Singer : Balamurali Krishna

Music by : M. S. Vishwanathan

Male : Aa…..aaa….aaa…aaa…aaaa….
Aaaa…aaa….aaa….aaa….aaa….aaa….aaa…
Aaaa…..aaa….aaa….aaa…aa…aa…

Male : Idhu kaetka thigattaadha gaanam
Oru eedu inai illaa dhyaanam
Nalla kaarvai vilangum kural jaalam
Idhil thevai enna pakka melam
Idhil thevai enna pakka melam
Kaetka thigattaa

Male : Naan paada saagithyam
Thavam seidhadhu
Raagam naal thorum enai enni
Thavam seidhadhu
Indha saareeram ellorkkum vaaikkaadhadhu
Aa….aa….aa….aa….aa….aa…..aa….aa…
Endhan sangeedham vaerengum kaetkaadhadhu
Endhan sangeedham vaerengum kaetkaadhadhu

Male : Idhu kaetka thigattaadha gaanam
Oru eedu inai illaa dhyaanam
Nalla kaarvai vilangum kural jaalam
Idhil thevai enna… enna… enna…
Tharkka vaadham

Male : Mani kuyil paada
Mathaalam yaedhu

Male : Vandinam paada
Maelangal yaedhu
Gagaa sasaa riree gagaa papaa
Dhadhaa riree sasaa

Male : Aruvigal paadum thaanaagavae
Aa…aa….aa….aa….aa…aa….
Adhu seviyinil paayum thaenaagavae

Male : Rigga padhasa
Kaetka thigattaadha gaanam

Male : Riga gapa padha dhasari padhasa dhasa
Kaetka thigattaadha

Male : Sasasasa sasasasa ririsasa asasasa
Dhadhadhadha dhadhadhadha padhasari
Kaetka thigattaadha gaanam

Male : Riga gagaga dhasari
Padhasapa dhadhadhadha
Gapadha rigapadha risagari risasadha
Risadhasa sadhapadhapaga
Paadhapa dhaasadha saarisa reega
Kaetka thigattaadha gaanam

Male : Ririga ririri ririga ririri
Gapaa dhadhari sasasa dhasadhari sasasa sari
Gagaga reeri ririri saasa sasasa dhaadha
Rigapa gapadha padhari rigapadhasa
Kaetka thigattaadha gaanam

Male : Sasa sasasasa risa sasasadha
Dhasa dhadhasadha dhasa dhadhapadha

Male : Dhaadhaadhaadhaaga
Dhasagapadhasa sasasasa
Sasa padhasa

Male : Pasa saririga dhasa saririga gari gari

Male : Padhadhasasari padhasasasari risa risa

Male : Pasasari gari gari

Male : Gapadhasa risa risa

Male : Sasasari gariga

Male : Gapadhasa risari

Male : Rigagaa sariree dhasaasa padhaa

பாடகர் : பாலா முரளி கிருஷ்ணா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஆ…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஆஅ…….ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆ…
ஆ…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..

ஆண் : இது கேட்கத் திகட்டாத கானம்
ஒரு ஈடு இணை இல்லா தியானம்
நல்ல கார்வை விளங்கும் குரல் ஜாலம்
இதில் தேவை என்ன பக்க மேளம்
இதில் தேவை என்ன பக்க மேளம்
கேட்கத் திகட்டா

ஆண் : நான் பாட சாகித்யம்
தவம் செய்தது
ராகம் நாள் தோறும் எனை எண்ணி
தவம் செய்தது
இந்த சாரீரம் எல்லோர்க்கும் வாய்க்காதது
ஆ…..ஆஅ……ஆ…..ஆ……ஆ……ஆ…….ஆ…..ஆ…..
எந்தன் சங்கீதம் வேறெங்கும் கேட்காதது
எந்தன் சங்கீதம் வேறெங்கும் கேட்காதது

ஆண் : இது கேட்கத் திகட்டாத கானம்
ஒரு ஈடு இணை இல்லா தியானம்
நல்ல கார்வை விளங்கும் குரல் ஜாலம்
இதில் தேவை என்ன… என்ன… என்ன…
தர்க்க வாதம்

ஆண் : மணிக் குயில் பாட
மத்தளம் ஏது

ஆண் : வண்டினம் பாட
மேளங்கள் ஏது
ககா ஸஸா ரிரீ ககா பபா
ததா ரிரீ ஸஸா

ஆண் : அருவிகள் பாடும் தானாகவே
ஆ…..ஆஅ……ஆ…..ஆ……ஆ……ஆ…….
அது செவியினில் பாயும் தேனாகவே

ஆண் : ரிக்க பதஸ
கேட்கத் திகட்டாத கானம்

ஆண் : ரிக கப பத தஸரி பதஸ தஸ
கேட்கத் திகட்டாத

ஆண் : ஸஸஸஸ ஸஸஸஸ ரிரிஸஸ ஸஸஸஸ
தததத தததத ஸகா பதஸரி
கேட்கத் திகட்டாத கானம்

ஆண் : ரிக ககக தஸரி
பதஸப தததத
கபத ரிகபத ரிஸகரி ரிஸஸத
ரிஸதஸ ஸதபதபக
பாதப தாஸத ஸாரிஸ ரீக
கேட்கத் திகட்டாத கானம்

ஆண் : ரிரிக ரிரிரி ரிரிக ரிரிரி
கபா தஸதரி ஸஸஸ தஸதரி ஸஸஸ ஸரி
ககக ரீரி ரிரிரி ஸாஸ ஸஸஸ தாத
ரிகப கபத பதரி ரிகபதஸ
கேட்கத் திகட்டாத கானம்

ஆண் : ஸஸ ஸஸஸஸ ரிஸ ஸஸஸத
தஸ ததஸத தஸ ததபத

ஆண் : தாதாதாதாக
தஸகபதஸ ஸஸஸஸ
ஸஸ பதஸ

ஆண் : பஸ ஸரிரிக தஸ ஸரிரிக கரி கரி

ஆண் : பததஸஸரி பதஸஸஸரி ரிஸ ரிஸ

ஆண் : பஸஸரி கரி கரி

ஆண் : கபதஸ ரிஸ ரிஸ

ஆண் : ஸஸஸரி கரிக

ஆண் : கபதஸ ரிஸரி

ஆண் : ரிககா ஸரிரீ தஸாஸ பதா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here