Singers : Priyanka and Senthil Das

Music by : Raja Bhavatharini

Female : Ora paarva usura keerudhae
Onna paathae marundhum ketkkudhae
Motha oorum oravu aagudhae
Muzhu nilavum pagala pakkudhae

Male : Kanja paarva kavidhaiyagudhae
Kannum mooda marandhu pogudhae
Onna paakka ulagam thengudhae
Uyiranuvum moochu vaangudhae

Female : Etti neeyum poga koodum kavala
Thottidaama pesa venum badhila
Pattam pola veesum kaathula
Aattam poduren kaadhal koothula

Male : Enna yaeno thoonga neeyum vidala
Nenjila nee ottipora raiyila
Kattippodum aasa pechula
Maala kokkura paasa pookkala

Male : Kanja paarva kavidhaiyagudhae
Kannum mooda marandhu pogudhae
Onna paakka ulagam thengudhae
Uyiranuvum moochu vaangudhae

Male : Adadaa un vaasam veesaiyil
Iragaa naanum allaaduren
Velagaama neeyum serndhida
Usurae pookka kondaaduren

Female : Veyilaa nee berungum podhula
Kuyila pola naan esaiyum paaduren
Theruvaa nee theriyum podhula
Salanga pootti naan karagam aaduren

Male : Kanja paarva kavidhaiyagudhae
Kannum mooda marandhu pogudhae
Onna paakka ulagam thengudhae
Uyiranuvum moochu vaangudhae

Female : Puli vaala pola kaadhala
Pudichen naanum vidaamalae
Aniyaaya aasa nenjula
Aruvaa veesum thodamalae

Male : Alibaabaa velakku pola nee
Orasi pogaiyil varudhu boodhamae…
Irundhaalum unadhu kaadhalaal
Adhuvum poduthae kozhandha vaesamae…

Female : Orappaarva usura keerudhae
Onna paathae marundhum ketkkudhae

Male : Onna paakka ulagam thengudhae
Uyiranuvum moochu vaangudhae

Female : Uyirilae….uyirilae…

பாடகர்கள் : பிரியங்கா மற்றும் செந்தில் தாஸ்

இசையமைப்பாளர் : ராஜா பவதாரணி

பெண் : ஓர பார்வை உசுர கீறுதே
ஒன்ன பாத்தே மருந்தும் கேட்குதே
மொத்த ஊரும் உறவு ஆகுதே
முழு நிலவும் பகல பாக்குதே

ஆண் : கஞ்ச பார்வை கவிதையாகுதே
கண்ணும் மூட மறந்து போகுதே
ஒன்ன பாக்க உலகம் தேங்குதே
உயிரணுவும் மூச்சு வாங்குதே

பெண் : எட்டி நீயும் போக கூடும் கவலை
தொட்டிடாம பேச வேணும் பதில்ல
பட்டம் போல வீசும் காத்துல
ஆட்டம் போடுறேன் காதல் கூத்துல

ஆண் : என்ன ஏனோ தூங்க நீயும் விடல
நெஞ்சில நீ ஓட்டிபோற ரயில்ல
கட்டிபோடும் ஆச பேச்சுல
மாலை கோக்குற பாச பூக்கள

ஆண் : கஞ்ச பார்வை கவிதையாகுதே
கண்ணும் மூட மறந்து போகுதே
ஒன்ன பாக்க உலகம் தேங்குதே
உயிரணுவும் மூச்சு வாங்குதே…..

ஆண் : அடடா உன் வாசம் வீசையில்
இறகா நானும் அல்லாடுறேன்
வெலகாம நீயும் சேர்ந்திட
உசுரே பூக்க கொண்டாடுறேன்

பெண் : வெயில்லா நீ நெருங்கும் போதுல
குயில போல நான் இசையும் பாடுறேன்
தெருவா நீ தெரியும் போதுல
சழங்க பூட்டி நான் கரகம் ஆடுறேன்

ஆண் : கஞ்ச பார்வை கவிதையாகுதே
கண்ணும் மூட மறந்து போகுதே
ஒன்ன பாக்க உலகம் தேங்குதே
உயிரணுவும் மூச்சு வாங்குதே………

பெண் : புலி வால போல காதல
புடிச்சேன் நானும் விடாமலே
அநியாய ஆசை நெஞ்சுல
அருவா வீசும் தொடாமலே

ஆண் : அலிபாபா வெளக்கு போல நீ
ஒரசி போகையில் வருது பூதமே
இருந்தாலும் உனது காதலால்
அதுவும் போடுதே கொழந்த வேஷமே

பெண் : ஓர பார்வை உசுர கீறுதே
ஒன்ன பாத்தே மருந்தும் கேட்குதே

ஆண் : ஒன்ன பாக்க உலகம் தேங்குதே
உயிரணுவும் மூச்சு வாங்குதே……..

பெண் : உயிரிலே……..உயிரிலே…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here