Singers : Shreya Ghoshal and Vijay
Music by : D. Imman
Male : Kandaangi kandaangi katti vantha ponnu
Kandaalae kirukethum ganja vecha kannu
Male : Kandaangi kandaangi katti vantha ponnu
Kandaalae kirukethum ganja vecha kannu
Andha kannukku anju latcham thaaren di
Antha nenjuku sothu ezhuthi thaarendi
Mutham thariyaa..ohh..
Female : Kandaangi kandaangi katti vantha ponnu
Kandaalae kirukethum ganja vecha kannu
Andha kannukku anju latcham porathu
Antha nenjuku sothu ezhuthi therathu
Thalli nillaiya..
Male : Adi un veedu thallakulam
En veedu teppakulam
Neerodu neeru seratumae
Male : Azhagar malai koyil yaana vanthu
Halwa va thinbathu pol
En aasa unna thinnatumae
Othaikkotha Azhaikkum azhagu
Otha pakkam odhungum pozhudhu
Budhikulla arikuthu
Nethikulla thudikuthu
Female : Vella muzhi veliya theriya
Kalla muzhi muzhikkum pozhuthu
En usuru odunguthu
Eera kola nadunguthu
Male : Chinna chinna poiyum pesura
Chillunu thaan sudum yethura
Female : Nee paathaaka thenna matta
Paanjakka thegam katta
Paasangu venam sundhararae
Male : Nee theyaatha naatu katta
Theriyama maatikitten
En raasi endrum manmathanae
Male : Kannukulla erangi erangi
Nenjukulla orangi orangi
En usura parikira
Enna seiya nenaikura
Female : Ambu vittu aala adikira
Thumbu vittu vaala pudikira
Male : Thaali ilaatha samsaaramae
Thadai laa minsaaramae
Vilaketha vaadi vennilavae
Female : Enthan maarboda santhanamae
Maaraapu vaibogamae
Muthaada vaaya munniravae
Male : Kandaangi kandaangi katti vantha ponnu
Kandaalae kirukethum ganja vecha kannu
Female : Andha kannukku anju latcham porathu
Antha nenjuku sothu ezhuthi therathu
Thalli nillaiya..
Female : Kandaangi kandaangi..Male : Hmm hmm hmm
Female : Kandaalae kirukethum.Male : Ganja vecha kannu..
பாடகி : ஸ்ரேயா கோஷல்
பாடகா் : விஜய்
இசையமைப்பாளா் : டி. இமான்
ஆண் : கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு
ஆண் : கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு
அந்த கண்ணுக்கு
அஞ்சுலட்சம் தாரேன்டி
அந்த நெஞ்சுக்கு
சொத்தெழுதி தாரேன்டி
முத்தம் தாியா…ஒஹோ…
பெண் : கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு
இந்த கண்ணுக்கு
அஞ்சுலட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு
சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா…
ஆண் : அடி உன் வீடு தல்லாகுளம்
என் வீடு தெப்பக்குளம்
நீரோடு நீரு சேரட்டுமே
ஆண் : அழகா் மலைகோயில்
யானை வந்து அல்வாவ திண்பது
போல் என் ஆச உன்ன திண்ணட்டுமே
ஆண் : ஒத்தைக்கொத்த அழைக்கும்
அழகு ஒத்த பக்கம் ஒதுங்கும் பொழுது
புத்திக்குள்ள அாிக்குது
நெத்திக்குள்ள துடிக்குது
பெண் : வெள்ள முழி வெளிய
தொிய கள்ள முழி முழிக்கும் பொழுது
என் உசுரு ஒடுங்குது
ஈர கொழ நடுங்குது
ஆண் : சின்ன சின்ன பொய்யும் பேசுற
ஜில்லுனுதான் சூடும் ஏத்துற
பெண் : நீ பாத்தாக்க தென்னமட்ட
பாஞ்சாக்க தேகம் கட்ட
பாசாங்கு வேணாம் சுந்தரரே
ஆண் : நீ தேயாத நாட்டு கட்ட
தொியாம மாட்டிக்கிட்டேன்
என் ராசி என்றும் மன்மதனே
ஆண் : கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி
என் உசுர பறிக்கிற
என்ன செய்ய நினைக்குற
பெண் : அம்பு விட்டு ஆள அடிக்கிற
தும்பு விட்டு வால புடிக்கிற
ஆண் : தாலி இல்லாத சம்சாரமே
தடையில்லா மின்சாரமே
விளக்கேத்த வாடி வெண்ணிலவே
பெண் : எந்தன் மாா்போட சந்தனமே
மாராப்பு வைபோகமே
முத்தாட வாயா முன்னிரவே
ஆண் : கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு
பெண் : இந்த கண்ணுக்கு
அஞ்சுலட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு
சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா…
பெண் : கண்டாங்கி கண்டாங்கி
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ………
பெண் : கண்டாலே கிறுகேத்தும்
ஆண் : கஞ்சா வச்ச கண்ணு