Singers : T. M. Soundararajan and  P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male : Gettikkaariyin poiyum purattum
Dakku mukku dikku thaalam
Ettu naalilae purinju pogum
Dakku mukku dikku thaalam
Dakku mukku dikku dakku mukku dikku

Male : Gettikkaariyin poiyum purattum
Dakku mukku dikku thaalam
Ettu naalilae purinju pogum
Dakku mukku dikku thaalam
Appappappappaa ivaloru poi piravi
Ammammammammaa ivaloru pudhu piravi
Appappappappaa ivaloru poi piravi
Ammammammammaa ivaloru pudhu piravi

Male : Thattezhuthukkaari kuttu veliyaanaal
Thattezhuthukkaari kuttu veliyaanaal
Kottak kotta muzhippaalo
Ammaadi thittamittu nadippaalo
Pattanaththai paarkkum pattikkaadu polae

Male : Pattanaththai paarkkum pattikkaadu polae
Thattu kettu thavippaalo
Ammaadi vetti vetti nadappaalo
Appappappappaa ivaloru poi piravi
Ammammammammaa ivaloru pudhu piravi

Male : Gettikkaariyin poiyum purattum
Dakku mukku dikku thaalam
Ettu naalilae purinju pogum
Dakku mukku dikku thaalam

Male : Thakkaali pazhamae
Thala thala udambil
Thakkaali pazhamae
Thala thala udambil
Yekkaalam yenadiyo
Unakku ikkolam yaenadiyo
Mukkaalum unarndha athanidathilae

Male : Mukkaalum unarndha athanidathilae
Mukkaadu yaenadiyo
Unadhu muthaaram naanadiyo

Male : Appappappappaa ivaloru poi piravi
Ammammammammaa ivaloru pudhu piravi

Male : Ezhaigal manadhil oli vidum kaadhal
Ezhaigal manadhil oli vidum kaadhal
Kodi katti parakkaadho
Indha kottaikku azhaikkaadho
Idhayangal saerndhu ilamaiyil kalandhu

Male : Idhayangal saerndhu ilamaiyil kalandhu
Ketti maelam kottidaadho
Vaazhvai thottu thottu suvaikkaadho

Both : Gettikkaariyin poiyum purattum
Dakku mukku dikku thaalam
Ettu naalilae purinju pogum
Dakku mukku dikku thaalam
Lallallallallaa laa lalla laa laa laa
Lallallallallaa laa lalla lallallallallaa…
Lallallallallaa laa lalla laa laa laa
Lallallallallaa laa lalla lallallallallaa…

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு டிக்குத் தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு டிக்குத் தாளம்
டக்கு முக்கு டிக்கு டக்கு முக்கு டிக்கு

ஆண் : கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு டிக்குத் தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு டிக்குத் தாளம்
அப்பப்பப்பப்பா இவளொரு பொய்ப் பிறவி
அம்மம்மம்மம்மா இவளொரு புதுப் பிறவி
அப்பப்பப்பப்பா இவளொரு பொய்ப் பிறவி
அம்மம்மம்மம்மா இவளொரு புதுப் பிறவி

ஆண் : தட்டெழுத்துக்காரி குட்டு வெளியானால்
தட்டெழுத்துக்காரி குட்டு வெளியானால்
கொட்டக் கொட்ட முழிப்பாளோ
அம்மாடி திட்டமிட்டு நடிப்பாளோ
பட்டணத்தைப் பார்க்கும் பட்டிக் காடு போலே

ஆண் : பட்டணத்தைப் பார்க்கும் பட்டிக் காடு போலே
தட்டு கெட்டுத் தவிப்பாளோ
அம்மாடி வெட்டி வெட்டி நடப்பாளோ
அப்பப்பப்பப்பா இவளொரு பொய்ப் பிறவி
அம்மம்மம்மம்மா இவளொரு புதுப் பிறவி

ஆண் : கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு டிக்குத் தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு டிக்குத் தாளம்

ஆண் : தக்காளிப் பழமே
தள தள உடம்பில்
தக்காளிப் பழமே
தள தள உடம்பில்
எக்காலம் ஏனடியோ
உனக்கு இக் கோலம் ஏனடியோ
முக்காலும் உணர்ந்த அத்தானிடத்திலே

ஆண் : முக்காலும் உணர்ந்த அத்தானிடத்திலே
முக்காடு ஏனடியோ
உனது முத்தாரம் நானடியோ

ஆண் : அப்பப்பப்பப்பா இவளொரு பொய்ப் பிறவி
அம்மம்மம்மம்மா இவளொரு புதுப் பிறவி

ஆண் : ஏழைகள் மனதில் ஒளி விடும் காதல்
ஏழைகள் மனதில் ஒளி விடும் காதல்
கொடி கட்டிப் பறக்காதோ
இந்தக் கோட்டைக்கு அழைக்காதோ
இதயங்கள் சேர்ந்து இளமையில் கலந்து

ஆண் : இதயங்கள் சேர்ந்து இளமையில் கலந்து
கெட்டி மேளம் கொட்டிடாதோ
வாழ்வை தொட்டுத் தொட்டு சுவைக்காதோ

இருவர் : கெட்டிக்காரரின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு டிக்குத் தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு டிக்குத் தாளம்
லல்லல்லல்லல்லா
லா லல்ல லா லா லா
லல்லல்லல்லல்லா லா
லல்ல லல்லல்லல்லல்லா…
லல்லல்லல்லல்லா லா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here