Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Female : Silar kudippadhu polae nadippar

Male : Silar nadippadhu polae kudipppar

Female : Silar paattil mayanguvaar

Male : Silar bottilil mayanguvaar

Female : Silar kudippadhu polae nadippar

Male : Silar nadippadhu polae kudipppar

Female : Silar paattil mayanguvaar

Male : Silar bottilil mayanguvaar

Female : Madhuvukku yaedhu ragasiyam

Male : Andha mayakkathil ellaam avasaram

Female : Madhuvukku yaedhu ragasiyam

Male : Andha mayakkathil ellaam avasaram
Madhuvil vizhundhavan vaarthaiyai

Female : Maru naal ketppadhu avasiyam
Gaa.. gamaa mapaa padhaa dhani
Nidhaa dhapaa pamaa magaa rigaa…

Male : Avar ivar yenum mozhi
Avan ivan yena varumae

Male : Naanamillai vetkkam illai
Bodhai yerum podhu

Female : Nallavanum theeyavanae
Koppai yendhum podhu

Female : Silar kudippadhu polae nadippar

Male : Silar nadippadhu polae kudipppar

Female : Silar paattil mayanguvaar

Male : Silar bottilil mayanguvaar

Female : Pugazhilum bodhai illaiyo
Pillai mazhalaiyil bodhai illaiyo
Pugazhilum bodhai illaiyo
Pillai mazhalaiyil bodhai illaiyo

Male : Kaadhalil bodhai illaiyo
Nenjin karunaiyil bodhai illaiyo
Gaa.. gamaa mapaa padhaa dhani
Nidhaa dhapaa pamaa magaa rigaa…

Female : Manam madhi
Aram tharum sugam
Madhu tharumo

Male : Nee ninaikkum bodhai varum
Nanmai seidhu paaru
Nimmadhiyai thaedi nindraal
Unmai solli paaru

Female : Silar kudippadhu polae nadippar

Male : Silar nadippadhu polae kudipppar

Female : Silar paattil mayanguvaar

Male : Silar bottilil mayanguvaar

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : சிலர் குடிப்பது போலே நடிப்பார்

ஆண் : சிலர் நடிப்பது போலே குடிப்பார்

பெண் : சிலர் பாட்டில் மயங்குவார்

ஆண் : சிலர் பாட்டிலில் மயங்குவார்

பெண் : சிலர் குடிப்பது போலே நடிப்பார்

ஆண் : சிலர் நடிப்பது போலே குடிப்பார்

பெண் : சிலர் பாட்டில் மயங்குவார்

ஆண் : சிலர் பாட்டிலில் மயங்குவார்

பெண் : மதுவுக்கு ஏது ரகசியம்
ஆண் : அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
மதுவில் விழுந்தவன் வார்த்தையை

பெண் : மறுநாள் கேட்பது அவசியம்
கா….கமா மபா பதா தநி
நிதா தபா பாமா மகா ரிகா…..

ஆண் : அவர் இவர் எனும் மொழி
அவன் இவன் என வருமே

ஆண் : நாணமில்லை வெட்கமில்லை
போதை ஏறும் போது

பெண் : ந‌ல்ல‌வ‌னும் தீய‌வ‌னே
கோப்பை ஏந்தும் போது

பெண் : சிலர் குடிப்பது போலே நடிப்பார்

ஆண் : சிலர் நடிப்பது போலே குடிப்பார்

பெண் : சிலர் பாட்டில் மயங்குவார்

ஆண் : சிலர் பாட்டிலில் மயங்குவார்

பெண் : புகழிலும் போதை இல்லையோ
பிள்ளை மழலையில் போதை இல்லையோ
புகழிலும் போதை இல்லையோ
பிள்ளை மழலையில் போதை இல்லையோ

ஆண் : காதலில் போதை இல்லையோ
நெஞ்சின் கருணையில் போதை இல்லையோ
கா….கமா மபா பதா தநி
நிதா தபா பாமா மகா ரிகா…..

பெண் : மனம் மதி
அறம் தரும் சுகம்
மது தருமோ

ஆண் : நீ நினைக்கும் போதை வரும்
நன்மை செய்து பாரு
நிம்மதியை தேடி நின்றால்
உண்மை சொல்லிப் பாரு

பெண் : சிலர் குடிப்பது போலே நடிப்பார்

ஆண் : சிலர் நடிப்பது போலே குடிப்பார்

பெண் : சிலர் பாட்டில் மயங்குவார்

ஆண் : சிலர் பாட்டிலில் மயங்குவார்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here