ஆடட்டும்
உடல் கூடட்டும் சுகம் தேடட்டும்
அள்ளிக் கொள்ள வந்த துணையே

ஆண் : ஆகாயம் பார்க்கும்
செவ்வாழைப் பூக்கள்
நான் இங்குதான் இன்று பார்த்தேன்

பெண் : பாராட்டுப் பாடும்
உன் சொல்லின் ஜாலம்
நான் இங்கு தான் இன்று கேட்டேன்

ஆண் : ஆகாயம் பார்க்கும்
செவ்வாழைப் பூக்கள்
நான் இங்குதான் இன்று பார்த்தேன்

பெண் : பாராட்டுப் பாடும்
உன் சொல்லின் ஜாலம்
நான் இங்குதான் இன்று கேட்டேன்

ஆண் : அழகிய கலைமானே
ஒரு வகை இது தானே

பெண் : மயங்குது மனம் தானே
மருவிடும் கொடி நானே

ஆண் : ஆடை கட்டிக்
கோடை தென்றல் வந்ததோ

ஆண் : தமிழ் பாடட்டும் மனம் ஆடட்டும்
உடல் கூடட்டும் சுகம் தேடட்டும்
அள்ளிக் கொள்ள வந்த துணையே

பெண் : எனை அள்ளட்டும் உடல் துள்ளட்டும்
விழி மின்னட்டும் இடை பின்னட்டும்
துள்ளி வந்த வெள்ளி ரதமே

பெண் : தள்ளாடும் மேகம்
தாலாட்டும் வானம்
எங்கெங்கும் பன்னீரைத் தூவும்

ஆண் : கள்ளூறும் தேகம்
கையோடு ஆடும்
ஆனந்தக் கண்ணீரைத் தூவும்

பெண் : தள்ளாடும் மேகம்
தாலாட்டும் வானம்
எங்கெங்கும் பன்னீரைத் தூவும்

ஆண் : கள்ளூறும் தேகம்
கையோடு ஆடும்
ஆனந்தக் கண்ணீரைத் தூவும்

பெண் : விரலொடு விரல் சேர
விழிகளின் நிறம் மாற

ஆண் : இதழ்களில் மது ஊற
இருவரும் பரிமாற

பெண் : காமன் என்னும்
தேவன் கோயில் பண்டிகை

ஆண் : தமிழ் பாடட்டும் மனம் ஆடட்டும்
உடல் கூடட்டும் சுகம் தேடட்டும்
அள்ளிக் கொள்ள வந்த துணையே

பெண் : எனை அள்ளட்டும் உடல் துள்ளட்டும்
விழி மின்னட்டும் இடை பின்னட்டும்
துள்ளி வந்த வெள்ளி ரதமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here