Singers : S. P. Sailaja and Malaysia Vasudevan

Music by : M. S. Vishwanathan

Male : Kolli mala kaattukkullae

Chorus : Daandaandaa dadandaa

Male : Aa vella puraa koottukkullae

Chorus : Daandaandaa dadandaa

Male : Aa onna onnu paathukittu

Chorus : Daandaandaa dadandaa

Male : Aa uchanthala vaethukittu

Chorus : Daandaandaa dadandaa

Female : Muzhikkidhaam sirikkidhaam
Yaedhaedho ninaikkidhaam
Muzhikkidhaam sirikkidhaam
Yaedhaedho ninaikkidhaam

Male : Muzhikkidhaam sirikkidhaam
Yaedhaedho ninaikkidhaam
Muzhikkidhaam sirikkidhaam
Yaedhaedho ninaikkidhaam

Female : Kolli mala kaattukkullae

Chorus : Daandaandaa dadandaa

Female : Aa vella puraa koottukkullae

Chorus : Daandaandaa dadandaa

Chorus : .………………..

Male : Paathikkullae eeram illae
Naathu nada pora pulla
Paathikkullae eeram illae
Naathu nada pora pulla
Kan edhirkka jaadhi mulla
Naan kattikkittaa enna pulla
Kan edhirkka jaadhi mulla
Naan kattikkittaa enna pulla

Female : Ottavilla onga kitta
Vera yaedhum thonavilla

Chorus : Daandaandaa dadandaa

Chorus : Daandaandaa dadandaa

Female : Nallaa vandhu kattikittaa
Maeni vali pogumillae
Pasikkudhaa rusikkudhaa
Marupadiyum pasikkudhaa

Male : Pasikkudhaa rusikkudhaa
Marupadiyum pasikkudhaa

Female : Kolli mala kaattukkullae

Chorus : Daandaandaa dadandaa

Female : Aa vella puraa koottukkullae

Chorus : Daandaandaa dadandaa

Male : Nenjukkullae vetkam illae
Vetkam vandhaa sorgam illae
Nenjukkullae vetkam illae
Vetkam vandhaa sorgam illae
Akkam pakkam yaarum illae
Naan allikkittaa paavam illae
Akkam pakkam yaarum illae
Naan allikkittaa paavam illae

Female : Kattil illae methai illae
Kaala naeram pathavillae

Chorus : Daandaandaa dadandaa

Chorus : Daandaandaa dadandaa

Female : Kambi kondu othaiyilae
Kaalam senja vithaiyilae
Kalangudhaa mayangudhaa
Kannu rendum sorugudhaa

Male : Kalangudhaa mayangudhaa
Kannu rendum sorugudhaa

Female : Kolli mala kaattukkullae

Chorus : Daandaandaa dadandaa

Male : Aa vella puraa koottukkullae

Chorus : Daandaandaa dadandaa

Female : Onna onnu paathukittu

Chorus : Daandaandaa dadandaa

Male : Aa uchanthala vaethukittu

Chorus : Daandaandaa dadandaa

Both : Muzhikkidhaam sirikkidhaam
Yaedhaedho ninaikkidhaam
Muzhikkidhaam sirikkidhaam
Yaedhaedho ninaikkidhaam

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : கொல்லி மலக் காட்டுக்குள்ளே

குழு : டண்டண் டடண்டா

ஆண் : ஆ வெள்ளப் புறா கூட்டுக்குள்ளே

குழு : டண்டண் டடண்டா

ஆண் : ஆ ஒண்ண ஒண்ணு பாத்துக்கிட்டு

குழு : டண்டண் டடண்டா

ஆண் : ஆ உச்சந்தல வேத்துகிட்டு

குழு : டண்டண் டடண்டா

பெண் : முழிக்கிதாம் சிரிக்கிதாம்
ஏதேதோ நினைக்கிதாம்…….
முழிக்கிதாம் சிரிக்கிதாம்
ஏதேதோ நினைக்கிதாம்…….

ஆண் : முழிக்கிதாம் சிரிக்கிதாம்
ஏதேதோ நினைக்கிதாம்…….
முழிக்கிதாம் சிரிக்கிதாம்
ஏதேதோ நினைக்கிதாம்…….

பெண் : கொல்லி மலக் காட்டுக்குள்ளே

குழு : டண்டண் டடண்டா

பெண் : ஆ வெள்ளப் புறா கூட்டுக்குள்ளே

குழு : டண்டண் டடண்டா

ஆண் : பாத்திக்குள்ளே ஈரம் இல்ல
நாத்து நட போற புள்ள
பாத்திக்குள்ளே ஈரம் இல்ல
நாத்து நட போற புள்ள
கண் எதிர்க்க ஜாதி முல்ல
நான் கட்டிக்கிட்டா என்ன புள்ள
கண் எதிர்க்க ஜாதி முல்ல
நான் கட்டிக்கிட்டா என்ன புள்ள

பெண் : ஒட்டவில்ல ஒங்க கிட்ட
வேற ஏதும் தோணவில்ல

குழு : டண்டண் டடண்டா
டண்டண் டடண்டா

பெண் : நல்லா வந்து கட்டிக்கிட்டா
மேனி வலி போகுமில்லே
பசிக்குதா ருசிக்கிதா
மறுபடியும் பசிக்குதா

ஆண் : பசிக்குதா ருசிக்கிதா
மறுபடியும் பசிக்குதா

பெண் : கொல்லி மலக் காட்டுக்குள்ளே

குழு : டண்டண் டடண்டா

பெண் : ஆ வெள்ளப் புறா கூட்டுக்குள்ளே

குழு : டண்டண் டடண்டா

விசில் : …………………….

குழு : ………………….

ஆண் : நெஞ்சுக்குள்ளே வெட்கம் இல்லே
வெட்கம் வந்தா சொர்க்கம் இல்லே
நெஞ்சுக்குள்ளே வெட்கம் இல்லே
வெட்கம் வந்தா சொர்க்கம் இல்லே
அக்கம் பக்கம் யாரும் இல்லே
நான் அள்ளிக்கிட்டா பாவம் இல்லே
அக்கம் பக்கம் யாரும் இல்லே
நான் அள்ளிக்கிட்டா பாவம் இல்லே

பெண் : கட்டில் இல்லே மெத்தை இல்லே
கால நேரம் பத்தவில்லே

குழு : டண்டண் டடண்டா
டண்டண் டடண்டா

பெண் : கம்பி கொண்டு ஒத்தையிலே
காலம் செஞ்ச வித்தையிலே
கலங்குதா மயங்குதா கண்ணு
ரெண்டும் சொருகுதா……

ஆண் : கலங்குதா மயங்குதா கண்ணு
ரெண்டும் சொருகுதா……

பெண் : கொல்லி மலக் காட்டுக்குள்ளே

குழு : டண்டண் டடண்டா

ஆண் : ஆ வெள்ளப் புறா கூட்டுக்குள்ளே

குழு : டண்டண் டடண்டா

பெண் : ஆ ஒண்ண ஒண்ணு பாத்துக்கிட்டு

குழு : டண்டண் டடண்டா

ஆண் : ஆ உச்சந்தல வேத்துகிட்டு

குழு : டண்டண் டடண்டா

இருவர் : {முழிக்கிதாம் சிரிக்கிதாம்
ஏதேதோ நினைக்கிதாம்…….
முழிக்கிதாம் சிரிக்கிதாம்
ஏதேதோ நினைக்கிதாம்…….} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here